புதிய பதிவுகள்
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 17:39

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 17:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 10:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:58

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:41

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:32

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:08

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:11

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 19:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:58

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:40

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:07

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:17

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_c10ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_m10ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_c10 
63 Posts - 47%
heezulia
ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_c10ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_m10ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_c10 
54 Posts - 40%
mohamed nizamudeen
ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_c10ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_m10ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_c10 
5 Posts - 4%
prajai
ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_c10ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_m10ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_c10 
4 Posts - 3%
Jenila
ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_c10ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_m10ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_c10 
2 Posts - 1%
jairam
ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_c10ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_m10ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_c10 
2 Posts - 1%
kargan86
ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_c10ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_m10ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_c10ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_m10ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_c10ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_m10ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_c10ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_m10ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_c10ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_m10ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_c10 
97 Posts - 51%
ayyasamy ram
ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_c10ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_m10ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_c10 
63 Posts - 33%
mohamed nizamudeen
ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_c10ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_m10ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_c10 
9 Posts - 5%
prajai
ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_c10ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_m10ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_c10 
7 Posts - 4%
Jenila
ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_c10ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_m10ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_c10 
4 Posts - 2%
Baarushree
ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_c10ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_m10ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_c10 
3 Posts - 2%
Rutu

ரா.ரமேஷ்குமார்
ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_c10ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_m10ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_c10ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_m10ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Tue 14 Sep 2010 - 11:00

ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை. ஆனால் மக்கள் ஆசையை விட்டுவிட மிகத்தீவிரமாக முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் ஆசை நிறைவேறாவிட்டால் பல துன்பங்கள் நேர்கிறது. உங்கள் வாழ்வின் ஒரே துன்பம், வாழ்க்கை நீங்கள் நினைத்தவிதமாக நடக்கவில்லை என்பதுதான். நிறைவேறாத ஆசையால்தான் மனிதனுக்கு துன்பம் நேர்கிறது. 100 விஷயங்கள் ஆசைப்பட்டவிதமாக நடந்து, ஒரு விஷயம் உங்கள் ஆசைப்படி நடக்காமல் போனாலும் அது துன்பமாய் இருக்கிறது. எனவே, ஆசையை விட்டுவிட வேண்டுமென்று உங்களுக்கு போதித்துவிட்டார்கள்.
கவனித்துப் பார்த்தால், உங்கள் உயிருக்கு அடிப்படையே ஆசைதான் என்பதை அறிவீர்கள். ஆனால் ஆசையை விட்டுவிட வேண்டுமென்று உங்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள். ஆசையை விடவேண்டும் என்பதே ஒரு ஆசைதானே? இது எப்போதுமே நிறைவேறாத ஆசை. இந்த உயிர் நடைபெறுவதற்கு அடிப்படையே ஆசைதான். ஒரு நிமிடம் உங்கள் வாயை மூடி, மூக்கையும் அழுத்தி மூடிக்கொண்டால் உங்கள் உடல் மூச்சுக்காக ஏங்குகிறது. ஏனென்றால் உங்கள் உடலுக்கு வாழவேண்டுமென்று ஆசை. ஏதோவொரு குறிப்பிட்டநிலையில் மட்டும் இது இல்லை. எல்லா நிலையிலும் ஆசை இருக்கிறது. உடல்நிலையிலும் இருக்கிறது, பிரபஞ்ச நிலையிலும் இருக்கிறது. ஒவ்வொரு அணுவிலும் ஆசைதான் எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருக்கிறது. ஆனால் நிறைவேறாத ஆசை உருவாக்கிய பாதிப்பால், மக்கள் ஆசையை விட்டுவிட வேண்டுமென்ற ஒரு ஆசையை உருவாக்கியிருக்கிறார்கள். ஆசையை விட்டுவிட்டால் நீங்கள் சாப்பிடவும் முடியாது, வாழவும் முடியாது, எதுவும் செய்யமுடியாது. உங்கள் ஆசை பெரிதாக இருந்தாலும், மிகச்சிறிதாக இருந்தாலும் அது நிறைவேறாமல் போகும்போது நேர்கிற பாதிப்பில் எந்த மாற்றமும் இல்லை.

ஆசையென்பது அடிப்படையான சக்தி. ஆசையின் அடிப்படை, விரிவடையவேண்டும் என்பதுதான். தற்போது நீங்கள் எந்தநிலையில் இருந்தாலும் சரி, அதற்கும் மேல் இன்னும் சிறிது வளர வேண்டுமென்ற ஆசை எப்போதுமே இருக்கிறது. அந்த ஆசை நிறைவேறியவுடன் இன்னும் சிறிது வளரவேண்டும் என்கிற ஆசை வருகிறது. உங்களுக்குத் தெரிந்தவிதத்தில் மேலும் மேலும் வளர்ச்சியடைய வேண்டும், விரிவடைய வேண்டும் என்ற ஆர்வம் எப்போதுமே இருக்கிறது. சிலருக்கு தங்களிடம் உள்ள பணத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்று ஆசை, சிலருக்கு தங்களிடம் உள்ள அதிகாரத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்று ஆசை, சிலருக்கு இன்பங்களை அதிகரித்துக்கொள்ள ஆசை, சிலருக்கு அன்பு, சிலருக்கு அறிவு, இப்படி உங்களுக்கு எது தெரியுமோ அதில் விரிவடைய வேண்டும் என்ற ஆசை எப்போதுமே இருக்கிறது. இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று இந்த விரிவடைதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது முழுமை பெறுவதாகத் தெரியவில்லை. அப்படியானால், இந்த ஆசையின் அடிப்படைத் தன்மை எல்லையில்லாமல் போகவேண்டும் என்பதுதான். எல்லையில்லாத தன்மை இந்த உடலோடு அடையாளம் எடுத்தவுடன் ஆசை என்பது பிறந்துவிட்டது. இப்போது அது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஆசைதான் ஆன்மீகத்திற்கு அடிப்படை. ஆனால் தற்போது அது விழிப்புணர்வில்லாமல் வெளிப்பட்டிருக்கிறது. எல்லையில்லாமல் விரிவடைய வேண்டும் என்கிற ஆசை, விழிப்புணர்வில்லாமல் இப்போது பொருள்தன்மையை நோக்கிப்போய்விட்டது. பொருள்தன்மையில் எல்லையில்லாமல் போக நிச்சயம் வாய்ப்பில்லை. பொருள்தன்மை என்பதே எல்லையோடு இருப்பதுதான். மனிதன் விரும்பாததும் இந்த எல்லையைத்தான். எவ்வளவுதான் எல்லையை அதிகரித்தாலும், இன்னும் விரிவடையவேண்டும், அந்த எல்லையை உடைத்துச் செல்லவேண்டுமென்ற ஆர்வம் எப்போதும் இருக்கிறது. இந்த எல்லை, பொருளாதார நிலையில் இருக்கலாம், மனநிலையில் இருக்கலாம், உடல்நிலையில் இருக்கலாம், உணர்வுநிலையில் இருக்கலாம். எப்படியென்றாலும் எல்லையை உடைத்து எல்லையற்ற நிலைக்குச் செல்லவேண்டுமென்ற ஆசை எப்போதும் இருக்கிறது. பொருள்தன்மையில் எல்லையற்ற நிலைக்குச் செல்லவேண்டும் என்ற ஆசை நிறைவேற வாய்ப்பில்லை. பொருள்தன்மையைத் தாண்டி வாழ்க்கையை உணரத் துவங்கும்போதுதான் அந்த ஆசை நிறைவேற வாய்ப்பு இருக்கிறது.

நீங்கள் சென்னை நகரில் வசிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். பக்கத்து வீட்டில் வசிப்பவர் விலையுயர்ந்த கார் வைத்திருந்தால், உங்களுக்கு அதுபோன்ற இரண்டு கார்களை வைத்துக்கொள்ள ஆசை. நீங்கள் குக்கிராமத்தில் வசிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் பக்கத்து வீட்டார் ஒரு நல்ல எருமை வைத்திருந்தால், உங்களுக்கு அதைப்போல 2 எருமைகள் வைத்துக்கொள்ள ஆசை. உங்கள் ஆசை சமூகம் சார்ந்ததாகவே இருக்கிறது. உங்களோடு அது சம்பந்தப்படவில்லை. ஆனால், ஆசை என்ற சக்தி விரிவடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான் இருக்கிறது. ஆனால் இந்த விரிவடைதல், விழிப்புணர்வுடன் நிகழாததால் பாதிப்பினை உருவாக்கியிருக்கிறது. இது விழிப்புணர்வாய் நிகழ ஒரு வழியினை ஏற்படுத்திக் கொடுத்தால் ஆசை பாதிப்பாய் இராது.

ஆசை இருப்பதால்தான் வாழவேண்டுமென்ற நோக்கம் இருக்கிறது. ஆசை இருப்பதால்தான் ஒரு மனிதனுக்குள் மலரவேண்டுமென்ற நோக்கம் வருகிறது. இல்லாவிட்டால் நம் வளர்ச்சியும், மலர்கிற தன்மையும், உயர்ந்த நிலைக்கு உயர வேண்டுமென்ற நோக்கமும் அழிந்துவிடும். நாம் ஏதாவது ஒரு விளையாட்டினை விளையாடக்கூட ஆசை தேவை. கால்பந்து விளையாட்டில் கால்பந்தினை அங்கிருக்கும் கோல் போஸ்டிற்குள் உதைத்துத் தள்ளவேண்டுமென்பதே விளையாட்டு. உங்கள் ஆசையும் அதை நோக்கித்தான். கொடுக்கப்பட்ட 90 நிமிடத்தில் அந்த ஆசையை நீங்கள் தீவிரப்படுத்தினால்தான் விளையாட்டு முழுமையாக நடக்கும். எனவே ஆசையை விழிப்புணர்வாக வைத்துக்கொண்டால் எந்த பிரச்சினையும் இல்லை, பாதிப்பும் இல்லை. உங்கள் வாழ்வில் எல்லாவற்றையும் விட எது பெரிதோ அதன்மீது ஆசை வைத்துக்கொள்ளுங்கள்.

நன்றி தென்னாலி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 14 Sep 2010 - 11:15

ஆசையில்லாவிட்டால் வாழ்க்கயில் விரக்தி மட்டும்தான் எஞ்சியிருக்கும்! அருமையான பகிர்வு!

ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue 14 Sep 2010 - 11:16

நன்றி நல்ல பதிவு

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக