புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் Poll_c10நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் Poll_m10நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் Poll_c10 
19 Posts - 49%
heezulia
நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் Poll_c10நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் Poll_m10நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் Poll_c10நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் Poll_m10நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் Poll_c10நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் Poll_m10நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் Poll_c10 
1 Post - 3%
Guna.D
நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் Poll_c10நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் Poll_m10நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் Poll_c10 
1 Post - 3%
Shivanya
நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் Poll_c10நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் Poll_m10நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் Poll_c10நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் Poll_m10நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் Poll_c10நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் Poll_m10நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் Poll_c10நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் Poll_m10நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் Poll_c10நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் Poll_m10நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் Poll_c10 
10 Posts - 2%
prajai
நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் Poll_c10நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் Poll_m10நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் Poll_c10நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் Poll_m10நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் Poll_c10 
9 Posts - 2%
Jenila
நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் Poll_c10நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் Poll_m10நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் Poll_c10 
4 Posts - 1%
jairam

Rutu
நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் Poll_c10நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் Poll_m10நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Jul 29, 2009 8:28 pm

கடந்த வாரம் நியூசிலாந்தில் ஏற்பட்ட மாபெரும் பூகம்பத்தால் அதன் தென் தீவே 30 செ.மீ அளவுக்கு இடம் பெயர்ந்துவிட்டது தெரியவந்துள்ளது.

செயற்கைக்கோள்கள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விவரம் வெளியாகியுள்ளது.

கடந்த புதன்கிழமை நியூசிலாந்தை மிகக் கடுமையான பூகம்பம் தாக்கியது. இதில் அதன் தென் தீவு தான் அதிகமான பாதிப்புக்குள்ளானது.

ரிக்டர் அளவுகோளில் 7.8 புள்ளிகளாகப் பதிவான இந்த பூகம்பம் தான் உலகம் முழுவதும் கடந்த ஓராண்டில் பதிவான மிகப் பெரிய நிலநடுக்கமாகும். நியூசிலாந்து 80 ஆண்டுகளி்ல் சந்தித்திராத மாபெரும் நிலநடுக்கம் இது.

வடக்கு, தெற்கு என இரு பெரும் தீவுகளைக் கொண்ட அந்த நாடு ஆஸ்திரேலியாவுக்கு தென் கிழக்கே 2,250 .கி.மீ. தொலைவில் பசிபிக் கடலில் அமைந்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் அதன் தென் தீவு 30 செ.மீ. மேற்கு திசையில் நகர்ந்துள்ளது. அதாவது ஆஸ்திரேலியா பக்கமாக நகர்ந்துள்ளது நியூசிலாந்து.

இந்த நிலநடுக்கத்தால் மிகச் சிறிய சுனாமி அலையே ஏற்பட்டதும், பெரிய அளவில் சேதம் ஏதும் ஏற்படாததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலநடுக்கம் இரு கண்டத் திட்டுகளுக்கு மத்தியில் உள்ள மெதுவான பகுதியில் ஏற்பட்டதால் பாதி்ப்பு பெரிதாக இல்லை என்று நியூசிலாந்து வி்ஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தால் அதிக அதிர்வு கொண்ட அலைகள் ஏற்படாமல் குறைவான அதிர்வுகளே ஏற்பட்டதாகவும் இதனால் கட்டடங்களுக்கு அதிக சேதம் ஏற்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் Skirupairajahblackjh18
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jul 29, 2009 8:31 pm

வரும் வரும் பெரிய அதிர்வு வரும் அது கூடவே அலையும் வரும்.......

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 29, 2009 8:35 pm

இப்படியொன்று தமிழகத்தையும் ஈழத்தையும் இணைக்குமா?

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jul 29, 2009 8:38 pm

சேது பாலத்தை பற்றி எனக்கு அவ்வளாக தெரியாது அது உண்மையில் என்ன அண்ணன்மார்களே சொல்லுங்கள்!!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 30, 2009 11:01 am

சிவா wrote:இப்படியொன்று தமிழகத்தையும் ஈழத்தையும் இணைக்குமா?

நினைத்து பார்க்கவே எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கு , வாழ்நாளில் ஒருதடவையாவது என் தலைவன் பிறந்த மண்ணை தொட்டு கும்பிடவேண்டும் என்ற என் கனவு பலித்து விடும்

balagkkl
balagkkl
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 14/07/2009

Postbalagkkl Thu Jul 30, 2009 12:32 pm

சிவா wrote:இப்படியொன்று தமிழகத்தையும் ஈழத்தையும் இணைக்குமா?
அதற்கான காலம் வெகு விரைவில் புன்னகை

நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் India1n
I LOVE INDIA
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக