ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

லவ் பண்றாங்களாம்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

லவ் பண்றாங்களாம்

Post by ranahasuran on Tue Sep 14, 2010 6:40 pm



ஒரு ஆறாவது படிகிற பையன் ப்ளேடுல கைய கிழிச்சுட்டு ஆசுபுத்திரில கிடக்கான் (7G Rainbow colony படம் Night show பாத்துருப்பான் போலருக்கு ), கேட்டா அவன் லவ் பண்ற பொண்ணு ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிருச்சாம், அன்னைக்கு ஒரு STD boothல ஒரு ஏழாவது படிகிற பொண்ணு phoneல சொல்லுது முதல்ல ரெண்டு மிஸ்டு கால் பண்ணு எங்கப்பா போனப்பறம் நான் உனக்கு கால் பண்றேன்னு சொல்லுதுப்பா!!!
சின்ன புள்ளைங்கள விடுவோம் ஏழு கழுதை வயசான இந்த தடி மாடுகளும் என்ன பண்ணுதுங்க? முதல்ல பொண்ணுகள புகழ்ந்து பேசிடுறேன்... ஊர்ல முடிச்சவிக்கி, முள்ளமாரி, ஏமாத்தறவன், சந்துல நிக்கிறது, டீ கடைல கடன் சொன்னது இப்டி விளங்காத பசங்களைத்தான் தேடி பிடிச்சு லவ் பண்ட்றாள்க துரோகிகள், அவன் எமாத்னதும் தேம்பி தேம்பி அழுதுங்க, ஊர்ல பசங்களே இல்லாத மாதிரி நெட்ல சாட்ல யாரையோ முகம் தெரியாத பையன லவ் பண்ணிட்டு அவன் ஏமாத்னவுடன் உலக ஒப்பாரி வைகுராள்க, ஒரு பொண்ணு ராங் நம்பர்ல வந்த ஒருத்தன லவ் பண்ணிட்டு சொல்லுது "எனக்கு வாழ்க்கைனா உன்னோடதான் இல்லாட்டி அருணாகையிற டியுப் லைட்டுல மாட்டி தொங்கிருவேன்னு" சொல்லுது, உருகி உருகி பின்னாடி சுத்துற பசங்களை கண்டுக்றதே இல்லை, ஆனா ஒண்ணுங்க என்னதான் ஏமாந்தாலும் சரி நீட்டா அமெரிக்கா போய் கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகிராள்க. முதல்ல இந்த காதல் கோட்டை, காதலர் தினம் அப்பறம் முகம் பார்க்காம லவ் பண்ற படங்களை எல்லாம் எடுத்த டைரக்டர்களை உதைக்கணும், படம் பார்த்து படம் பார்த்து அதுல வர்ற மாதிரியே லவ் பண்றாங்களே தவிர ஒருத்தரும் உண்மையான உணர்வோட லவ் பண்றதில்லை, ஓகே பொண்ணுக மூக்கு சிந்தின்னாலும் அப்பா சொல்ற மாபிள்ளைய கட்டிட்டு செட்டில் ஆகிறாங்க, ஆனா பசங்க? அவனுகள மாதிரி காமெடி பண்ண முடியாது, பிளேடுல கைய கிழிகுறது, காம்பஸ்ல குத்திகிறது, மாடிலேந்து குதிகுறது இன்னும் எத்தனையோ வித்தைகளை பண்றாங்கப்பா, ஒருத்தன் 3 பொண்ணுகள லவ் பண்றான், ஒருத்தி 2 பசங்களை லவ் பண்றா, ரிசர்வேஷன் வசிதிகள் உண்டுன்னு போர்டு போடாததுதான் குறை, சும்மா இருக்க பொண்ணுகள்ட எதாவது ஏடா கூடமா பேசி பாவம் அதுக மனசுல ஆசைய வளர்க்குறது, message அனுப்புறது, call பண்ணி கண்டதை பேசுறது கடைசில அந்த பொண்ணு propose பண்ணா - மாட்டேன்னும் சொல்ல மாட்டானுக, சரின்னும் சொல்ல மாட்டானுக நம்ம பசங்க, பொண்ணுக எப்டினா எல்லா பேச்சும் பேசிட்டு கடைசில பசங்க propose பண்ணா ஒரே advice மழைதான், படிப்புதான் முக்கியம், எங்க அம்மாதான் எனக்கு mummy எங்க அப்பாதான் எனக்கு daddy, வாழ்க்கைங்கறது.... அப்டின்னு ஆரம்பிசாள்கன்னா non stopa half an hour பேசுவாள்க. "இந்த காலத்து பசங்க இப்டிதான்" அப்டின்னு சொல்றதுக்கு நான் வயசானவன் கிடையாது, காதலை புரிஞ்சுகிட்டு பண்ணுங்க, புரிஞ்சால் மட்டும் பண்ணுங்க, புரியற வரைக்கும் பண்ணாதிங்க...
சரிப்பா கைய வலிக்குது நான் இத்தோட end card போட்டுக்குறேன்
எல்லாரும் லவ் பண்ணுங்க, எல்லாரும் நல்லா இருங்க, நல்லாவே இருங்க...
avatar
ranahasuran
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: லவ் பண்றாங்களாம்

Post by சிவா on Tue Sep 14, 2010 8:32 pm

ஏன் பெண்கள் மீது உங்களுக்கு இவ்வளவு கோபம்! அவர்களுக்குப் பிடித்தவர்களை காதலிக்கும் உரிமை அவர்களுக்கு உள்ளது! அதில் நாம் எப்படி தலையிட முடியும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: லவ் பண்றாங்களாம்

Post by T.N.Balasubramanian on Tue Sep 14, 2010 9:11 pm

கன்னி கட்டுரை, வாழ்தலாமென நினைத்தால்,
கன்னிகள் கன்னம், கன்னும்படி ............,
கழற்றிவிட்ட கன்னிதான் காரணமோ?
சுயற்சி முறையில் கன்னிகளை மாற்றும் ,
பயிற்சி பெற்ற ஆண்களும் உண்டு இங்கே.
தளர்ச்சி அடையாதீர்.
வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை அது.

வாழ்த்துக்கள்,
ரமணீயன் .
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22270
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: லவ் பண்றாங்களாம்

Post by ranahasuran on Wed Sep 15, 2010 1:02 pm

@சிவா wrote:ஏன் பெண்கள் மீது உங்களுக்கு இவ்வளவு கோபம்! அவர்களுக்குப் பிடித்தவர்களை காதலிக்கும் உரிமை அவர்களுக்கு உள்ளது! அதில் நாம் எப்படி தலையிட முடியும்!

எனக்கு எந்த கோவமும் இல்லைங்க, நீங்க என் பதிவை சரியா படிக்கலைன்னு நினைக்குறேன், ஆண் பெண் இருபாலரும் காதல் செய்யும் முறையில் அவர்கள் செய்யும் சில தவறுகளைத்தான் சுட்டிக்காடியுள்ள்ளேன் ...
avatar
ranahasuran
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: லவ் பண்றாங்களாம்

Post by புவனா on Wed Sep 15, 2010 1:11 pm

"ஆண் பெண் இருபாலரும் காதல் செய்யும் முறையில் அவர்கள் செய்யும் சில தவறுகளைத்தான் சுட்டிக்காடியுள்ள்ளேன் ..."

பசங்க அனைவரும் ஒழுங்கா இருந்தா பொண்ணுகளும் ஒழுங்கா இருபாங்க.... 99 %பெண்களை சுட்டிக்காட்டிவிட்டு அப்புறம் ஆண்களை பற்றியும் எழுதிள்ளேன் என்பதில் என்ன அர்த்தம்...
avatar
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3339
மதிப்பீடுகள் : 78

View user profile

Back to top Go down

Re: லவ் பண்றாங்களாம்

Post by மீனா on Wed Sep 15, 2010 1:17 pm

bhuvi wrote:"ஆண் பெண் இருபாலரும் காதல் செய்யும் முறையில் அவர்கள் செய்யும் சில தவறுகளைத்தான் சுட்டிக்காடியுள்ள்ளேன் ..."

பசங்க அனைவரும் ஒழுங்கா இருந்தா பொண்ணுகளும் ஒழுங்கா இருபாங்க.... 99 %பெண்களை சுட்டிக்காட்டிவிட்டு அப்புறம் ஆண்களை பற்றியும் எழுதிள்ளேன் என்பதில் என்ன அர்த்தம்...

இல்ல புவி நாட்டில் பல பேர் இப்பிடி தான் காதல் பன்றாங்க, சரியாக சுட்டிகாட்டி உள்ளார். அவரவர் நல்லவரை தேர்ந்து எடுக்க என் வாழ்த்துக்கள் ......
avatar
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3422
மதிப்பீடுகள் : 64

View user profile

Back to top Go down

Re: லவ் பண்றாங்களாம்

Post by பிளேடு பக்கிரி on Wed Sep 15, 2010 1:21 pm

bhuvi wrote:"ஆண் பெண் இருபாலரும் காதல் செய்யும் முறையில் அவர்கள் செய்யும் சில தவறுகளைத்தான் சுட்டிக்காடியுள்ள்ளேன் ..."

பசங்க அனைவரும் ஒழுங்கா இருந்தா பொண்ணுகளும் ஒழுங்கா இருபாங்க.... 99 %பெண்களை சுட்டிக்காட்டிவிட்டு அப்புறம் ஆண்களை பற்றியும் எழுதிள்ளேன் என்பதில் என்ன அர்த்தம்...

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி உண்மை தானே புவி? இல்லையா? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: லவ் பண்றாங்களாம்

Post by புவனா on Wed Sep 15, 2010 1:22 pm

ஆண் பெண் இரு பலரும் சரியான காதலரை தேர்ந்தெடுத்து விட்டால் இப்பிரச்சனையே இல்லையே உமா அக்கா... இரு பலரிடமும் தவறு உள்ளது அதை விடுத்தது அவர் பெண்களையேஅதிகம் சாடியுள்ளார்...
avatar
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3339
மதிப்பீடுகள் : 78

View user profile

Back to top Go down

Re: லவ் பண்றாங்களாம்

Post by புவனா on Wed Sep 15, 2010 1:22 pm

சொல்லிவிட்டு எதுக்கு ஓட்டம் பக்கிரி அண்ணா....
avatar
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3339
மதிப்பீடுகள் : 78

View user profile

Back to top Go down

Re: லவ் பண்றாங்களாம்

Post by sathyan on Wed Sep 15, 2010 1:24 pm

அவர் எழுதியது சரிதான் .பெண்கள் இனியாவது சரியான ஆண்களை தேர்ந்தெடுக்க வேண்டும் .
avatar
sathyan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1199
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: லவ் பண்றாங்களாம்

Post by மீனா on Wed Sep 15, 2010 1:25 pm

bhuvi wrote:ஆண் பெண் இரு பலரும் சரியான காதலரை தேர்ந்தெடுத்து விட்டால் இப்பிரச்சனையே இல்லையே உமா அக்கா... இரு பலரிடமும் தவறு உள்ளது அதை விடுத்தது அவர் பெண்களையேஅதிகம் சாடியுள்ளார்...

ஏமாறுவது பெண்கள் தான் புவி,,
ஆண்கள் ஏமாற்ற தான் செய்வார்கள் , பெண்கள் தான் சரியாக நடந்து கொள்ள வேண்டும் , முகம் தெரியாத ஆண்களை நம்புவது. அதுவும் காதல் என்ற பெயரில்.............
avatar
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3422
மதிப்பீடுகள் : 64

View user profile

Back to top Go down

Re: லவ் பண்றாங்களாம்

Post by பிளேடு பக்கிரி on Wed Sep 15, 2010 1:25 pm

bhuvi wrote:சொல்லிவிட்டு எதுக்கு ஓட்டம் பக்கிரி அண்ணா....

ஓடுனா உடம்புக்கு நல்லதாம் புவி,,, டாக்டர் சொல்லிருக்காரு சிரி சிரி சிரி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: லவ் பண்றாங்களாம்

Post by பிளேடு பக்கிரி on Wed Sep 15, 2010 1:26 pm

@sathyan wrote:அவர் எழுதியது சரிதான் .பெண்கள் இனியாவது சரியான ஆண்களை தேர்ந்தெடுக்க வேண்டும் .

அது எப்படின்னு கொஞ்சம் சொல்லி கொடு நண்பா ஜாலி ஜாலி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: லவ் பண்றாங்களாம்

Post by மீனா on Wed Sep 15, 2010 1:26 pm

@sathyan wrote:அவர் எழுதியது சரிதான் .பெண்கள் இனியாவது சரியான ஆண்களை தேர்ந்தெடுக்க வேண்டும் .
வந்துட்டாரு நாட்டமை ஜாலி ஜாலி
avatar
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3422
மதிப்பீடுகள் : 64

View user profile

Back to top Go down

Re: லவ் பண்றாங்களாம்

Post by பிளேடு பக்கிரி on Wed Sep 15, 2010 1:27 pm

@மீனா wrote:
bhuvi wrote:ஆண் பெண் இரு பலரும் சரியான காதலரை தேர்ந்தெடுத்து விட்டால் இப்பிரச்சனையே இல்லையே உமா அக்கா... இரு பலரிடமும் தவறு உள்ளது அதை விடுத்தது அவர் பெண்களையேஅதிகம் சாடியுள்ளார்...

ஏமாறுவது பெண்கள் தான் புவி,,
ஆண்கள் ஏமாற்ற தான் செய்வார்கள் , பெண்கள் தான் சரியாக நடந்து கொள்ள வேண்டும் , முகம் தெரியாத ஆண்களை நம்புவது. அதுவும் காதல் என்ற பெயரில்.............

ஏமாற்றுவது ஆண்கள் மட்டும் தானா மீனா ? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: லவ் பண்றாங்களாம்

Post by மீனா on Wed Sep 15, 2010 1:28 pm

@பிளேடு பக்கிரி wrote:
@sathyan wrote:அவர் எழுதியது சரிதான் .பெண்கள் இனியாவது சரியான ஆண்களை தேர்ந்தெடுக்க வேண்டும் .

அது எப்படின்னு கொஞ்சம் சொல்லி கொடு நண்பா ஜாலி ஜாலி

எ நீ சொல்லி கூடுக்க மாட்டியா ஜாலி
avatar
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3422
மதிப்பீடுகள் : 64

View user profile

Back to top Go down

Re: லவ் பண்றாங்களாம்

Post by ரபீக் on Wed Sep 15, 2010 1:28 pm

@T.N.Balasubramanian wrote:கன்னி கட்டுரை, வாழ்தலாமென நினைத்தால்,
கன்னிகள் கன்னம், கன்னும்படி ............,
கழற்றிவிட்ட கன்னிதான் காரணமோ?
சுயற்சி முறையில் கன்னிகளை மாற்றும் ,
பயிற்சி பெற்ற ஆண்களும் உண்டு இங்கே.
தளர்ச்சி அடையாதீர்.
வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை அது.

வாழ்த்துக்கள்,
ரமணீயன் .

அருமையான அறிவுரை ,,,,நன்றி கவிஞரே
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: லவ் பண்றாங்களாம்

Post by sathyan on Wed Sep 15, 2010 1:29 pm

@மீனா wrote:
@sathyan wrote:அவர் எழுதியது சரிதான் .பெண்கள் இனியாவது சரியான ஆண்களை தேர்ந்தெடுக்க வேண்டும் .
வந்துட்டாரு நாட்டமை ஜாலி ஜாலி


நான் சொல்றது சரிதானே
avatar
sathyan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1199
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: லவ் பண்றாங்களாம்

Post by மீனா on Wed Sep 15, 2010 1:30 pm

@பிளேடு பக்கிரி wrote:
@மீனா wrote:
bhuvi wrote:ஆண் பெண் இரு பலரும் சரியான காதலரை தேர்ந்தெடுத்து விட்டால் இப்பிரச்சனையே இல்லையே உமா அக்கா... இரு பலரிடமும் தவறு உள்ளது அதை விடுத்தது அவர் பெண்களையேஅதிகம் சாடியுள்ளார்...

ஏமாறுவது பெண்கள் தான் புவி,,
ஆண்கள் ஏமாற்ற தான் செய்வார்கள் , பெண்கள் தான் சரியாக நடந்து கொள்ள வேண்டும் , முகம் தெரியாத ஆண்களை நம்புவது. அதுவும் காதல் என்ற பெயரில்.............

ஏமாற்றுவது ஆண்கள் மட்டும் தானா மீனா ? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஏமாறும் பெண்கள் இருக்கும் வரை , ஆண்கள் ஏமாற்ற தான் செய்வார்கள்.
சில பெண்களும் இருக்கிறார்கள் அண்ணா .....
avatar
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3422
மதிப்பீடுகள் : 64

View user profile

Back to top Go down

Re: லவ் பண்றாங்களாம்

Post by sathyan on Wed Sep 15, 2010 1:30 pm

@பிளேடு பக்கிரி wrote:
@sathyan wrote:அவர் எழுதியது சரிதான் .பெண்கள் இனியாவது சரியான ஆண்களை தேர்ந்தெடுக்க வேண்டும் .

அது எப்படின்னு கொஞ்சம் சொல்லி கொடு நண்பா ஜாலி ஜாலி

பீஸ் கொடுப்பா சும்மா எல்லாம் சொல்லிகொடுக்க முடியாது
avatar
sathyan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1199
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: லவ் பண்றாங்களாம்

Post by கார்த்திக் on Wed Sep 15, 2010 1:30 pm

@sathyan wrote:
@மீனா wrote:
@sathyan wrote:அவர் எழுதியது சரிதான் .பெண்கள் இனியாவது சரியான ஆண்களை தேர்ந்தெடுக்க வேண்டும் .
வந்துட்டாரு நாட்டமை ஜாலி ஜாலி


நான் சொல்றது சரிதானே


நீங்க சொன்ன சரியாக தான் இருக்கும் ஜாலி ஜாலி
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6467
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: லவ் பண்றாங்களாம்

Post by மீனா on Wed Sep 15, 2010 1:30 pm

@sathyan wrote:
@மீனா wrote:
@sathyan wrote:அவர் எழுதியது சரிதான் .பெண்கள் இனியாவது சரியான ஆண்களை தேர்ந்தெடுக்க வேண்டும் .
வந்துட்டாரு நாட்டமை ஜாலி ஜாலி


நான் சொல்றது சரிதானே

அதனால் தான் நாட்டாமைன்னு சொன்னேன் ஜாலி
avatar
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3422
மதிப்பீடுகள் : 64

View user profile

Back to top Go down

Re: லவ் பண்றாங்களாம்

Post by பிளேடு பக்கிரி on Wed Sep 15, 2010 1:31 pm

@மீனா wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@sathyan wrote:அவர் எழுதியது சரிதான் .பெண்கள் இனியாவது சரியான ஆண்களை தேர்ந்தெடுக்க வேண்டும் .

அது எப்படின்னு கொஞ்சம் சொல்லி கொடு நண்பா ஜாலி ஜாலி

எ நீ சொல்லி கூடுக்க மாட்டியா ஜாலி

தெரியாம தானே தலை கிட்ட கேட்கிறோம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: லவ் பண்றாங்களாம்

Post by மீனா on Wed Sep 15, 2010 1:32 pm

@பிளேடு பக்கிரி wrote:
@மீனா wrote:
@பிளேடு பக்கிரி wrote:

அது எப்படின்னு கொஞ்சம் சொல்லி கொடு நண்பா ஜாலி ஜாலி

எ நீ சொல்லி கூடுக்க மாட்டியா ஜாலி

தெரியாம தானே தலை கிட்ட கேட்கிறோம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அவரு பீஸ் கேட்குறாரு குடு.........
avatar
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3422
மதிப்பீடுகள் : 64

View user profile

Back to top Go down

Re: லவ் பண்றாங்களாம்

Post by sathyan on Wed Sep 15, 2010 1:33 pm

@மீனா wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@மீனா wrote:

ஏமாறுவது பெண்கள் தான் புவி,,
ஆண்கள் ஏமாற்ற தான் செய்வார்கள் , பெண்கள் தான் சரியாக நடந்து கொள்ள வேண்டும் , முகம் தெரியாத ஆண்களை நம்புவது. அதுவும் காதல் என்ற பெயரில்.............

ஏமாற்றுவது ஆண்கள் மட்டும் தானா மீனா ? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஏமாறும் பெண்கள் இருக்கும் வரை , ஆண்கள் ஏமாற்ற தான் செய்வார்கள்.
சில பெண்களும் இருக்கிறார்கள் அண்ணா .....


சில பெண்கள் அல்ல பல பெண்கள்
avatar
sathyan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1199
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: லவ் பண்றாங்களாம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum