உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS
by T.N.Balasubramanian Today at 8:13 pm

» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி
by T.N.Balasubramanian Today at 6:40 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 6:31 pm

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by T.N.Balasubramanian Today at 6:28 pm

» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:19 am

» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:09 am

» பிறந்தநாள் பரிசு!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:02 am

» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:56 am

» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:51 am

» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:50 am

» பெண் குழந்தைகளுக்கு மரியாதை!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:49 am

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3
by velang Today at 7:20 am

» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)
by ayyasamy ram Today at 5:23 am

» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்
by ayyasamy ram Today at 5:18 am

» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்
by ayyasamy ram Today at 4:45 am

» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது
by ayyasamy ram Today at 4:38 am

» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்
by ayyasamy ram Today at 4:35 am

» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்
by ayyasamy ram Today at 4:30 am

» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by T.N.Balasubramanian Yesterday at 7:48 pm

» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]
by T.N.Balasubramanian Yesterday at 7:05 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by T.N.Balasubramanian Yesterday at 6:43 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by T.N.Balasubramanian Yesterday at 6:39 pm

» சென்னையில் புதுப்பொண்ணு……………..அன்று
by சக்தி18 Yesterday at 2:47 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Yesterday at 12:58 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Yesterday at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Yesterday at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Yesterday at 12:31 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Yesterday at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Yesterday at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Yesterday at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Yesterday at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Yesterday at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Sat Jan 18, 2020 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Sat Jan 18, 2020 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Sat Jan 18, 2020 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Sat Jan 18, 2020 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Sat Jan 18, 2020 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Sat Jan 18, 2020 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Sat Jan 18, 2020 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Sat Jan 18, 2020 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 1:04 pm

Admins Online

அம்மா - meena

அம்மா - meena Empty அம்மா - meena

Post by மீனா on Tue Sep 21, 2010 11:27 am

என்னை இந்த உலகுக்கு
அறிமுகபடுத்தியவள் . . .

என் முதல்
தோழியும் கூட . . .

என் செல்ல
குறும்புகளை
செல்லமாய்
திட்டியபடி
ரசிப்பவள் . . .

இந்த உலகத்தில்
ஒருவர் மட்டுமே
உனக்கு துணையென
இறைவன் சொன்னால்
இவள் தான்
என்
இனிய
துணை . . .

அம்மாவின்
அன்புக்கு
இணை
என்றுமே
உலகில் இல்லை . . .
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
மதிப்பீடுகள் : 64

Back to top Go down

அம்மா - meena Empty Re: அம்மா - meena

Post by மஞ்சுபாஷிணி on Tue Sep 21, 2010 11:39 am

அன்னைக்கு இணையாக தெய்வத்தை மட்டுமே சொல்லமுடியும்.... அன்பு வாழ்த்துக்கள் மீனா...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அம்மா - meena Empty Re: அம்மா - meena

Post by ஹாசிம் on Tue Sep 21, 2010 11:41 am

அம்மாவை முன்நிறுத்தும் வரிகள்
பகிர்வுக்க நன்றி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
மதிப்பீடுகள் : 219

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

அம்மா - meena Empty Re: அம்மா - meena

Post by jeylakesengg on Tue Sep 21, 2010 11:43 am

அம்மாவின்
அன்புக்கு
இணை
என்றுமே
உலகில் இல்லை . . .


உண்மையான வரிகள் மீனா
.
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
மதிப்பீடுகள் : 19

Back to top Go down

அம்மா - meena Empty Re: அம்மா - meena

Post by சரவணன் on Tue Sep 21, 2010 12:32 pm

அருமையான வரிகள். நல்ல ரசனை.
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அம்மா - meena Empty Re: அம்மா - meena

Post by கார்த்திக் on Tue Sep 21, 2010 12:33 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி வரிகள் அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

அம்மா - meena Empty Re: அம்மா - meena

Post by ரபீக் on Tue Sep 21, 2010 12:37 pm

இந்த உலகத்தில்
ஒருவர் மட்டுமே
உனக்கு துணையென
இறைவன் சொன்னால்
இவள் தான்
என்
இனிய
துணை .


அழகான வரிகள் மீனா
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மதிப்பீடுகள் : 562

Back to top Go down

அம்மா - meena Empty Re: அம்மா - meena

Post by மீனா on Tue Sep 21, 2010 12:39 pm

ரசித்த அனைவருக்கும் நன்றி அன்பு மலர்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
மதிப்பீடுகள் : 64

Back to top Go down

அம்மா - meena Empty Re: அம்மா - meena

Post by pookkalin rasigan on Tue Sep 21, 2010 1:02 pm

நன்றி மீனா,இந்த உலகத்தில் அனைவரும் உங்களை போல் இருக்க வேண்டும் என்று தான் ஆசை படுகிறேன்.
pookkalin rasigan
pookkalin rasigan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 05/09/2010
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

அம்மா - meena Empty Re: அம்மா - meena

Post by உமா on Tue Sep 21, 2010 1:05 pm

அம்மாவின்
அன்புக்கு
இணை
என்றுமே
உலகில் இல்லை . . .

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

அம்மா - meena Empty Re: அம்மா - meena

Post by முபிஸ் on Tue Sep 21, 2010 1:11 pm

அம்மாவைப்பற்றி அழகான வரிகளை பகிர்ந்தமைக்கு நன்றிகள் அன்பு மலர்
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
மதிப்பீடுகள் : 33

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

அம்மா - meena Empty Re: அம்மா - meena

Post by ayyasamy ram on Tue Sep 24, 2019 9:14 pm

அருமையான வரிகள். நல்ல ரசனை. அம்மா - meena 3838410834 அம்மா - meena 3838410834
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52082
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அம்மா - meena Empty Re: அம்மா - meena

Post by சக்தி18 on Wed Sep 25, 2019 11:04 am

2010 ஆண்டு வந்த கவிதையை மீளக் கொண்டு வந்ததற்கு நன்றி.

ஒன்று புரியவில்லை.எல்லாரும் கருத்துகள் சொன்னார்கள்.இதை எழுதியவர் யார்? சொல்லவில்லை.

இந்தக் கவிதை முதலில் 2008  பெப்ரவரி யில் , தற்போது செயல்படாத ஒரு  இணையத்தளத்தில், குடும்பம் என்ற தலைப்பில் பகிரப்பட்டது.அம்மா,அப்பா,அக்கா என நீண்ட கவிதை.

ஒவ்வொருமுறையும் மீள பகிரப்படும் போது தங்கள் பெயரைப் போட்டு பதிவு செய்து வந்தார்கள்.
ஆனால் ஈகரை, ரசித்த கவிதை தலைப்பில் பகிர்ந்து தப்பித்துக் கொண்டது.

திறமையுள்ளவர்கள் பலர் இருந்தும் ஏன் இந்த கலை ,இலக்கிய திருட்டு?இசை,பாடல்,கதை என சினிமாவிலும் திருட்டு. தெரியவில்லை.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1158
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 391

Back to top Go down

அம்மா - meena Empty Re: அம்மா - meena

Post by T.N.Balasubramanian on Wed Sep 25, 2019 2:06 pm

நானும் இப்போதுதான் முதல்முறையாக பார்க்கிறேன்.
ரசித்த கவிதைகளை பதிவிடும் போது, மூலகர்த்தா யார் என்பதை
தெரியப்படுத்த வேண்டியது அவசியமே. அது நாகரிகமும் கூட.
செய்திகளுக்கே நாம், அடிப்படை செய்தி தளத்தை போட்டு நன்றி
தெரிவிக்கிறோம். ஈகரையில் விதிகளில் அதுவும் ஒன்றே.
10 பேருக்கு மேல் பார்த்தும் யாரும் இதை சுட்டிக்காட்டவில்லை.
நன்றி சக்தி. யார் பெத்த புள்ளையோ யாருக்கோ கிரீடம்.

பதிவிடும் பதிவர்கள் ரசித்த கவிதையை பதிவிடும்போது
எந்த கவிஞரின் கவிதை என தெரியப்படுத்தல் அவசியம்
என்பதை தெளிவுபடுத்துகிறேன்.

ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25878
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9350

Back to top Go down

அம்மா - meena Empty Re: அம்மா - meena

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை