புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தி.மு.க.வில் இணையும் பேச்சுக்கே இடமில்லை: சரத்குமார் Poll_c10தி.மு.க.வில் இணையும் பேச்சுக்கே இடமில்லை: சரத்குமார் Poll_m10தி.மு.க.வில் இணையும் பேச்சுக்கே இடமில்லை: சரத்குமார் Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
தி.மு.க.வில் இணையும் பேச்சுக்கே இடமில்லை: சரத்குமார் Poll_c10தி.மு.க.வில் இணையும் பேச்சுக்கே இடமில்லை: சரத்குமார் Poll_m10தி.மு.க.வில் இணையும் பேச்சுக்கே இடமில்லை: சரத்குமார் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தி.மு.க.வில் இணையும் பேச்சுக்கே இடமில்லை: சரத்குமார் Poll_c10தி.மு.க.வில் இணையும் பேச்சுக்கே இடமில்லை: சரத்குமார் Poll_m10தி.மு.க.வில் இணையும் பேச்சுக்கே இடமில்லை: சரத்குமார் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
தி.மு.க.வில் இணையும் பேச்சுக்கே இடமில்லை: சரத்குமார் Poll_c10தி.மு.க.வில் இணையும் பேச்சுக்கே இடமில்லை: சரத்குமார் Poll_m10தி.மு.க.வில் இணையும் பேச்சுக்கே இடமில்லை: சரத்குமார் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
தி.மு.க.வில் இணையும் பேச்சுக்கே இடமில்லை: சரத்குமார் Poll_c10தி.மு.க.வில் இணையும் பேச்சுக்கே இடமில்லை: சரத்குமார் Poll_m10தி.மு.க.வில் இணையும் பேச்சுக்கே இடமில்லை: சரத்குமார் Poll_c10 
17 Posts - 4%
prajai
தி.மு.க.வில் இணையும் பேச்சுக்கே இடமில்லை: சரத்குமார் Poll_c10தி.மு.க.வில் இணையும் பேச்சுக்கே இடமில்லை: சரத்குமார் Poll_m10தி.மு.க.வில் இணையும் பேச்சுக்கே இடமில்லை: சரத்குமார் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தி.மு.க.வில் இணையும் பேச்சுக்கே இடமில்லை: சரத்குமார் Poll_c10தி.மு.க.வில் இணையும் பேச்சுக்கே இடமில்லை: சரத்குமார் Poll_m10தி.மு.க.வில் இணையும் பேச்சுக்கே இடமில்லை: சரத்குமார் Poll_c10 
9 Posts - 2%

jairam
தி.மு.க.வில் இணையும் பேச்சுக்கே இடமில்லை: சரத்குமார் Poll_c10தி.மு.க.வில் இணையும் பேச்சுக்கே இடமில்லை: சரத்குமார் Poll_m10தி.மு.க.வில் இணையும் பேச்சுக்கே இடமில்லை: சரத்குமார் Poll_c10 
4 Posts - 1%
Jenila
தி.மு.க.வில் இணையும் பேச்சுக்கே இடமில்லை: சரத்குமார் Poll_c10தி.மு.க.வில் இணையும் பேச்சுக்கே இடமில்லை: சரத்குமார் Poll_m10தி.மு.க.வில் இணையும் பேச்சுக்கே இடமில்லை: சரத்குமார் Poll_c10 
4 Posts - 1%
Rutu
தி.மு.க.வில் இணையும் பேச்சுக்கே இடமில்லை: சரத்குமார் Poll_c10தி.மு.க.வில் இணையும் பேச்சுக்கே இடமில்லை: சரத்குமார் Poll_m10தி.மு.க.வில் இணையும் பேச்சுக்கே இடமில்லை: சரத்குமார் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தி.மு.க.வில் இணையும் பேச்சுக்கே இடமில்லை: சரத்குமார் Poll_c10தி.மு.க.வில் இணையும் பேச்சுக்கே இடமில்லை: சரத்குமார் Poll_m10தி.மு.க.வில் இணையும் பேச்சுக்கே இடமில்லை: சரத்குமார் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.மு.க.வில் இணையும் பேச்சுக்கே இடமில்லை: சரத்குமார்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Sep 19, 2010 11:44 am

தி.மு.க.வில் இணைவது என்ற பேச்சுக்கே இடமில்லை. சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து செயல்படும் என, அக் கட்சியின் தலைவர் ஆர். சரத்குமார் கூறினார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் முப்பெரும் விழா தூத்துக்குடி பாலவிநாயகர் கோயில் தெருவில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

விழாவில் சரத்குமார் பேசியதாவது:

தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைய வேண்டும் என்ற எண்ணத்தோடு சமத்துவ மக்கள் கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழக மீனவர்களைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் உள்ள தமிழர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை ஒரு குழுவை அனுப்பி கண்காணிக்க வேண்டும்.

இங்கே பேசியவர்கள் சமத்துவ கட்சியை ஜாதி கட்சியாக மாற்ற வேண்டும் என்றார்கள். இது அவர்களுடைய குமுறல். அவர்களது கருத்தை நான் எதிர்க்கவில்லை. பா.ம.க., புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் ஜாதி கட்சிகள்தான். அதே நிலைக்கு சமத்துவ மக்கள் கட்சியும் வந்துவிடக்கூடாது என்று நான் எண்ணுகிறேன்.

சரத்குமார் தி.மு.க.வில் இணைந்துவிடுவார் என்று கூறுகிறார்கள். அந்தப் பேச்சுக்கே இடமில்லை. உணர்ச்சியோடு இந்த இயக்கத்தை நடத்தி வருகிறோம். கூட்டணி குறித்து கட்சியின் பொதுக்குழு முடிவு செய்யும். சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து செயல்படும். வெற்றி காணும் என்றார் அவர்.

விடுப்பு குழுமம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Sep 19, 2010 2:08 pm

கூட்டணி சேத்திட்டாலும் .. சிப்பு வருது

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக