ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

அவளுக்கு அறியாத வயசு ...!!
 SK

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

லிப்டு கால்கட்டு ...!!
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 Mr.theni

துயரங்களும் தூண்களாகுமே !
 ayyasamy ram

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மொபைல் போன் அழைப்பு அதிர்வால் இயங்கும் ரோபோ : வாலிபர் அசத்தல் கண்டுபிடிப்பு

View previous topic View next topic Go down

மொபைல் போன் அழைப்பு அதிர்வால் இயங்கும் ரோபோ : வாலிபர் அசத்தல் கண்டுபிடிப்பு

Post by கார்த்திக் on Mon Sep 13, 2010 2:36 pm



தர்மபுரி: தர்மபுரியை சேர்ந்த வாலிபர் மொபைல்போன் அழைப்பு அதிர்வுகள் மூலம் இயங்கும் ரோபோவால், தொலைவில் இருந்து இயக்கி துப்பாக்கியால் சுட கூடிய புதிய வடிவமைப்பை கண்டுபிடித்துள்ளார்.

மதுரையை சேர்ந்தவர் ஜெயபாண்டியன் (30). இவர் எளிய பொருட்களை கொண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறார். மாணவர்களுக்கு அறிவியல் கண்டுபிடிப்பு மீது ஆர்வமும், கண்டுபிடிப்புகளை உருவாக்கவும், உயர் தொழில் நுட்பங்கள் இல்லாமல் எளிதில் உள்ளூரில் கிடைக்கும் பொருட்களை கொண்டு பல்வேறு கண்டுபிடிப்புகளை செய்து வருகிறார். மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் தர்மபுரியில் இந்தியன் கல்வி அறக்கட்டளையை உருவாக்கியுள்ளார்.

சமீபத்தில் இவர் நீர் நிலைகளில் ஓட்டும் வகையில் கார் வடிவமைத்து பாராட்டு பெற்றார். தற்போது, ராணுவ பணிக்கு உதவிடும் வகையிலும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் உள்ள இடங்களில் 3ஜி மொபைல்மூலம் கண்காணித்து, மொபைல்ஃபோன் அழைப்பு அதிர்வுகளில் இருந்து வெளிவரும் மூன்று வேல்ட் மின் பவரை பயன்படுத்தி ரோபோவை இயக்க வைத்து, துப்பாக்கியால் சுடும் புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளார்.

தர்மபுரியை அடுத்த நாகாவதி அணை அரசு துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் கோவிந்தராஜ் நிதியுதவியுடன் 30 ஆயிரம் மதிப்பில் எளிய பொருட்களை கொண்டு இதை வடிவமைத்துள்ளார்.வெப்கேமரா மற்றும் 3ஜி மொபைல் போன் ஆகியவை இணைப்புடன் கொண்டு சிறிய நான்கு சக்கர கார் போன்ற அமைப்புடன் கூடிய வடிவமைப்பில் நான்கு திசையிலும் நகரும் வகையில் மேல், கீழ், பக்கவாட்டு பகுதியில் துப்பாக்கி நகரும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது.தொலைவில் இருந்து வெப்கேமரா, 3ஜி ஆகியவை உதவியுடன் ரோபோ உள்ள பகுதியில் உள்ளவைகளை கண்காணிக்கவும், வெப்கேமரா மற்றும் 3ஜி மொபைல் இணைப்பை தொலைவில் உள்ள அறைகளில் கம்ப்யூட்டர் மூலம் கண்காணித்து, துப்பாக்கியை இயக்க வைத்து சுடும் வகையில் வடிவமைத்துள்ளார்.

இவரது புதிய கண்டுபிடிப்பை தர்மபுரி இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் அமுதா முன்னிலையில் இயக்கி பாராட்டை பெற்றூர். விரைவில் மாணவர்களுக்கு ரோபோ இயக்கம் குறித்தும், துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்து திறந்த வெளியில் ரோபோவை வைத்து அறையில் இருந்து மாணவர்களை கொண்டு துப்பாக்கியை இயக்கி சுடும் செய்முறையை செய்து காண்பிக்க உள்ளார்.தற்போது, கண்டுபிடித்துள்ள இந்த ரோபோ துப்பாக்கி சுடும் வடிவமைப்பு கருவி 6 மொபைல்போன்களின் அழைப்பு அதிர்வுகளில் இருந்து இயக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.நான்கு மொபைல்போன் எண்களுக்கு அழைப்பு கொடுத்தால், அதில் வரும் அழைப்பு அதிர்வுகளில் இருந்து துப்பாக்கி மேல், கீழ் இயக்கவும், கார் முன் பின் நகரும் வகையில் செய்யப்பட்டுள்ளது.

கார் வடிவமைப்புக்கு நான்கு சைக்கிள் வீல்கள் மற்றும் சிறிய கார் வடிவான தகரம் மற்றும் இரும்பாலானவை மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. டூவீலர்களுக்கு பயன்படும் பேட்ரி மூலம் துப்பாக்கி மற்றும் கார் இயக்கத்துக்கு கிரைண்டரில் பயன்படுத்தும் புள்ளி, கார் கண்ணாடியை துடைக்க அசையும் சிறிய வீல், கிரைண்டர் மேட்டார், டேப்ரிக்கார்டர் மோட்டார், ரோடியோவில் பாண்டு மாற்றும் பகுதி ஆகியவை மூலம் உருவாக்கி ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

கண்டுபிடிப்பு குறித்து ஜெயபாண்டியன் கூறியதாவது:மாணவர்கள் அறிவியல் கண்டுபிடிப்பில் ஆர்வம் வரவும், எளிய பொருட்கள் மூலம் உயர் தொழில் நுட்பங்கள் இல்லாமல் பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும் என்பதற்காக இதை உருவாக்கியுள்ளேன். மாணவர்கள் பயன்பெறும் வகையில் அறிவியல் மியூசியம் அமைக்க வேண்டும். இதற்காக தனி இணைய தளம் துவங்கியுள்ளேன். இணைய தள முகவரி www.indiansciencetrust.com என்ற முகவரியில் அறிவியல் எளிய கண்டுபிடிப்புகள் குறித்து அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் பயிற்சி பெற எனது மொபைல் போன் 96982 48008 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.

தினமலர் ....
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6467
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: மொபைல் போன் அழைப்பு அதிர்வால் இயங்கும் ரோபோ : வாலிபர் அசத்தல் கண்டுபிடிப்பு

Post by புவனா on Mon Sep 13, 2010 2:38 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3339
மதிப்பீடுகள் : 78

View user profile

Back to top Go down

Re: மொபைல் போன் அழைப்பு அதிர்வால் இயங்கும் ரோபோ : வாலிபர் அசத்தல் கண்டுபிடிப்பு

Post by டயானா on Thu Sep 16, 2010 8:48 am

avatar
டயானா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 650
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: மொபைல் போன் அழைப்பு அதிர்வால் இயங்கும் ரோபோ : வாலிபர் அசத்தல் கண்டுபிடிப்பு

Post by fleximan on Thu Sep 16, 2010 10:24 am

நன்றி நன்றி
avatar
fleximan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 134
மதிப்பீடுகள் : 0

View user profile http://try2get.blogspot.com/

Back to top Go down

Re: மொபைல் போன் அழைப்பு அதிர்வால் இயங்கும் ரோபோ : வாலிபர் அசத்தல் கண்டுபிடிப்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum