புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயர் பாக்ஸ் 3.0.3 Poll_c10பயர் பாக்ஸ் 3.0.3 Poll_m10பயர் பாக்ஸ் 3.0.3 Poll_c10 
37 Posts - 51%
heezulia
பயர் பாக்ஸ் 3.0.3 Poll_c10பயர் பாக்ஸ் 3.0.3 Poll_m10பயர் பாக்ஸ் 3.0.3 Poll_c10 
33 Posts - 45%
T.N.Balasubramanian
பயர் பாக்ஸ் 3.0.3 Poll_c10பயர் பாக்ஸ் 3.0.3 Poll_m10பயர் பாக்ஸ் 3.0.3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பயர் பாக்ஸ் 3.0.3 Poll_c10பயர் பாக்ஸ் 3.0.3 Poll_m10பயர் பாக்ஸ் 3.0.3 Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
பயர் பாக்ஸ் 3.0.3 Poll_c10பயர் பாக்ஸ் 3.0.3 Poll_m10பயர் பாக்ஸ் 3.0.3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பயர் பாக்ஸ் 3.0.3 Poll_c10பயர் பாக்ஸ் 3.0.3 Poll_m10பயர் பாக்ஸ் 3.0.3 Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
பயர் பாக்ஸ் 3.0.3 Poll_c10பயர் பாக்ஸ் 3.0.3 Poll_m10பயர் பாக்ஸ் 3.0.3 Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
பயர் பாக்ஸ் 3.0.3 Poll_c10பயர் பாக்ஸ் 3.0.3 Poll_m10பயர் பாக்ஸ் 3.0.3 Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
பயர் பாக்ஸ் 3.0.3 Poll_c10பயர் பாக்ஸ் 3.0.3 Poll_m10பயர் பாக்ஸ் 3.0.3 Poll_c10 
17 Posts - 2%
prajai
பயர் பாக்ஸ் 3.0.3 Poll_c10பயர் பாக்ஸ் 3.0.3 Poll_m10பயர் பாக்ஸ் 3.0.3 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பயர் பாக்ஸ் 3.0.3 Poll_c10பயர் பாக்ஸ் 3.0.3 Poll_m10பயர் பாக்ஸ் 3.0.3 Poll_c10 
9 Posts - 1%
Jenila
பயர் பாக்ஸ் 3.0.3 Poll_c10பயர் பாக்ஸ் 3.0.3 Poll_m10பயர் பாக்ஸ் 3.0.3 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பயர் பாக்ஸ் 3.0.3 Poll_c10பயர் பாக்ஸ் 3.0.3 Poll_m10பயர் பாக்ஸ் 3.0.3 Poll_c10 
4 Posts - 1%
jairam
பயர் பாக்ஸ் 3.0.3 Poll_c10பயர் பாக்ஸ் 3.0.3 Poll_m10பயர் பாக்ஸ் 3.0.3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பயர் பாக்ஸ் 3.0.3 Poll_c10பயர் பாக்ஸ் 3.0.3 Poll_m10பயர் பாக்ஸ் 3.0.3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயர் பாக்ஸ் 3.0.3


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2008 2:02 am

பயர்பாக்ஸ் பிரவுசரை மிகவும் பிரியமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வாசகர்களுக்கு இன்னொரு நற்செய்தி. கடந்த செப்டம்பர் 26 அன்று மொஸில்லா இதன் புதிய பதிப்பு 3.0.3 ஐ வெளியிட்டுள்ளது. இப்போது வேண்டு மானாலும் அதனை டவுண்லோட் செய்து கொள்ளலாம். 3.0.2 பதிப்பு செப்டம்பர் 23 அன்று வெளியானது. ஆனால் வெளியானவுடனேயே மேலும் சில மேம்பாடுகள் தேவை என அறிந்து அவற்றை உடனே மேற்கொண்டு மொஸில்லா அடுத்த பதிப்பை வெளியிட்டது.


இந்த இரண்டிலுமாக மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய வசதிகள், சரியான பழுதுகளை இங்கு பட்டியலிட்டுப் பார்க்கலாம்.


* பல பாதுகாப்பு ஓட்டைகள் அடைக்கப்பட்டு முழுமையான பாதுகாப்பு இப்போது தரப்பட்டுள்ளது.
* சிங்கள மொழிக்கான வசதி தரப்பட்டு அது முழுமையாக இயங்குகிறது
* பெங்காலி, இந்தி, கன்னடா, மராத்தி, தெலுங்கு ஆகிய மொழிகளுக்கான சோதனை பதிப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.
* சில இணையப் பக்கங்களுக்கான வெளித்தோற்றத்தில் இருந்த குறைபாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
* சில டூல்பார்களின் முன் / பின் செயல்பாடுகளுக்கான பட்டன்களில் இருந்த பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளன.
* சில தளங்களில் பாஸ்வேர்ட் மேனேஜர் செயல்படமால் இருந்தது கண்டறியப்பட்டு குறை களையப்பட்டுள்ளது.
* ஸ்கிரீன் ரீடர் பயன்படுத்துகையில் பிரவுசர் கிராஷ் ஆனது தடுக்கப்பட்டுள்ளது.
பயர்பாக்ஸ் பிரவுசர் எந்த மெயில் கிளையண்ட் புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரின் மாறாத புரோகிராமாக இருந்தாலும் அதனுடன் இணைந்து செயல்படும். இருந்தாலும் மொஸில்லாவின் தண்டர்பேர்ட் இருப்பது நல்லது என்று பயர்பாக்ஸ் தளத்தை வடிவமைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.


புதிய பதிப்பில் மேலும் குறைகள் தென்பட்டால் உடனே தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். இவ்வாறு தெரிவிப்பதே பயர்பாக்ஸ் மேலும் சிறப்பான பிரவுசராக உருவெடுக்க உதவும். இந்த மாற்றங்கள் குறித்து அறிய http://www.mozilla.com/enUS/firefox/3.0.3/releasenotes/ என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகவும். புதிய பதிப்பிற்கான அப்ளிகேஷன் புரோகிரா மினை டவுண்லோட் செய்திட http://www.mozilla.com/enUS/firefox/ என்ற முகவரிக்குச் செல்லவும்.

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 02, 2009 8:46 am

மிகவும் அ௫மையான தகவல் மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக