ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

64 வயசில் டைரக்ஷன் ஒரு நம்பிக்கை நாயகன்!

View previous topic View next topic Go down

64 வயசில் டைரக்ஷன் ஒரு நம்பிக்கை நாயகன்!

Post by ரபீக் on Tue Sep 14, 2010 5:06 pm

பிரபல நடிகர் வினு சக்கரவர்த்தி டைரக்டர் ஆகியிருக்கிறார். இவர் இயக்கப் போகும் புதிய படத்தின் பெயர் வேலிக்காத்தான். 64 வயசுல இதென்ன பேஜாரு என்று அதிர்ச்சியடைகிற உங்களுக்காகவே ஒரு கடிதத்தையும் அனுப்பியிருக்கிறார் அவர். அதில் இருக்கிற வாசகங்கள் அச்சு பிறழாமல் உங்கள் பார்வைக்கு-

அன்றைய பாரதிராஜாவிலிருந்து இன்றையபாண்டியராஜன் வரை எல்லா இயக்குனர்களுடனும் இணக்கமான பழக்கம் உண்டு.இருந்தாலும் நான் இயக்குனர் ஆகவில்லை. “24” வயதில் இயக்குனராக வேண்டுமென்று வேட்கையோடு இருந்த நான் “64” வயதில் வேகமுள்ளஇயக்குனராய் அறிமுகமாகிறேன்.எழுதப்பட்டது அதுவென்றால் இன்முகத்தோடு ஏற்றுக்கொள்கிறேன். வருங்கால இளம்இயக்குனர்களே..“20”-ல் ஆசைப்பட்டு“20” லியே இயக்குனராகிவிட்டால் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.“20”-ல் ஆசைப்பட்டு“60” ல் வாய்ப்பு கிடைத்தாலும் ஆண்டவனுக்கு நன்றி சொல்லுங்கள். மூச்சு உள்ளவரைமுயற்ச்சியை கைவிடாதீர்கள்.வெற்றி நிச்சியம்

“64” வயதில் இயக்குனராகி நானே கம்பெனி ஆரம்பித்துஇசைஞானி இளையராஜாவின்வாழ்த்துக்களோடு என் இயக்குனர் பயணத்தை ஆரம்பிக்கிறேன். “வண்டிச்சக்கரம்”வாழ்வு அளித்ததால் சக்கரத்தை நம்பி “சக்கரா கின்¢யேஷன்ஸ்” அதாவது சக்கரா படைப்புகள் என்ற பெயா¢ல் படக் கம்பெனி ஆரம்பித்து என் எழுத்து, இயக்கத்தில் வினுசக்கரவர்த்தியின் “வேலிக்காத்தான்” என்று விளம்பரப்படுத்தியிருக்கிறேன்.

எந்த ஆடம்பரமும் இல்லாமல் எளிய முறையில்பூஜை போட்டு ஆரம்பித்துவிட்டோம். பத்திரிகை நண்பர்கள், ஊடக நண்பர்கள், சினிமாத்துறையின் எல்லா துறை நண்பர்கள், எல்லா சங்க சக நண்பர்களின் மானசீக ஆசீர்வாதத்தோடு பூஜை போட்டு ஆரம்பித்துவிட்டோம். விரைவில் பாடல்கள் பதிவாகி வந்துவிடும். அடுத்து படபிடிப்பு ஆரம்பித்துவிடும்.முதலில் எல்லா பாடல் காட்சிகளையும்பதிவு செய்வதாக முடிவு.அடுத்து கதை காட்சிகளின் பதிவு ஆரம்பித்து நல்ல முறையிலே முடியும்.

வினுசக்கரவர்த்தியின் "வேலிக்காத்தான்' என்பது என் சொந்தக் கம்பெனி,"சக்கரா கின்¢யேஷன்சின்” சொந்தப் படம்.கதையை நம்பி வட்டிக்கு கடன் வாங்கி இந்த படத்தை செய்துமுடிக்கிறேன்.என் பக்க பலம் இசைஞானியின்இனிய பாடல்கள். கதை, திரைக்கதை,வசனம், தய£ரிப்பு, இயக்கம் வினுசக்கரவர்த்தி.

இசை இசைஞானி இளையராஜா.ரோசாப்பூ ரவிக்கைக்காரியிலிருந்துஇன்றைய என் "வேலிக்காத்தான்” வரை ஒரு முப்பத்துமூன்று வருடம் மரியாதைக்குரிய தொடர்பு தொடர்கிறது. ஆழ்ந்த தியானத்தோடு, ஆழ்ந்த ஞானத்தோடு அற்புதமான ஆறு பாடல்களை இசையமைத்து கொடுத்திருக்கிறார். நா. முத்துகுமார், கவிஞர் முத்துலிங்கம், பழனிபாரதி, கபிலன், சினேகன்என்று கவிஞர்கள் தங்கள் பாடல் வரிகளை என் படத்திற்க்காக பதிவு செய்கிறார்கள்.

கதாநாயகன், கதாநாயகி இருவரும் புது முகங்கள்.ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன்.என் அன்புக்காகவும், நட்புக்காகவும் பல இயக்குனர்கள், பல படைப்பாளிகள், பல பண்பட்ட நடிகர்,நடிகைகள் எனக்காக உழைத்துத்தர உறுதி அளித்திருக்கிறார்கள். எல்லா தரப்பு மக்களும், ரசிகர்களும்"வேலிக்காத்தான்” வெற்றியடைய வாழத்துங்கள், ஆசிர்வதியுங்கள். இவ்வாறு தனது பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார் வினு சக்கரவர்த்தி.
நன்றி தமிழ்சினிமா இணையம்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: 64 வயசில் டைரக்ஷன் ஒரு நம்பிக்கை நாயகன்!

Post by கார்த்திக் on Tue Sep 14, 2010 5:08 pm

நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம்

நன்றி
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6467
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: 64 வயசில் டைரக்ஷன் ஒரு நம்பிக்கை நாயகன்!

Post by ரபீக் on Tue Sep 14, 2010 5:10 pm

karthikharis wrote:நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம்

நன்றி

முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: 64 வயசில் டைரக்ஷன் ஒரு நம்பிக்கை நாயகன்!

Post by சிவா on Tue Sep 14, 2010 6:12 pm

///“20”-ல் ஆசைப்பட்டு“20” லியே இயக்குனராகிவிட்டால் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.“20”-ல் ஆசைப்பட்டு“60” ல் வாய்ப்பு கிடைத்தாலும் ஆண்டவனுக்கு நன்றி சொல்லுங்கள்///

உங்கள் முயற்சி தாமதமாக நிறைவேற்றப்பட்டாலும், இளம் மனதுடன், உத்வேகத்துடன் செயல்பட்டு வெற்றிபெற வாழ்த்துகள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 64 வயசில் டைரக்ஷன் ஒரு நம்பிக்கை நாயகன்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum