ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

அனைவருக்கும் இனிய வணக்கம்
 ரா.ரமேஷ்குமார்

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

நரை கூறிய அறிவுரை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இந்திரவிழா - திரை விமர்சனம்

View previous topic View next topic Go down

இந்திரவிழா - திரை விமர்சனம்

Post by சிவா on Wed Jul 29, 2009 2:58 am



குமுதம் விமர்சனம்


கணக்குப் போட்டு ஆட்களைக் கவிழ்க்கிற நமீதாவும், அவரைக் காதலித்து ஏமாந்த ஸ்ரீகாந்த்தும் பல வருடங்களுக்குப் பிறகு சந்திக்கும் போது நடக்கிற எஜமானி-தொழிலாளி சண்டைதான் கதை.

""மச்சான்'' களை நமீதா ஏமாற்றவில்லை.நடிப்பதற்கு நிறையவே வாய்ப்புத் தருகிற ""நீலாம்பரி'' ரக கேரக்டர் என்றாலும், வழக்கம்போல உடைக்குறைப்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்.கில்லாடிப் பெண்கள் பகடைக்காயாய் உருட்டி விளையாடுகிற அப்பிராணிக் கேரக்டருக்கு ஸ்ரீகாந்தின் ""அமுல் பேபி'' முகம் ரொம்பவே உதவுகிறது.

திரைக்கதையின்படி, ஸ்ரீகாந்த்துக்கும் ஹீரோயினுக்கும் இடையே அறிமுகத்தை ஏற்படுத்துவதற்காக ஹீரோயினைக் குறி வைத்து ஸ்ரீகாந்த் அண்ட் கோ நடத்துகிற டிவி ÷ஷா கலாட்டாக்கள் எரிச்சலூட்டும் நீளம்.

நமீதா, ஸ்ரீகாந்த்தை வறுத்தெடுக்கிற ஆபீஸ் மீட்டிங்கைப் போல இன்னும் சில காட்சிகள் வைத்து, ஈகோ விளையாட்டை நீட்டித்திருக்கலாம். அடுத்த காட்சியிலேயே நமீதா அவரைத் திருட்டுத் தனமாக வரவழைத்து கட்டிப் பிடிக்கும்போது ""ரொம்ப அலைகிற பார்ட்டியோ ?'' என்று நமக்கு சந்தேகம்.

வேலையைப் பறித்த நமீதாவுக்கு எதிராக ஸ்ரீகாந்த் வழக்கு தொடுப்பது திடுதிப் திருப்பம்தான். அதைத் தொடர்ந்து ராதாரவி, ஒய்.ஜி. மகேந்திரன் கோஷ்டி அடிக்கும் கோர்ட்டு லூட்டிகள் உப்பில்லாத தயிர்சாத ரகம். ஸ்ரீகாந்துக்காக வாதாடுகிற விவேக் புண்ணியத்தில் தவிச்ச வாய்க்கு சிரிப்பு.

செக்ஸையும், உறவுச் சிக்கல்களையும் அலசுகிற படங்களுக்கு நச்சென்ற வசனங்களும் முக்கியம். ""என்னை வேவு பார்க்குறியா ?'' என்று நமீதா சீற, ""துரோகம் பண்ணப்பட்டவன் பண்ற கடைசி வேலை'' என ஸ்ரீகாந்த் சொல்வதைத் தவிர, மற்ற இடங்களில் அந்தப் புத்திசாலித்தனம் மிஸ்ஸிங்.


குமுதம் ரேட்டிங் - சுமார்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இந்திரவிழா - திரை விமர்சனம்

Post by சிவா on Wed Jul 29, 2009 2:59 am

தினமலர் விமர்சனம்


பழிவாங்கும் காதல் கதையை காமெடியாக சொல்கிறேன் பேர்வழி என கவர்ச்சியாக சொல்லி பழிவாங்கி இருக்கின்றனர் ரசிகர்களை! கதைப்படி, முன்னணி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் முக்கிய ப‌ொறுப்பில் இருப்பவர் ஹீரோ ஸ்ரீகாந்த். அவர்களது தயாரிப்பில் ஒளிப்பரப்பாகும் பொதுமக்களை முட்டாளக்கும் நிகழ்ச்சி ஒன்றினால் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகிறார் ஹீரோயின் ஹேமமாலினி.

அதற்கு பிரயாசித்தமாக ஸ்ரீயே ஹேமாவிற்கு வசதியான வாழ்க்கை துணை ஆகிறார்! இந்நிலையில் ஸ்ரீ வேலைபார்க்கும் தொலைக்காட்சி முதலாளியின் மூன்றாவது மனைவி நமீதாவின் ஆசைக்கும், இச்சைக்கும் அவர் அடிபணியாததால் ஸ்ரீயின் வேலை பறிபோகிறது. இதனால் கோர்ட்டுக்கு போகிறார் ஸ்ரீ! இத்தருணத்தில் பணத்தாசை பிடித்த நமீக்கும், ஸ்ரீக்கும் திருமணத்திற்கு முன்பிருந்த காதல், திரையில் ப்ளாஷ்பேக்காக விரிகிறது. ஆனாலும் மனைவிக்கு துரோகம் செய்யக் கூடாது எனும் கொள்கையில் உறுதியாக இருக்கும் ஸ்ரீயை, கணவர் நாசருக்கு துரோகம் செய்வதையே தொழிலாக வைத்திருக்கும் நமீ, தன் கணவர் மூலமே பழி வாங்குவதே... மீதி கதை! இந்த பழிவாங்கல் படலத்தால் பாதிக்கப் பட்டது ஸ்ரீயா? நமீயா? என்பதுதான் கிளைமாக்ஸ்.

இப்படி ஒரு அழகான கதையை எப்படி, எப்படி எல்லாம் இழுத்தடித்து படம் பிடிக்க முடியுமோ., அப்படியெல்லாம் இழுத்தும், அலுத்தும் படம் பிடித்திருப்பதுதான் கொடுமை! ஸ்ரீகாந்த் நடிப்பில் ஸ்கோர் செய்திருந்தாலும் கேரக்டரோடு ஒட்டமளிப்பது குறை! படம் முழுக்க பரவி கிடக்கும் நமீதாவின் பெருங்கவர்ச்சியை விட ரகசியாவும், ஹேமமாலினியும் பெட்டர்! நடிப்பிலும் சரி கவர்ச்சியிலும் சரி... இந்த இருவரும் நமீயை தூக்கி சாப்பிட்டு விடுகின்றனர். பேஷ், பேஷ்!

வில்லன் நாசருக்கு எங்கோ மச்சம்! இல்லை என்றால்., நமீக்கு ஜோடியாக முடியுமா? விவேக்கின் சில காமெடிகள் சிரிப்பை வரவழைத்தாலும் நீதிமன்றத்தில் எதிர்தரப்பு வக்கில் ஒய்.ஜி.மகேந்திரனுடனும், நீதிபதி ராதாரவியுடனும் அடிக்கும் லூட்டி ரொம்ப ஓவர் சுத்த போர்! அமரன், கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட படங்களை இயக்கிய ரா‌ஜேஸ்வரா இதன் இயக்குனர்? என கேட்க வேண்டிய நிலையில் சாதாரணமாக இருக்கிறது இயக்கம்! சீரியஸான பழிவாங்கும் காதல் கதையை சிரிப்பாக சொல்ல முற்பட்டு சிரிப்பாய் சிரித்திருக்கின்றனர் பாவம்! ஆறுதல் ஜெய் கேமில் அலெக்ஸின் ஒளிப்பதிவும், யதிஷின் இசையும்!

மொத்தத்தில் 'இந்திர விழா'வா? 'நமீதா' உலாவா? இயக்குனருக்கே வெளிச்சம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இந்திரவிழா - திரை விமர்சனம்

Post by சிவா on Wed Jul 29, 2009 2:59 am

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இந்திரவிழா - திரை விமர்சனம்

Post by சிவா on Wed Jul 29, 2009 3:00 am

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இந்திரவிழா - திரை விமர்சனம்

Post by சிவா on Wed Jul 29, 2009 3:01 am

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இந்திரவிழா - திரை விமர்சனம்

Post by சிவா on Wed Jul 29, 2009 3:01 am

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இந்திரவிழா - திரை விமர்சனம்

Post by சிவா on Wed Jul 29, 2009 3:02 am

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இந்திரவிழா - திரை விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum