உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:39 am

» பேப்பரில் பேனா... மூங்கிலில் டூத் பிரஷ் எல்லாத்துக்குமே மாற்று உண்டு
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:33 am

» பாரதியின் வரிகளில் பிடித்தது
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:26 am

» தாஜ் மஹாலில் பூஜை; ஹிந்து அமைப்பு அறிவிப்பு
by anikuttan Today at 7:16 am

» 'போஸ்ட் பெய்டு' சேவைக்கு காகித ரசீது ரத்து?
by ayyasamy ram Today at 6:37 am

» பென்ஷன்' மோசடி : 22 பெண்கள் சிக்கினர்
by ayyasamy ram Today at 6:30 am

» புதியவன் - ராஜேஷ்
by mohamed nizamudeen Yesterday at 11:40 pm

» ஒரு வரி தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» நோபல் பரிசு அதிக அளவில் பெற்ற நாடு
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» தெரிஞ்சிக்கோங்க- பொது அறிவு
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஹெல்மெட் மாட்டிய சோளக்கொல்லை பொம்மை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» தெரிஞ்சுகோங்க! – கொய்யா பழம்
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» மாறுகிறது, 'கிலோ கிராம்'
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:59 pm

» கற்கண்டு வடை
by ayyasamy ram Yesterday at 8:37 pm

» அர்த்தங்கள் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 8:30 pm

» சிந்தனை துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:28 pm

» பாம்பு கடித்தபின் சிகிச்சை எடுக்காமல் இறுதி அனுபவங்களை எழுதி வைத்தவர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:27 pm

» சிறுவர் பாடல் – குருவி பார்..!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» நேர்த்தி கடனை நிறைவேற்றும் வாடகை மனிதர்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» மதுரை கத்தரிகாய் கூட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:18 pm

» மேற்கு வங்கத்திலும் சி.பி.ஐ.,க்கு தடை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:14 pm

» முதல் பார்வை: திமிரு புடிச்சவன்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:09 pm

» செள செள மோர் கூட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:32 pm

» மீ டூ--எண்ணங்களை பகிரலாம்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:30 pm

» மகளிர் டி 20 உலகக் கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி அரை இறுதியில் இந்தியா
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:28 pm

» வறியநிலை வேறுண்டோ!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:25 pm

» திடீரென்று பறந்து சென்ற, பறக்கும் தட்டுகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விமானிகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:19 pm

» 2.0 படத்தில் நா.முத்துக்குமார் எழுதிய புள்ளினங்கள் பாடல்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:08 pm

» 19ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மழை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:05 pm

» சென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல் - பிரியாணியில் கலந்து விற்பது அம்பலம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:04 pm

» இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்: தினகரன் மீதான புகாரில் முகாந்திரம் உள்ளது - நீதிமன்றம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:01 pm

» தி.நகர் சத்யா பஜாரில் போலீஸார் திடீர் சோதனை: 700 செல்ஃபோன்கள் பறிமுதல்?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:00 pm

» முதல் பார்வை: காற்றின் மொழி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:57 pm

» அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அதிகரிக்கும் பராமரிப்புச் செலவு: தண்ணீர் சுத்திகரிப்புக்கு வணிக மின்கட்டணம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:32 am

» திருவண்ணாமலைக்குச் செல்ல முடியாதவர்களுக்காக சென்னையில் ஒளிரும் அண்ணாமலை..!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:25 am

» தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:24 am

» முருங்கைப்பூ கூட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:27 am

» உலகச் செய்திகள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:11 am

» பொய் சொல்பவர்களை கண்டாலே பிடிக்காது...!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:04 am

» கற்கண்டு வடை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:01 am

» செய்தி சில வரிகளில்...
by சிவனாசான் Yesterday at 4:47 am

» வரிமேல் வரி வைத்து வதைக்கிறார்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 9:12 pm

» கேன்சரை உண்டாக்கும் பிரபல டூத்பேஸ்ட்?
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 9:11 pm

» ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 9:05 pm

» என்னப்பா சொல்றீங்க.. அள்ளிட்டு வந்திருக்கீங்களா.. மாஸ்கோவை அலறடித்த யூத்துகள்!
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 9:01 pm

» உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பெண்கள் இருக்கிறார்களா? இந்தக் கட்டுரையை முதலில் படித்துவிடுங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 8:58 pm

» 12,000 மின் கம்பங்கள் சேதம்.. 2 நாட்களுக்கு மின்சாரம் இருக்காது.. மக்களுக்கு ஷாக் செய்தி
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 8:23 pm

» டி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி ரத்து: 'இவர்கள் யார் என்பதை யூகிக்க முடிகிறது'
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 8:14 pm

» 1200 கோடியில் காவிரித்தாய்க்கு 360 அடி உயர சிலை அமைக்க கர்நாடகா திட்டம்
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 7:53 pm

» என்னாது திண்டுக்கலில் புயலா.. மக்கள் பெரும் ஆச்சரியம்!
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 7:09 pm

Admins Online

நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி!

நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி!

Post by sriramanandaguruji on Mon Sep 06, 2010 5:28 am


பிள்ளை ஒன்று இல்லையென்று

தூங்காமல் தவமிருந்தேன்


பிள்ளை வந்து பிறந்ததம்மா-என்


பிள்ளைக்கலி தீர்த்ததம்மா!கன்னங்களில்


முத்தமிட்டு முத்தமிட்டு


கனவுகளில் நான் மிதந்தேன் -என்


கனிந்த வயிறு குளிர்ந்ததம்மா!பறக்கின்ற குருவிகளை


பனி நிலவின் பேரெழிலை


கைவீசி அழைத்ததம்மா!-என்


இளம்மார்பில் துயின்றதம்மா!கண்மூடும் நேரமெல்லாம்


கனவிலும் என்பிள்ளை


கைகொட்டி சிரித்ததம்மா!கட்டாத கோட்டையில்


சூட்டாத மகுடத்தை


சூட்டியே ஆண்டதம்மாமொட்டாக இருந்தப் பிள்ளை


பூத்து


பிஞ்சாக வளர்ந்ததம்மாகைபிடித்து நடந்த போது


வழிகாட்டி வந்தபோது


காலம் என்னை முடித்ததம்மாதூக்கிவிட கைகளின்றி


அரவணைக்க உறவுமின்றி


அனாதையாய் நின்றதம்மா-என்பிள்ளை


நாதியற்று போனதம்மா!அன்னம் பிசைந்து ஊட்டி


அரவணைத்த அம்மாவை


சாவுக்கு கொடுத்து விட்டு


உண்பதற்கு சோறின்றி


உறங்குவதற்கு வழியின்றி


தெருவில் பிள்ளை அலையுதம்மா!-அதன்


சின்ன வயிறு வேகுதம்மா!இரையுட்டும் பறவை பார்த்து


பாலூட்டும் ஆட்டைக் கண்டு


தாயுறவை வேண்டுதம்மா!கண்ணில் விழும் கானலுக்குள்


காய்ந்து எரியும் நாணலுக்குள்


அம்மா முகம் தேடுதம்மா!பட்டினியில் துடிதுடித்து


பாசத்திற்கு தேடித்தேடி


பாதம் நோக நடக்குதம்மாசோங்களை மறைத்துக் கொண்டு


சொந்தங்களை சுமந்துக் கொண்டு


விம்மி வாழும் பெண்ணினமே!


பிடியரிசி கூடசேர்த்து உலையிலிடு


கதரியழும் பிள்ளைக்கு


ஒரு கவளம் சாதமிடுஆதரவாய் மென்கரத்தால் தட்டிக்கொடு


பாதாளமில்லை நீ பார்க்கின்ற உலகு !


பாசமுண்டு என்று காண்டு


உன் கண்சிந்தும் கருணையால்


கைகொடுக்கும் சக்தியால்


காய்ந்தமனம் குளிரட்டும்


என்மகனின் ஈரவிழி உலரட்டும்ஆசைகளை சுமந்தப்படி


அறைகுறையாய் செத்தவளின்


வேண்டுதலை நிறைவேற்று


என் பசுந்தளிரை கரையேற்று


உன்பிள்ளை அனாதையாய்


ஒருநாளும் ஆகாமல்


உன்தர்மம் காத்து நிற்கும்


source http://ujiladevi.blogspot.com/2010/09/blog-post_05.html

avatar
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
மதிப்பீடுகள் : 3

View user profile http://ujiladevi.blogspot.com

Back to top Go down

Re: நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி!

Post by கார்த்திக் on Mon Sep 06, 2010 8:59 am

அருமை வரிகள் ஆழமாக ... மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி!

Post by sriramanandaguruji on Mon Sep 06, 2010 10:22 am

karthikharis wrote:அருமை வரிகள் ஆழமாக ... மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றி உங்களுடைய கருத்தை என்னுடைய தளத்தில் போட்டுள்ளேன் பார்க்கவும்


http://ujiladevi.blogspot.com/2010/09/blog-post_05.html
avatar
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
மதிப்பீடுகள் : 3

View user profile http://ujiladevi.blogspot.com

Back to top Go down

Re: நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை