புதிய பதிவுகள்
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Today at 6:30 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 6:16 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 6:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_m10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10 
101 Posts - 52%
heezulia
நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_m10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10 
70 Posts - 36%
T.N.Balasubramanian
நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_m10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10 
8 Posts - 4%
Anthony raj
நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_m10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10 
4 Posts - 2%
mohamed nizamudeen
நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_m10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_m10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10 
2 Posts - 1%
PriyadharsiniP
நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_m10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10 
1 Post - 1%
Guna.D
நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_m10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10 
1 Post - 1%
Shivanya
நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_m10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10 
1 Post - 1%
eraeravi
நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_m10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_m10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10 
272 Posts - 46%
ayyasamy ram
நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_m10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10 
243 Posts - 41%
mohamed nizamudeen
நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_m10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_m10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10 
16 Posts - 3%
prajai
நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_m10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_m10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10 
9 Posts - 2%
Jenila
நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_m10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_m10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10 
4 Posts - 1%
jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன்

rsakthi27
rsakthi27
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Postrsakthi27 Mon Sep 06, 2010 1:07 pm

நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன்

ஒரு நாள் நான் ஒரு இதழில் படித்த சுவாரசியம் மிகுந்த கதை இது

ஒரு நாள் நாரதருக்கு ஒரு சந்தேகம் வந்தது எபோதும் நாராயணா நாராயணா என்று பகவானின் பெயரை உச்சரித்து கொண்டு இருக்கிறேனே ! இதனால் என்ன பலன் இருக்கிறது என்று, தனக்குள் எந்த கேள்வியை கேட்ட நாரதர் அதோடு விட்டு விடாமல் நேராக ஸ்ரீ ஹரி விஷ்ணு விடமே சென்று கேட்டுவிட்டார். மகா பிரபுவே தினமும் வினாடிக்கு ஒருமுறை தங்கள் திரு பெயரை நாராயணா நாராயணா என்று உச்சரிக்கிறேனே இதனால் என்ன பலன் என்று கேட்டார்.

அதற்க்கு பகவான் விஷ்ணு மெல்ல சிரித்து நாரதா உடனே நீ பூலோகம் செல் அங்கு காட்டில் ஒரு புலிடம் சென்று அதன் காதில் நாராயணா என்று சொல் என்றார். நாரதர் உடனே பயந்து போய் சுவாமி புலி- இடமா அது என்ன கடித்துவிட்டால் என்றார். பகவன் உடனே நான் இருக்கிறேன் தைரியமாக செல் என்றார்.

உடனே நாரதர் பூலோகத்தில் உள்ள காட்டில் சென்று ஒரு புலியை பார்த்தார். அது உறங்கும் நேரத்தில் அதன் அருகே சென்று நாராயணா என்றார் , உடனே அந்த புலி எழுந்து நின்று சுருண்டு விழுந்து அதே இடத்தில் இறந்து விட்டது.

உடனே நாரதர் பயந்து மேலோகம் சென்றார் நாராயணா நாராயணா நான் நீங்கள் கூறியபடி புலிடம் சென்று உங்கள் பெயரை சொன்னேன் உடனே புலி இறந்துவிட்டது என்று திகைத்து சொன்னார் . உடனே பகவான் சரி இப்போது பூலோகம் செல் உன் கண்ணில் முதலில் தென்படுகின்ற பசுவிடம் சென்று எனது பெயர் சொல் என்றார். நாரதர் சரி பிரபுவே தங்கள் கூறியபடி செய்கிறேன் என்று புறப்பட்டார்.

தன் கண்ணில் தென்பட்ட பசுவிடம் சென்று அதன் காதில் நாராயணா என்றார் . உடனே பசுவும் இறந்துவிட்டது , நாரதருக்கு ஒன்றும் புரியவில்லை , உடனே மேலோகம் சென்று பிரபு தங்கள் பெயர் சொன்னதும் அந்த பசுவும் இறந்துவிட்டது, எனக்கு என்ன நடக்கிறது என்று கொஞ்சம் கூட புரியவில்லை என்றார்,

பகவான் சொன்னார் நாரதா இப்போது பூலோகம் செல் அங்கு ஒரு மன்னனுக்கு பல வருடமாக குழந்தை இல்லாமல் இப்போது ஒரு குழந்தை பிறந்து உள்ளது அந்த குழந்தையின் காதில் எனது பெயர் சொல் என்றார், நரதரருக்கு இன்னும் பயம் அதிகமாயிற்று, மகா பிரபு நீங்கள் கூறியபடி உங்கள் பெயரை சொன்னதும் புலி, பசு உடனே இறந்து விட்டது , இப்போது நான் சொல்லபோவது பச்சிளம் குழந்தையிடம் , அதுவும் பலவருடமாக குழந்தை இல்லாத மன்னனுக்கு பிறந்து உள்ளது, எனக்கு மிகவும் பயமாக உள்ளது என்றார் , உடனே ஸ்ரீ ஹரி பயப்படாதே நான் இருக்கிறேன் செல் என்றார் .

நாரதர் பூலோகம் சென்று அந்த குழந்தையை பார்த்தார் , மிகவும் தயக்கத்துடன் அந்த குழந்தை காதில் நாராயணா என்று சொல்ல ஆரம்பித்தார், உடனே அந்த குழந்தை பேசியது , நாரதா நிறுத்து , ஒரு ஜென்மத்தில் நான் கொடூர குணம் கொண்ட புலியாக பிறந்தேன் நீ வந்து என்காதில் நாராயணா என்று கூறினாய், உண்டனே நான் இறந்து மறு ஜென்மத்தில் விலங்குகளில் அனைவரும் தெய்வமாக கருதும் பசுவாக பிறந்தேன் , அப்போதும் என்காதில் வந்து நாராயணா என்று கூறினாய் . உடனே இந்த ஜென்மத்தில் பிறப்பில் அறிய பிறப்பான மானிட பிறவி எனக்கு கிடைத்துள்ளது .

புரிந்துக்கொள் நாராயணனின் பெயரை உச்சரிப்பதால் பிறவி பலன் கூடும் என்றது .

நாரதருக்கு கண்ணில் நீர்வர சந்தோஷம் வந்தது .

நன்றி

சத்தியராஜ்

நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Om
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 06, 2010 1:36 pm

நாராயணனின் பெயரை உச்சரிப்பதால் பிறவி பலன் கூடும் -

நாராயணா.. நாராயணா.. நாராயணா..!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Sep 06, 2010 2:52 pm

சக்தி நண்பா... எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா....
நாராயணனின் பெயரை உச்சரிப்பதால் பிறவி பலன் கூடும் ஜாலி

நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக