புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாக்ஸ்பாரில் நமது பெயர் வரவழைக்க. Poll_c10டாக்ஸ்பாரில் நமது பெயர் வரவழைக்க. Poll_m10டாக்ஸ்பாரில் நமது பெயர் வரவழைக்க. Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டாக்ஸ்பாரில் நமது பெயர் வரவழைக்க. Poll_c10டாக்ஸ்பாரில் நமது பெயர் வரவழைக்க. Poll_m10டாக்ஸ்பாரில் நமது பெயர் வரவழைக்க. Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
டாக்ஸ்பாரில் நமது பெயர் வரவழைக்க. Poll_c10டாக்ஸ்பாரில் நமது பெயர் வரவழைக்க. Poll_m10டாக்ஸ்பாரில் நமது பெயர் வரவழைக்க. Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
டாக்ஸ்பாரில் நமது பெயர் வரவழைக்க. Poll_c10டாக்ஸ்பாரில் நமது பெயர் வரவழைக்க. Poll_m10டாக்ஸ்பாரில் நமது பெயர் வரவழைக்க. Poll_c10 
11 Posts - 4%
prajai
டாக்ஸ்பாரில் நமது பெயர் வரவழைக்க. Poll_c10டாக்ஸ்பாரில் நமது பெயர் வரவழைக்க. Poll_m10டாக்ஸ்பாரில் நமது பெயர் வரவழைக்க. Poll_c10 
9 Posts - 4%
Jenila
டாக்ஸ்பாரில் நமது பெயர் வரவழைக்க. Poll_c10டாக்ஸ்பாரில் நமது பெயர் வரவழைக்க. Poll_m10டாக்ஸ்பாரில் நமது பெயர் வரவழைக்க. Poll_c10 
4 Posts - 2%
Rutu
டாக்ஸ்பாரில் நமது பெயர் வரவழைக்க. Poll_c10டாக்ஸ்பாரில் நமது பெயர் வரவழைக்க. Poll_m10டாக்ஸ்பாரில் நமது பெயர் வரவழைக்க. Poll_c10 
3 Posts - 1%
jairam
டாக்ஸ்பாரில் நமது பெயர் வரவழைக்க. Poll_c10டாக்ஸ்பாரில் நமது பெயர் வரவழைக்க. Poll_m10டாக்ஸ்பாரில் நமது பெயர் வரவழைக்க. Poll_c10 
2 Posts - 1%
Guna.D
டாக்ஸ்பாரில் நமது பெயர் வரவழைக்க. Poll_c10டாக்ஸ்பாரில் நமது பெயர் வரவழைக்க. Poll_m10டாக்ஸ்பாரில் நமது பெயர் வரவழைக்க. Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
டாக்ஸ்பாரில் நமது பெயர் வரவழைக்க. Poll_c10டாக்ஸ்பாரில் நமது பெயர் வரவழைக்க. Poll_m10டாக்ஸ்பாரில் நமது பெயர் வரவழைக்க. Poll_c10 
2 Posts - 1%
Baarushree
டாக்ஸ்பாரில் நமது பெயர் வரவழைக்க. Poll_c10டாக்ஸ்பாரில் நமது பெயர் வரவழைக்க. Poll_m10டாக்ஸ்பாரில் நமது பெயர் வரவழைக்க. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்ஸ்பாரில் நமது பெயர் வரவழைக்க.


   
   

Page 1 of 2 1, 2  Next

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 28, 2009 7:09 pm

டாக்ஸ்பாரில் நேரத்திற்கு அடுத்ததாக நமது பெயர்


வந்தால் எப்படி யிருக்கும்?



முதலில் Start > Control Panel ஓப்பன் செய்து கொள்ளுங்கள்.


அதில் கீழ்கண்ட வாறு செய்தி வரும். அதில் உள்ள
டாக்ஸ்பாரில் நமது பெயர் வரவழைக்க. Pick+a+category


Date,Time , Language and Regional Options தேர்வு செய்யுங்கள்.


டாக்ஸ்பாரில் நமது பெயர் வரவழைக்க. Pick+a+task


மீண்டும் உங்களுக்கு மேற்கண்ட வாறு காலம் தோன்றும்.


அதில் Region and Language Option -ஐ மீண்டும் தேர்வு


செய்யவும். கீழ்கண்ட காலம் ஒன்று ஓப்பன் ஆகும்.


அதில உள்ள Customise தேர்வு செய்யவும்.
டாக்ஸ்பாரில் நமது பெயர் வரவழைக்க. Regional+and+language+options.


செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 28, 2009 7:10 pm

தேர்வு செய்தால் Customize Regional Option என்ற காலம்

மீண்டும் ஓப்பன் ஆகும். அதில் உள்ள Time என்பதை


தேர்வு செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட காலம்


ஓப்பன் ஆகும். அதில் AM- மற்றும் PM என்று


இருக்கும் இடத்தில் நீங்கள் விரும்பும் பெயரை


தட்டச்சு செய்யவும் . பின் Ok - Apply - கொடுத்து வெளி


யேறவும்.
டாக்ஸ்பாரில் நமது பெயர் வரவழைக்க. Time
இப்போழுது நீங்கள் டாக்ஸ்பாரில் உள்ள கடிகாரத்தை


பார்த்தால் நேரத்தின் அருகே நீங்கள் சூட்டிய பெயர்


தெரியவரும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 28, 2009 7:12 pm

என்னது டாஸ்மாக் பாரா ??





ஐயோ இன்னிக்கு எனக்கு நேரம் சரியில்ல சிவாகிட்ட அடி வாங்காம நான் போக போறதில்ல , அய்யோ, நான் இல்லை

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 28, 2009 7:14 pm

Kraja29 wrote:என்னது டாஸ்மாக் பாரா ??





ஐயோ இன்னிக்கு எனக்கு நேரம் சரியில்ல சிவாகிட்ட அடி வாங்காம நான் போக போறதில்ல , அய்யோ, நான் இல்லை

என்ன அண்ணா இன்றைக்கு சுத்தி சுத்தி நினைவெல்லாம் அங்க தான் இருக்கு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 28, 2009 7:16 pm

தெரியவில்லை தம்பி , நான் சும்மா இப்படி தான் பேசுவேன் , அனால் நான் ரொம்ப நல்லவன்

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 28, 2009 7:24 pm

Kraja29 wrote:தெரியவில்லை தம்பி , நான் சும்மா இப்படி தான் பேசுவேன் , அனால் நான் ரொம்ப நல்லவன்

எனக்கு தெரியுமே.. சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

cityboy
cityboy
பண்பாளர்

பதிவுகள் : 221
இணைந்தது : 16/07/2009

Postcityboy Tue Jul 28, 2009 7:32 pm

ஹல்லோ sherin அண்ணா.......டாக்ஸ்பாரில் உங்க பெயர் வருதோ இல்லையோ....ஆனா உங்க ஏரியாபாரில உங்க பெயர் அடிபடுதாமே? சியர்ஸ்

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 28, 2009 7:40 pm

cityboy wrote:ஹல்லோ sherin அண்ணா.......டாக்ஸ்பாரில் உங்க பெயர் வருதோ இல்லையோ....ஆனா உங்க ஏரியாபாரில உங்க பெயர் அடிபடுதாமே? சியர்ஸ்

பாருங்க தம்பி நீங்க அங்க போய்வாறதால எனக்கு இப்ப தொியுது... இல்லாட்டி எனக்கு யார் சொல்லுவா..? ரொம்ப நன்றி தம்பி.. நான் அம்புட்டு பேமஸ் ஆகி்ட்டனா..?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 28, 2009 8:01 pm

டஸ்க்பாரா! எனக்கு டாஸ்மாக் -னு யாரோ சொன்னதுமாதிரி கேட்டுச்சு! அதான் ஓடிவந்தேன்! சியர்ஸ்

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 28, 2009 8:13 pm

சிவா wrote:டஸ்க்பாரா! எனக்கு டாஸ்மாக் -னு யாரோ சொன்னதுமாதிரி கேட்டுச்சு! அதான் ஓடிவந்தேன்! சியர்ஸ்


ராஐா அண்ணா தான் இப்படி என்றா நீங்களுமா...? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக