ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

”நீயா நானா” பார்க்கிறார் கோபி

View previous topic View next topic Go down

”நீயா நானா” பார்க்கிறார் கோபி

Post by balakarthik on Sun Sep 19, 2010 5:21 pm

அபிநயாவை அறிவீர்கள்தானே? நாடோடிகள் படத்தில் அருமையாக நடித்து அப்ளாசை அள்ளியவர். மாற்றுத்திறனுடையவர் என்பதும் பரவலாக அறியப்பட்ட செய்திதான். அவரை சசிகுமார் அடுத்தப் படத்தின் நாயகியாக தேர்வு செய்திருப்பதாக சொன்னபோது ஆயிரம் பேர் முன்னிலையில், மேடையில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது “எந்த நம்பிக்கையில் இவரைத் தேர்வு செய்தீர்கள்?”. சசிகுமார் ஆடித்தான் போய்விட்டார். அந்த ஆயிரம் அர்த்தம் பொதிந்த கேள்வியைக் கேட்டவர் கோபிநாத். ”நீயா நானா” கோபிநாத்.

உலகில் சில பேருக்குத்தான் அப்படி தோன்றும். நாம் தான் உலகிலே சிறந்த அறிவாளி என்று. அபப்டி ஒரு நபர். கஜினி சூர்யா ஸ்டைலில் சொல்லப்போனால் அந்த நூலளவு வித்தியாசம் உணராதவர். விஜய் டிவி விருதுகளை முன்னிட்டு நடந்த கலந்துரையாடலில் பங்கு பெற வந்த ஒரு நடிகையிடம் இவர் கேட்ட கேள்வி “சினிமாவில் வாய்ப்பு பெற கொஞ்சம் அப்படி இப்படி இருக்கணுமாமே. நீங்க அப்படியா?”. இவரின் அடிதடி கேள்விகளுக்கு சாரு கூட தப்பவில்லை. அவரை மன்னிப்புக் கேட்கும் அளவிற்கு கேள்விகளாலே டார்ச்சர் செய்யும் வித்தை அறிந்தவர் கோபி.

சரி. இப்போது என்ன ஆயிற்று? சமீபத்தில் பதிவர்கள் கலந்து கொண்ட நீயா நானாவில் இணையம் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். விவாத தலைப்பு இணையத்தின் விளைவுகள் குறித்து. பங்குபெற்ற ஒரு அம்மிணி எதையோ தொடர்புபடுத்தி சினிமாவை எடுத்தார். சில பேர் ஒரே மாதிரி நடிக்கிறாங்க என்று ஆரம்பித்தவரை அழுத்த ஆரம்பித்தார் கோபி.

“நீங்க யார சொல்றீங்க?

சில பேர்..

அதான் யாரன்னு சரியா சொல்லுங்க.

விஜய்.

அப்படி சொல்லுங்க.

அதன் பின் நடிகர் விஜய்க்கு அறிவுரைகள் அந்த அம்மிணியால் வழங்கப்பட்டது. என்ன அறிவுரை? ” இனிமேல புதுசா கதை கேட்டு நடிங்க. பழசே பார்த்து போரடிக்குது.”

சொன்னது யார்? இணையம் போன்ற புது தொழில்நுட்பம் தேவையில்லை. இணையத்தால் பயனில்லை என்று பேச வந்த பெண்மணி விஜயிடம் புதுமையை கேட்கிறார், போகட்டும். எனக்கு பிரச்சினை என்னவென்றால், இது திட்டமிட்ட வேலையாக இருக்கும் என்று தோன்றுகிறது. எப்படி சொல்கிறாய் என்று கேட்கலாம்.

எனக்கு நீயா நானா அனுபவம் ஏற்கனவே உண்டு. பிசினஸ்மேன் வீட்டை சரியாக கவனிக்கிறார்களா என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள என் வீட்டில் இருந்து சென்றிருந்தோம். மதியம் 2 மணிக்கு வர சொல்லிவிட்டு இரவு 11 மணிக்கு ஆரம்பித்தார்கள். என்ணடா இதுவென்று விசாரித்தால் ”இது பரவாயில்லை சார். மறுநாள் வரைக்கும் காத்திருந்தவர்கள் உண்டு” என்றார்கள். ஏதாவதொரு நாள் என்றால் பரவாயில்லை. எல்லா நாளும் இப்படித்தானாம். அடுத்து பரிசு. கொடுப்பதாக சொல்கிறார்களே!! அதெல்லாம் டுபாக்கூர். கொடுப்பது போல் கொடுத்து வாங்கிக் கொள்வார்கள். சாருவுக்கும் பேமெண்ட் கொடுப்பதில்தான் சிக்கலே தொடங்கியது என்பதை சிலர் அறிந்திருப்பீர்கள். அதே போல் அதில் வரும் பல சண்டைக்காட்சிகள் முன்கூட்டியே ஏற்பாடானது என்பதும் அதில் வேலை செய்யும் ஒரு சொல்லிக் கேட்க முடிந்தது

பிரச்சினைக்கு வருவோம். அந்தப் பெண்மணி அப்படி சொல்லியதை கேட்டு விஜய் ரசிகர்கள் கோவப்பட்டிருப்பார்கள் என்று சொல்லவும் வேண்டுமா? நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த காமராஜ் என்பவருக்கு ஃபோன் மேல் ஃபோன் போட்டு கேட்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். விஜய் டிவியின் இணையத்தில் Feedback பக்கத்தில் ஆயிரக்கணக்கில் மின்னஞ்சல்கள் போயிருக்கின்றன. ஏற்கனவே லொள்ளு சபாவில் படத்தை கிண்டலடிக்காமல் நேரிடையாக விஜயை சீண்டிய நிகழ்வு நடந்தது. உடனே விஜய் டிவி அலுவலகத்திற்கே சென்ற விஜய் ரசிகர்களை பார்த்து அடுத்த வாரமே பகிரங்க மன்னிப்பு கேட்டார்கள். அது தெரியாதா விஜய்டிவிக்கு? இந்த முறையும் அடுத்த வாரம் வருத்தமோ, மன்னிப்போ கேட்குமாறு சொல்லிவிட்டதாம் விஜட் டிவி நிர்வாகம். . 2008ல நாளைய சூப்பர்ஸ்டார், 2009ல் சிறந்த எண்டெர்ட்யினர். 2010ல் சிறந்த மாஸ் ஹீரோவென பட்டங்கள் கொடுத்து வியாபாரம் செய்யும் விஜய் டிவி விஜயை பகைத்துக் கொள்ளுமா என்ன? ஆனால் காமரஜுக்கு மன்னிப்பு கேட்க மனமில்லை. இந்தியன் எக்ஸ்பிரசில் வேலை செய்யும் ஒரு நிருபருக்கு தகவல் போகிறது. அவர் யார் என்றால் ஆர்குட் தமிழ் சினிம குழுத்தின் மாடரேட்டர். அங்கே எப்போதும் ஆர்குட் விஜய் குழுமத்திற்கும் அவருக்கும் சண்டைதான். 1 லட்சம் எண்ணிக்கையை தொடப்போகும் ஆர்குட் விஜய் குழுமம் என்றாலே அவருக்கு அலர்ஜி. விடுவாரா? நேற்று இந்தியன் எக்ஸ்பிரசில் விஜய் ரசிகர்களை அசிங்கப்படுத்தியும், ஆர்குட் விஜய் ரசிகர் குழுமம் என்று நேரிடையாகவே சொல்லியும் செய்தி போட்டுவிட்டார். உடனே தமிழின் சில சினிமா இணையத்தளங்களும் செய்தி வெளியிட்டு விட்டன.

தட்ஸ்தமிழ் ஒரு படி மேலே போய் “பொதுமக்கள் கருத்திற்கு எதிராக பொங்கும் விஜய் ரசிகர்கள்” என்று செய்தி வெளியிட்டது. எப்போது அந்த பெண்மணி பொதுமக்கள் ஆனார் என்று தெரியவில்லை. தேவையே இல்லாமல் இப்படி சிக்கல்கள் தரும் விஷயத்தை பேசி வரும் கோபிநாத் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல் இது போன்ற சிக்கல்கள் அவரைத் தொடரத்தான் செய்யும்.

குறிப்பு :- இது எனக்கு மின்னஞ்சலில் வந்தது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ”நீயா நானா” பார்க்கிறார் கோபி

Post by ரபீக் on Sun Sep 19, 2010 5:24 pm

ஓகே பாலா ,இப்போ நீங்க என்ன சொல்லுறீங்க ? அந்த அம்மா சொன்ன வார்த்தைகள் உண்மைய இல்லை பொய்யா?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: ”நீயா நானா” பார்க்கிறார் கோபி

Post by balakarthik on Sun Sep 19, 2010 5:29 pm

@ரபீக் wrote:ஓகே பாலா ,இப்போ நீங்க என்ன சொல்லுறீங்க ? அந்த அம்மா சொன்ன வார்த்தைகள் உண்மைய இல்லை பொய்யா?

எனக்கும் ஒரு சந்தேகம் உண்டு அந்த அம்மா முதலில் பேர் சொல்லாமதானே பொதுவா குரிபிட்டாங்க ஆனா அவுங்கள எதுக்கு அனாவசியமா பெற குறிப்பிட சொன்னாரு இது ஏதோ உள்நோக்கத்தோட சொன்னாமாதிரில இருக்கு அதுமட்டுமில்லாம சமிபா காலமா விஜய் டிவி நடிகர் சூர்யாவுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க துவங்கியுள்ளதுமாதிரியும் தெரியுது எது எப்படியோ யாரு எப்படி சொன்னாலும் நடிகர் விஜய் திருந்த போவதில்ல அப்புறம் எதுக்கு இந்த செவிடன் காதுல சங்கு ஊதனும்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ”நீயா நானா” பார்க்கிறார் கோபி

Post by ரபீக் on Sun Sep 19, 2010 5:32 pm

@balakarthik wrote:
@ரபீக் wrote:ஓகே பாலா ,இப்போ நீங்க என்ன சொல்லுறீங்க ? அந்த அம்மா சொன்ன வார்த்தைகள் உண்மைய இல்லை பொய்யா?

எனக்கும் ஒரு சந்தேகம் உண்டு அந்த அம்மா முதலில் பேர் சொல்லாமதானே பொதுவா குரிபிட்டாங்க ஆனா அவுங்கள எதுக்கு அனாவசியமா பெற குறிப்பிட சொன்னாரு இது ஏதோ உள்நோக்கத்தோட சொன்னாமாதிரில இருக்கு அதுமட்டுமில்லாம சமிபா காலமா விஜய் டிவி நடிகர் சூர்யாவுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க துவங்கியுள்ளதுமாதிரியும் தெரியுது எது எப்படியோ யாரு எப்படி சொன்னாலும் நடிகர் விஜய் திருந்த போவதில்ல அப்புறம் எதுக்கு இந்த செவிடன் காதுல சங்கு ஊதனும்

சரியாய் சொன்னாய் பாலா ,,, எப்படியோ விஜய் டிவி விஜயை தலைமேல தூகிவைத்தும் யாருக்கும் எந்த பயனும் இல்லை ,இப்போ சூர்யா ,,,,நாளை யாரோ ?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: ”நீயா நானா” பார்க்கிறார் கோபி

Post by balakarthik on Sun Sep 19, 2010 5:40 pm

@ரபீக் wrote:
@balakarthik wrote:
@ரபீக் wrote:ஓகே பாலா ,இப்போ நீங்க என்ன சொல்லுறீங்க ? அந்த அம்மா சொன்ன வார்த்தைகள் உண்மைய இல்லை பொய்யா?

எனக்கும் ஒரு சந்தேகம் உண்டு அந்த அம்மா முதலில் பேர் சொல்லாமதானே பொதுவா குரிபிட்டாங்க ஆனா அவுங்கள எதுக்கு அனாவசியமா பெற குறிப்பிட சொன்னாரு இது ஏதோ உள்நோக்கத்தோட சொன்னாமாதிரில இருக்கு அதுமட்டுமில்லாம சமிபா காலமா விஜய் டிவி நடிகர் சூர்யாவுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க துவங்கியுள்ளதுமாதிரியும் தெரியுது எது எப்படியோ யாரு எப்படி சொன்னாலும் நடிகர் விஜய் திருந்த போவதில்ல அப்புறம் எதுக்கு இந்த செவிடன் காதுல சங்கு ஊதனும்

சரியாய் சொன்னாய் பாலா ,,, எப்படியோ விஜய் டிவி விஜயை தலைமேல தூகிவைத்தும் யாருக்கும் எந்த பயனும் இல்லை ,இப்போ சூர்யா ,,,,நாளை யாரோ ?

உண்மையே முதலில் விஜய் , சிறந்த நடிகர் , அடுத்த சூப்பர் ஸ்டார், சிறந்த மாஸ் ஹீரோ என்று அவார்டுகளை அள்ளிவழங்கிய விஜய் டிவி இபோழுது சூர்யாவின் பக்கம் திரும்பயுள்ளது இது அந்த தொலைகாட்சியின் நம்பகத்தன்மையை சந்தேகிக்க தோன்றுகிறது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ”நீயா நானா” பார்க்கிறார் கோபி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum