ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

Sep 05 எந்திரன் படத்திற்கு மதுரை கோர்ட் தடை விதிக்குமா?

View previous topic View next topic Go down

Sep 05 எந்திரன் படத்திற்கு மதுரை கோர்ட் தடை விதிக்குமா?

Post by கார்த்திக் on Mon Sep 06, 2010 11:29 am

ஷங்கர் இயக்கம், ரஜினிகாந்த் இருவேடங்கள்-ஐஸ்வர்யா ராய் என ஹாலிவுட் தரத்துக்கு உருவாகி இருக்கிரது எந்திரன். செப்டம்பர் 26-ஆம் தேதி அல்லது அக்டோபர்-8 ரிலீஸ் செய்ய தடபுடலான் ஏற்பாடுகளை செய்து வருகிறது சன் பிக்ஸர்ஸ் நிறுவனம். ஏற்கனவே கமலின் தசாவதாரம் கதைத் திருட்டில் சிக்கி பெரிய சர்ச்சையானது. இப்போது ரிலீஸ் நேரத்தில் எந்திரனும் கதைத்திருட்டு விவகாரத்தில் சிக்கியுள்ளது.

தீய சக்திகளை அழிக்க சயிண்டிஸ் ரஜினிஇ தன்னைப் போலவே தோற்றம் கொண்ட ரோபோ ரஜினியை உருவாக்குகிறார். ஆனால் எதிரிகளின் கையில் சிக்கும் ரோபோ தனது எஜமானின் காதலியையே கடத்திச் செல்கிறது. ரோபோவை வைத்து சென்னை நகரை அழிக்க திட்டமிடும் எதிரிகளை தனது ரோபோவை வைத்தே அழித்து சென்னை நகரை காப்பாற்றுவது போல எந்திரன் படத்தின் கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து தயாரிப்பில் இருந்துவரும் இப்படத்தின் வேலைகள் முடிந்து ரிலீசுக்கு நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் இப்படத்திற்கு கதைத் திருட்டு என்கிற ரீதியில் புதிய சிக்கல் வந்திருகிறது..

மதுரையில் நவீன ஊடகம் பத்திரிகை நடத்திவரும் இளங்கோவன் என்பவர், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் எந்திரன் படத்திற்கு தடை கோரி நேற்று மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 2000-ஆம் ஆண்டு ஆனந்த விகடன் இதழில் எந்திரன் பற்றிய எனது கவிதை ஒன்று வெளியானது. பிறகு மீண்டும் விகடனில் எந்திரன் பற்றிய எனது சிறுகதை ஒன்ர்றையும் வெளியிட்டார்கள். இந்த எனது இரண்டு படைப்புகளையும் அடிப்படையாக வைத்தே எந்திரன் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. என் அனுமதி இல்லாமல் என் கதையை திருடிவிட்டார்கள். எனவே எந்திரன் படத்திற்கு தடை விதிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று எடுத்துகொள்ளப்பட இருகிறது. உள் வீட்டு மோதலின் உள் குத்து வழக்கு இது என்றும், இந்த வழக்கின் பின்னனியில் மதுரை அதிகார மைய அரசியல் தலை இருக்கலாம் என ஒரு ஊகத் தகவல் தெரிவிக்கின்ற போதும் . . . . !!!

/www.thedipaar.com
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6467
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum