புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) Poll_c10ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) Poll_m10ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) Poll_c10 
21 Posts - 66%
heezulia
ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) Poll_c10ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) Poll_m10ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) Poll_c10ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) Poll_m10ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) Poll_c10 
63 Posts - 64%
heezulia
ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) Poll_c10ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) Poll_m10ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) Poll_c10ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) Poll_m10ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) Poll_c10ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) Poll_m10ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்)


   
   

Page 1 of 2 1, 2  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jun 21, 2010 9:08 pm

தும்மலை வரும்முன் காக்கமுடியாது. ஆனால் தும்மலால் ஏற்படும் பிரச்னைகளை வரும்முன் காக்கலாம்.

தும்மல் என்பது ஒரு நோயல்ல. அது இறைவன் நமக்களித்த ஒரு அருட்கொடை. ஒரு பென்சிலைக் கொண்டு நம் கையை ஒருவர் குத்த வரும்போது குத்த வருகிறார்... கையை எடு என்று கட்டளையிடுகிறது நம் மூளை. அதுபோலத்தான் அந்நியப் பொருட்கள் அதாவதுஇ நம் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத பொருட்கள்இ நமது உடலுக்குள் குறிப்பாகஇ மூக்கின் வழி செல்கையில்இ அதை உடனே உணர்ந்து சுதாரிக்கும் மூளைஇ அந்த அந்நிய வஸ்துவை வெளியேற்ற தும்மலை பிரசவிக்கிறது. இந்தத் தும்மலானது ஓரிரு முறை வந்தால் எந்தப் பிரச்னையுமில்லை. மாறாக அளவு கடக்கும்போதுதான் ஆபத்து உண்டாகிறது.

தும்மலின் எஜமானன் ஒவ்வாமை

நமது உடல்நிலைக்கு ஒத்துக்கொள்ளாத பொருட்கள் உள்ளே நுழைகையில் அதனை தெரியப்படுத்த மனித உடலில் இரு உறுப்புகள் தான் உதவுகின்றன. ஒன்று தோல் பகுதி. இன்னொன்று மூக்கு. அதிலும் தோலைக் காட்டிலும் மூக்கானது மிக நுட்பானது. தோல் உடலில் தடிப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் ஒவ்வாமையை அறிவிக்கிறது. அதற்கு சிறந்த உதாரணம். ஒரு சில மாத்திரைகள் ஒத்துக்கொள்ளாதபோது உடலில் தடிப்பு ஏற்படுவது. அதேபோல் மூக்கானது ஒவ்வாமையை தெரியப்படுத்த மூளையின் உத்தரவுபடி தும்மலை உண்டாக்குகிறது.

ஒரு ஆரோக்கியமான மனிதனுக்கு தும்மல் என்பதே பெரும்பாலும் வரக்கூடாது. தும்மல் வருகிறதென்றாலே அவர் ஓரளவு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர் என்றே அர்த்தம் கொள்ளவேண்டும். ஒருவருக்கு ஒவ்வாமை இருக்கும் பட்சத்தில் தும்மல் வரத் தொடங்குகிறது. சிலருக்கு குளிர்ந்த பொருட்கள் ஒத்துக்கொள்ளாது. இன்னும் சிலருக்கு பெட்ரோல் வாசனைஇ பூக்களின் மகரந்தத் துகள்கள்இ தூசிஇ வாகனப் புகைஇ நாய்இ பூனை போன்ற பிராணிகளின் முடி போன்றவை ஒத்துக்கொள்ளாது. இப்படிப்பட்ட ஒத்துக்கொள்ளாத பொருட்களை ஒருவர் நுகர நேருகிறபோதுஇ தும்மலானது ஆரம்பித்துவிடுகிறது.

தும்மலை நிறுத்த வேண்டுமெனில்

தும்மலை நிறுத்த வேண்டுமெனில் உடனடியாக அந்த ஒத்துக்கொள்ளாத பொருள்இ நம் உடலை அண்டாது பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு மனிதனுக்கு ஒவ்வாமை என்று வந்துவிட்டால்இ அதற்கு சரியான சிகிச்சைஇ அந்த ஒவ்வாமை பொருளை விட்டு அம்மனிதன் ஒதுங்கியிருத்தலேஇ மற்றபடி ஒவ்வாமைக்கு நிரந்தரத் தீர்வென்பது கிடையாது. ஆங்கில மருத்துவத்தில் என்றில்லை... வேறு எந்த மருத்துவ முறையிலுமே ஒவ்வாமைக்கு நிரந்தரத் தீர்வு கிடைப்பது அரிதான விஷயம். ஆனால் சமீப காலங்களில் மருத்துவர்கள் ஒவ்வாமைக்கு ஒரு புதிய வகை ட்ரீட்மெண்ட்டை அளித்து வருகிறார்கள். அது கிட்டத்தட்ட வாக்ஸ'ன் போடும் முறையை ஒத்ததுதான். அதாவதுஇ ஒருவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் காரணியை கண்டறிந்து அதையே குறைந்த ஊழnஉநவெசயவழைn அளவை அதிகரித்து. ஒவ்வாமைக்கு எதிரான முழு நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உண்டாக்குகிறார்கள். ஆனால்இ இந்த மருத்துவ முறை இதுவரை வெறும் 50 சதவிகித வெற்றியையே தந்திருக்கிறது என்பதுதான் இதில் வேதனையான விஷயம்.

தும்மலால் உண்டாகும் நோய்கள்

தும்மலை அலட்சியப்படுத்தும் பட்சத்தில் அது பல்வேறு துன்பங்களுக்கு வழிவகுத்துவிடும். மெல்ல மெல்ல ஆரம்பித்து அதன் பாதிப்புகள் கட்டுக்கடங்காமல் செல்லும். முதலில் யுடடநசபiஉ சுhinவைளை எனப்படும் பிரச்னை உண்டாகிறது. அதாவதுஇ மூக்கின் உள்சவ்வுப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டுஇ மூக்கானது முழுவதுமாக அடைத்துக்கொள்ளும் இதை கவனிக்காமல் விட்டால் அடுத்த நிலையான பாலிப் என்னும் சதை வளர்ச்சியில் கொண்டுபோய் விட்டுவிடுகிறது.
இதையும் அலட்சியப்படுத்தும் பட்சத்தில் பூஞ்சைக் காளான் தொற்று (குரபெயட ளுiரௌவைளை) அபாயம் ஏற்படும். இந்த நிலையை ஒரு நோயாளி எட்டிவிடும் பட்சத்தில் அவரின் உயிருக்கேகூட ஆபத்து நேரிடலாம். இந்தப் பூஞ்சைக் காளான் தொற்றானது மெல்ல மெல்ல பரவிஇ மூளையைத் தாக்கும் பேராபத்து உள்ளது அத்தோடு நிற்காமல் ப்ரோப்டோசிஸ் (Pசழிவழளளை) எனப்படும் கண் வெளித்தள்ளும் நோயை ஏற்படுத்தும். இந்நிலையில் நோயாளியின் கண்கள் உள்ளிருந்து வெளித்தள்ளப்பட்டுவிடும். நினைத்தாலே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தும் மோசமான நிகழ்வு இது. பாதிப்பு அத்தோடு முடிகிறதாவென்றால் அதுதான் இல்லை. மூளையிலுள்ள மிக முக்கிய 12 நரம்புகள் பாதிக்கப்பட்டு மூளை நரம்பு செயலிழப்பு ஏற்படலாம். மேலும்இ மூளையில் கட்டிஇ சைனஸ் அறைகளில் வீக்கமேற்பட்டு žழ் நிறைந்த கட்டி என... கவனிக்காமல் விடப்படும் தும்மலின் இன்னல்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

தும்மல் அடுத்தவருக்கு பரவுமா?

ஒருவருக்கு தும்மல் இருவகைகளில் ஏற்படலாம். ஒவ்வாமையினால் ஏற்படும் தும்மல்இ அடுத்தவரை தொற்றாது. தும்மும் நபர் தவிரஇ இந்த வகையால் பிறருக்கு பாதிப்பில்லை. ஆனால் கவனிக்காமல்விட்டால் பிரச்னைதான். ஆனால் ஜலதோஷம் போன்ற வைரஸால் உண்டாகும் நோய்களின்போது தும்மல் வரும் பட்சத்தில்இ அது அடுத்தவரை நிச்சயம் பாதிக்கும். ஆனால்இ இப்படி வைரஸால் உண்டான ஜலதோஷ தும்மலின் ஆயுட்காலம் வெறும் ஏழு நாட்களே. காரணம்இ ஜலதோஷத்தை உண்டாக்கும் வைரஸின் வாழ்நாள் வெறும் ஏழு நாட்கள் என்பதால்தான். அதனால் வைத்தியம் எடுத்துக்கொண்டாலும் எடுத்துக்கொள்ளாவிட்டாலும் ஒரு வாரத்தில் தானாக அது சரியாகிவிடும்.

குழந்தைகளைத் தாக்கும் தும்மல்

சில குழந்தைகள் பிறந்த முதல் நாளிலிருந்தே தும்மத் தொடங்கிவிடுகின்றன. உடனே அம்மாவின் ஒவ்வாமை பிரச்னையால்தான் இவ்வாறு உண்டானது என்று கூறுவது தவறு. ஏனெனில் ஒவ்வாமை பரம்பரை நோயன்றுஇ இயல்பாகவே அக்குழந்தைக்கு ஒவ்வாமை பிறக்கும்போதே இருந்திருக்கலாம். இப்படி பிறக்கும்போதே ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்தான் பின்னாட்களில் ஆஸ்துமா நோயால் அதிகம் பாதிக்கப்படுவதாக மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. இவற்றையெல்லாம் தவிர்க்க குழந்தைகளை மிகக் கவனத்துடன் வளர்க்க வேண்டும். தும்மலை அலட்சியப்படுத்தாது ஆரம்ப நிலையிலேயே மருதூதுவர்களிடம் காட்டிஇ அவர்களின் எதிர்காலத்தை பிரச்னையில்லாததாக அமைத்துக் கொடுக்க வேண்டும்.

தும்மலுக்கான மருந்துகள்

பொதுவாக ஜலதோஷம் தொடர்பான வைரஸ் தும்மலுக்கு மருந்து எடுத்துக்கொண்டாலும் எடுத்துக்கொள்ளாவிட்டாலும் அது ஒரு வாரத்தில் குணமாகிவிடும். ஆனால்இ இன்னொரு வகையான ஒவ்வாமையால் ஏற்படும் தும்மலுக்குத்தான் பல நிலைகளில் வைத்தியம் பார்க்க வேண்டும். ஆரம்பகட்ட நோயாளிகளுக்கு ஆன்ட்டி அலர்ஜி மருந்துகளான அவில்இ செட்ரிசைன் (ஊநவசணைiநெ) போன்றவை அளிக்கப்படுகின்றன. அதுவே நோயாளி பாலிப் என்னும் நோய் நிலையை அடைந்திருந்தால் அவருக்கு ஸ்டீராய்டு மருந்துகளை சிபாரிசு செய்கிறோம். இதனால் சில பின் விளைவுகள் உண்டென்றாலும் இதனைக் காட்டிலும் சிறப்பான மருந்துகள் வேறில்லை. அதிலும் நோய் கட்டுப்படாத பட்சத்தில் ஒரே வழி அறுவை சிகிச்சைதான்.

வரும்முன் காக்க...

தும்மலை வரும்முனை காக்கமுடியாது. ஆனால் தும்மலால் ஏற்படும் பிரச்னைகளை வரும்முன் காக்கலாம். உதாரணமாகஇ ஒவ்வாமையால் ஏற்படும் தும்மலைஇ நமக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருளைத் தவிர்ப்பதன் மூலம் தடுக்கலாம். இந்தத் தும்மலுக்கு நிரந்தரத் தீர்வே இல்லையா? என்று சிலர் கேட்கலாம். இதற்குப் பதிலாகஇ தீர்வு தேவையில்லை. என்றுதான் கூறவேண்டியிருக்கிறது. ஏனெனில்இ தும்மல் ஒரு நோயல்லஇ நோயின் அறிகுறி மட்டுமே. சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்? அறிகுறி தெரிந்தால்தானே நோயை குணப்படுத்த முடியும்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jun 21, 2010 9:18 pm

தும்மலுக்கு இத்துனை இருக்கா சபீர். மிக அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சபீர்.. ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) 678642



ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) Aஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) Aஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) Tஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) Hஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) Iஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) Rஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) Aஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) Empty
asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Postasksulthan Mon Jun 21, 2010 10:06 pm

தும்மலுக்கு ஆங்கிலத்திலும்,இந்தியிலும் என்ன பெயர்?

நல்ல பதிவு..

asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Postasksulthan Mon Jun 21, 2010 11:05 pm

தும்மலுக்கு ஆங்கிலத்திலும்,இந்தியிலும் என்ன பெயர்?

நல்ல பதிவு..

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 21, 2010 11:12 pm

ஒரு தடவை தும்மினால் நான் நினைத்தது சத்தியம் என்றும் இரண்டு முறை தும்மினால் நான் நினைத்தது நடக்காது என்றும் இத்தனை நாள் நினைத்துக்கொண்டிருந்தேன்...

எங்க ஆபிசில் ஒருவர் அடுக்கு தும்மல் தும்முவார்.... விடாது கண்டின்யூசா அவர் தும்மினதை ஒருமுறை எண்ணினேன் பாவம் 17 முறை... ஒவ்வொரு முறை இப்படி தான் தும்முவார்..

உடலுக்கு ஒவ்வாததை தும்மல் உணர்த்துவது மிக அருமை....

ஜலதோஷ தும்மல் அலர்ஜி தும்மல் இப்படி எத்தனை வகையப்பா...

சமீபத்தில் ஒரு கட்டுரை படித்தேன்.. அதில் ஒரு பெண் நெய்வேலியில் வசிப்பவர் அடுக்காக தும்மல் வரவே டாக்டரிடம் போய் பார்த்தப்ப அலர்ஜின்னு சொல்லி டாக்டர் மருந்தை மாற்றி கொடுத்துவிடவே அது தன் பயங்கரத்தை காட்டி இருக்கிறது..

அழகிய அவர் உடல் கறுத்து கைகால் கொழ கொழத்து போய் அவர் வீட்டினரே அவரை வெறுக்கும் அளவுக்கு.....

இனி தும்மினால் அலட்சியமா இருக்கக்கூடாதுன்னு விளக்கிய விழிப்புணர்வு கட்டுரையாக இதை தந்தமைக்கு அன்பு நன்றிகள் சபீர்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) 47
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Jun 21, 2010 11:14 pm

asksulthan wrote:தும்மலுக்கு ஆங்கிலத்திலும்,இந்தியிலும் என்ன பெயர்?

நல்ல பதிவு..

english-Sneeze!
hindi-chheenk



தீதும் நன்றும் பிறர் தர வாரா ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Jun 21, 2010 11:22 pm

Aathira wrote:தும்மலுக்கு இத்துனை இருக்கா சபீர். மிக அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சபீர்.. ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) 678642
ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) 678642 ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) 359383



தீதும் நன்றும் பிறர் தர வாரா ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) 154550
Nilavu
Nilavu
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 10/02/2010

PostNilavu Mon Jun 21, 2010 11:52 pm

நல்ல தகவல் நன்றி...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 22, 2010 6:33 am

என்னுடைய சிறு வயது முதலே தும்மலால் கஷ்டப்பட்டவன். ஒரு நாளைக்கு இருபது முதல் முப்பது முறை தும்முவேன். ஒவ்வொரு முறையும், 20 /30 தும்மல்கள் வரும்.7 அல்லது 9 கைக்குட்டைகள் மாற்றி வேண்டிய அவசியம். மூக்கெல்லாம் சிவந்து விடும்.ஊரே என்னை பரிதாபமாக பார்க்கும். எந்தன் initial T தும்மலை குறிக்கின்றது என்று கேலி செய்தவரும் உண்டு. கடந்த பத்து வருடங்களாக பிராணாயாமம். செய்கிறேன். தும்மல் போயே போச்சு.! தும்மலால், அவதி படுவோர் பிராணாயாமம் செய்து பழகலாம்.

ரமணீயன்

asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Postasksulthan Tue Jun 22, 2010 7:53 am

நிலாசகி wrote:
asksulthan wrote:தும்மலுக்கு ஆங்கிலத்திலும்,இந்தியிலும் என்ன பெயர்?

நல்ல பதிவு..

english-Sneeze!
hindi-chheenk

பதில் அளித்தமைக்கு நன்றி...

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக