புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_c10விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_m10விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_c10 
74 Posts - 47%
heezulia
விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_c10விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_m10விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_c10 
65 Posts - 41%
mohamed nizamudeen
விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_c10விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_m10விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_c10 
5 Posts - 3%
prajai
விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_c10விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_m10விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_c10 
4 Posts - 3%
Jenila
விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_c10விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_m10விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_c10 
2 Posts - 1%
jairam
விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_c10விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_m10விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_c10விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_m10விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_c10விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_m10விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_c10 
1 Post - 1%
M. Priya
விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_c10விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_m10விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_c10 
1 Post - 1%
kargan86
விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_c10விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_m10விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_c10விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_m10விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_c10விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_m10விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_c10விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_m10விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_c10 
9 Posts - 4%
prajai
விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_c10விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_m10விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_c10 
6 Posts - 3%
Jenila
விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_c10விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_m10விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_c10 
4 Posts - 2%
Rutu
விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_c10விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_m10விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

Baarushree
விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_c10விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_m10விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 31, 2010 10:42 am

தனது சொந்தக் கல்லூரியில் கூட முதல்வராக முடியாது விஜயகாந்த்தால். இவர் தமிழகத்தின் அடுத்த முதல்வராகப் போவதாக கூறுவது நல்ல காமெடி என்று கூறியுள்ளார் நடிகரும், மத்திய இணை அமைச்சருமான நெப்போலியன்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டிக்கு வந்த நெப்போலியன் அங்கு திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். பின்னர் அவர் பேசுகையில்,

பொதுவாக சினிமா நடிகர்களை பார்பதற்கு மக்கள் மத்தியில் ஆர்வம் வரும். திருமண விழா உள்ளிட்ட விசேஷங்களில் கலந்து கொள்ளும் போது கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த மாதிரியான கூட்டங்களை பார்த்ததால்தான் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தமிழகத்தில் அடுத்த முதல்வர் நான் என கூறியிருப்பார்.

தே.மு.தி.க., 2005ல் ஆரம்பிக்கப்பட்டு, கடந்த சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியை பிடித்தது. வரும் சட்டசபை தேர்தலில் விஜயகாந்த், நாங்கள் நான்கு அல்லது பத்து தொகுதியை பிடிப்போம் என பேசினால் அது ஏற்புடையாதக இருக்கும்.

அதை விட்டு தமிழகத்தில் அடுத்து நான் தான் முதல்வர் என பேசி வருவது காமெடியானது. அவருடைய கல்லூரியிலேயே அவர் முதல்வராவது முடியாது ஏனென்றால் கல்வித்தகுதி வேண்டும் என்றார் நெப்போலியன்.
நன்றி தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Aug 31, 2010 10:49 am

திருமணத்திற்கு சென்றல் திருமண வாழ்த்துகளை கூறியதோடு வர வேண்டும்... அங்கும் அரசியல் பேச அது ஒன்றும் பொது kuttam அல்ல மணமேடை... என்று திருந்துவார்கள் இந்த அரசியல்வாதிகள்.... என்ன கொடுமை சார் இது

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
தஞ்சை.முரளி
தஞ்சை.முரளி
பண்பாளர்

பதிவுகள் : 148
இணைந்தது : 17/02/2010

Postதஞ்சை.முரளி Tue Aug 31, 2010 10:52 am

அரசியல் நாகரிகம் கற்றக வேண்டும்......

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Aug 31, 2010 10:55 am

கூட்டணி சேர்க்காத வரை ஆசை நிறைவேறாது ....

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 31, 2010 10:55 am

bhuvi wrote:திருமணத்திற்கு சென்றல் திருமண வாழ்த்துகளை கூறியதோடு வர வேண்டும்... அங்கும் அரசியல் பேச அது ஒன்றும் பொது kuttam அல்ல மணமேடை... என்று திருந்துவார்கள் இந்த அரசியல்வாதிகள்.... என்ன கொடுமை சார் இது

அட அரசியளுனா இதெல்லாம் சகஜமப்பா

ஈகரை தமிழ் களஞ்சியம் விஜயகாந்த் பேசுவது நல்ல காமெடி-நெப்போலியன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக