புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_c10அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_m10அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_c10 
47 Posts - 46%
heezulia
அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_c10அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_m10அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_c10 
46 Posts - 45%
T.N.Balasubramanian
அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_c10அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_m10அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_c10அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_m10அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_c10அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_m10அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_c10 
1 Post - 1%
Guna.D
அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_c10அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_m10அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_c10 
1 Post - 1%
Shivanya
அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_c10அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_m10அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_c10அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_m10அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_c10 
247 Posts - 49%
ayyasamy ram
அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_c10அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_m10அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_c10அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_m10அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_c10அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_m10அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_c10 
12 Posts - 2%
prajai
அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_c10அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_m10அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_c10அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_m10அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_c10 
9 Posts - 2%
jairam
அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_c10அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_m10அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_c10அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_m10அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Jenila
அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_c10அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_m10அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_c10அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_m10அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி?

Page 1 of 2 1, 2  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Sep 03, 2010 3:22 am

இணையத்தில் இப்போது கணனியில் வாசிப்பதற்கான மின்புத்தகங்கள் (Ebook) தாராளமாகவே கிடைக்கின்றன. கடைத்தெரு, நூல் நிலையம் என்று நடந்து சென்று நல்ல புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்று அலைந்து திரிந்து களைத்துப் போய்விடாமல் வீட்டில் இருந்தபடியே கணனி மவுஸ் பட்டனை அழுத்தி விரும்பிய புத்தகங்களை தெரிவு செய்து படிக்கும் முறை நன்றாகத்தான் இருக்கிறது அதுவும் இலவசமாக இணையத் தளங்களிலிருந்து எத்தனையோ தமிழ், ஆங்கில மின் புத்தகங்களை சுலபமாக தரவிறக்கம் செய்துகொள்ள முடிகிறது..

உதாரணமாக ஆங்கிலத்தில்
http://manybooks.net,
www.mobipocket.com,
www.free-ebooks.net,
www.ereader.com/ereader/eBooks/freebooks.htm? போன்ற பல தளங்களிலிருந்து பல்வகையான புத்தகங்களை இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம்.
அதுபோல் தமிழிலும் அதிகளவு மின்புத்தகங்கள் கிடைக்கின்றன.
ஈழத் தமிழ் மண்ணின் ஆக்கங்களைக் களஞ்சியப்படுத்தி www.noolaham.org என்ற முகவரியில் மின்நூலகம் ஒன்றைக் காணலாம்.
அதேபோல் தமிழகத்திலிருந்து இணையத்தள இலவச நூலகங்களாக
http://www.chennailibrary.com,
http://www.projectmadurai.org/pmworks.html மற்றும்
http://www.tamilvu.org/library/libcontnt.htm போன்ற பல தளங்கள் காணப்படுகின்றன.

இந்த வகையான இணையத்தள நூலகங்களில் இலவசமாகக் கிடைக்கும் தமிழ் மின்புத்தகங்கள் பெரும்பாலும் PDF File முறையிலும் HTML வகையான கோப்புக்களாகவுமே காணப்படுகின்றன.

அதேவேளை ஆங்கிலமொழி மின் நூல்களை வசிப்பதற்கு,பிறிதான Ereader என்று கூறப்படும் ஒரு மென்பொருளை உருவாக்கி வைத்திருப்பதைக் காண முடிகிறது. இந்த வாசிப்புக்குரிய மென்பொருளானது அழகான வடிவத்தை நிறங்களை பின்னணி படங்களை உருவாக்கும் வசதி கொண்டிருப்பதால் அதன் மூலம் நாம் வாசிக்கும் மின் புத்தகத்தின் அழகு மேம்படுகிறது. இப்படிப்பட்ட மென்பொருளை உருவாக்கி பிரத்தியோகமான வாசிப்பு கருவிகளில் ஏன் நாமும் வாசிக்கும் பழக்கத்தை உண்டாக்க கூடாது

இதோ இப்போது ஆங்கில eReader கள் சிலவற்றின் மூலம், தமிழ் மின்நூல்களை நாம் எப்படி அழகுறச் செய்வது என்று பார்ப்போம். இப்படியான நூல்களை நீங்கள் செய்து மற்றவரும் பயன்படும்படி செய்து கொள்ளலாம்.

eReader மென்பொருட்கள் iPhone, iPod touch, BlackBerry, Palm OS, PocketPC, Windows Mobile, Smartphone Symbian போன்றவற்றிலும் பாவிக்கும் வகையில் இருப்பதால், இப்படி உருவாக்கும் தமிழ் மின்புத்தகங்களை இந்த மின் தொடர்பு சாதனங்கள் வைத்திருப்போரும் அவற்றில் பதிவு செய்துவைத்து வாசிக்க முடியும். (பரீட்சித்து பார்க்கவில்லை)

ஆங்கில வாசிப்பு மென்பொருட்கள் பலவகை உண்டு. இவை இலவசமாகவே கிடைக்கின்றன. உதாரணத்திற்கு eReader, microsoft Lit, Plucker, MobiPokcet, Ebook Maestro, FBReader எனப் பலவகை காணப்படுகின்றன.
அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Murram

1. eReader
முதலில் eReader ல் எப்படி தமிழ் மின்புத்தகம் உருவாக்குவது என்று பார்க்கலாம்.

இதற்கு நாம் முதலில் தயார் படுத்த வேண்டியது சுருக்கமாக
1) கதை அல்லது ஏதாவது தமிழ் எழுத்தாக்கம்
2) eReader Pro for Windows
3) Open office Writer 3 .2
4) பாமினி வகை சார்ந்த எழுத்துரு .
5) அவசியமேற்படில் ஈகரை எழுத்து உருமாற்றி

முதலில் http://www.ereader.com/ என்ற இணையத்தளத்திலிருந்து வாசிப்புக்கான மென்பொருளை (eReader Pro for Windows) தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
இங்கே சுட்டியை அழுத்தி பெறலாம்
http://www.ereader.com/ereader/software/browse.htm

இதை கணனியில் நிறுவி வைத்துக் கொள்ளவும்.

( குறிப்பு: இதே இணையத்தளத்தில் அல்லது manybooks.net இல் நிறைய இலவச ஆங்கில மின் புத்தகங்கள் கிடைக்கின்றன. தரவிறக்கம் செய்து இந்த reader மூலம் வாசிக்கலாம். ( '.Pdb' என்ற வகையிலான மின்நூல்கள் மட்டுமே.)

2. நீங்கள் எழுதிய அல்லது மின்நூலாக ஆக்க விரும்பும், கதை, கவிதை போன்றவை, TSCI அல்லது பாமினி வகையை சேர்ந்த எழுத்து முறையால் ஆனதென்றால் அப்படியே 4) வது செயலினை தொடரலாம் இல்லையேல்

3. unicode முறையிலோ அல்லது Tsci முறையிலோ இருக்கும் ஆக்கத்தை பாமினி முறைக்கு மாற்ற வேண்டும். இதற்கு இங்குள்ள (ஈகரை தமிழ் களஞ்சியம்) எழுத்துமாற்றி மூலம் உங்கள் கதையை வெட்டி ஒட்டி மாற்றிக் கொள்ளவும்.

இப்போது பாமினி உருவிற்கு மாற்றிய கதையினை copy செய்து கொள்ளவும்

4,) Open office Writer ஐ திறந்து அதில் பிரதி செய்த கதையை Paste செய்யவும். இந்த document ஐ சேமிப்பதற்கு save as ஐ தெரிவு செய்து Save Type -------- AportisDoc (Palm *.Pdb) என்ற முறையில் பதிவு செய்து கொள்ளவும்.

இப்போது கதை தயார். eReader ஐ திறந்து அதற்குள் கதையை எடுத்து வைப்பதன் (அல்லது File ------------> add Books) மூலம் புதிய வடிவில் கதையை வாசிக்கலாம். எழுத்துக்கள் முதலில் புரியாத வடிவில் காணப்படும். Menu வில் view ----> view setting ல் சென்று ஏதாவ்து ஒரு bamini எழுத்துருவுக்கு மாற்றிக் கொள்ளவும். இங்கே டிசைன், எழுத்துரு மாற்றம், நிறம் இவைகளை மாற்றி கொள்ளலாம். கீழே உள்ள Save ஐ பயன்படுத்தி பதிந்து வைத்துவிட்டால் மீண்டும் eRaeder ஐ திறக்கும்போது விரும்பிய தெரிவு மாறாமல் இருப்பதைக் காணலாம்.

அடுத்த தடவை வேறுவகை மின்புத்தகம் செய்வதைப் பார்ப்போம்

நன்றி!

avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Postகீர்த்தனா Fri Sep 03, 2010 7:28 am

மிகவும் பயனுள்ள தகவல் நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி அன்பு மலர்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 03, 2010 9:30 am

நன்றி நண்பா நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Sep 03, 2010 1:20 pm

உதாரணத்துக்காக மாதிரி மின்னூல் ஒன்று செய்துள்ளேன்.
தரவிறக்கம் செய்து பார்க்கவும். இங்கே பாமினி வகையான எழுத்துக்கள் கொண்டே மின்னூலைப் பார்வையிடலாம்.

Ebook -ரமணிச்சந்திரன் (4kb )
அல்லது
இனி எல்லாம் நீயல்லவோ

Ebook + Ereader (7mb)

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Sep 03, 2010 1:22 pm

நன்றி ஐயா

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 03, 2010 1:26 pm

பயனுள்ள தகவல்...
கடினமாக இருக்குமென நினைக்கிறேன்!!!!!!!!!
நன்றி

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Sep 03, 2010 1:59 pm

உமா wrote:பயனுள்ள தகவல்...
கடினமாக இருக்குமென நினைக்கிறேன்!!!!!!!!!
நன்றி

நிச்சயமாக இல்லை. நான் நிறைய எழுதி உங்களை குழப்பிவிட்டேனோ தெரியாது.
நறுக்காக நாலு வார்த்தையில் கூறினால்.

Open office 3 .2 தரவிறக்கம் செய்து நிறுவிக்க் கொள்ளுங்கள்.
பாமினிவகை எழுத்துரு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
eReader தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள்
Unicode ல் கதை இருந்தால் எழுத்துருமாற்றி தேவை

இவைகளில் Open offfice ஐ தவிர மற்றைய மூன்றையும், மாதிரி மின்னூலையும் இங்கே பெற்றுக்கொள்ளுங்கள்.
Ebook_kit
ஓபன் ஆபீஸ் இங்கே
(எழுத்துரு மாற்றியில் unicode to bamini யை தெரிவு செய்யுங்கள் )

கதையை copy பண்ணி எழுத்துருமாற்றியில் மேலே paste செய்து கீழே வருவதை copy செய்யவும்
Open Office writer ல் இதை paste செய்யவும்
save as ---- pdb
reader ஐ திறந்து add book மூலம் புத்தகத்தை உள்ளே போட்டதும் புத்தகம் ரெடி
எழுத்தை மாற்ற view வுக்கு செல்லுங்கள்

drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Fri Sep 03, 2010 2:55 pm

நன்றி

!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 03, 2010 3:01 pm

மிகவும் அழகாக விளக்கமளித்து பயனுள்ள தரவிறக்க சுட்டிகளையும் தந்துள்ளீர்கள்!

மிகவும் நன்றி அண்ணா!

அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 03, 2010 3:10 pm

kirikasan wrote:
உமா wrote:பயனுள்ள தகவல்...
கடினமாக இருக்குமென நினைக்கிறேன்!!!!!!!!!
நன்றி

நிச்சயமாக இல்லை. நான் நிறைய எழுதி உங்களை குழப்பிவிட்டேனோ தெரியாது.
நறுக்காக நாலு வார்த்தையில் கூறினால்.

Open office 3 .2 தரவிறக்கம் செய்து நிறுவிக்க் கொள்ளுங்கள்.
பாமினிவகை எழுத்துரு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
eReader தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள்
Unicode ல் கதை இருந்தால் எழுத்துருமாற்றி தேவை

இவைகளில் Open offfice ஐ தவிர மற்றைய மூன்றையும், மாதிரி மின்னூலையும் இங்கே பெற்றுக்கொள்ளுங்கள்.
Ebook_kit
ஓபன் ஆபீஸ் இங்கே
(எழுத்துரு மாற்றியில் unicode to bamini யை தெரிவு செய்யுங்கள் )

கதையை copy பண்ணி எழுத்துருமாற்றியில் மேலே paste செய்து கீழே வருவதை copy செய்யவும்
Open Office writer ல் இதை paste செய்யவும்
save as ---- pdb
reader ஐ திறந்து add book மூலம் புத்தகத்தை உள்ளே போட்டதும் புத்தகம் ரெடி
எழுத்தை மாற்ற view வுக்கு செல்லுங்கள்

நறுக்குன்னு இப்போதான் புரிஞ்சது தோழரே!
நன்றி!

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக