ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 shruthi

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by gunashan on Mon Aug 23, 2010 1:58 pm

First topic message reminder :

ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக

ஆசிரியர் சிவா : மாணவர்களே எல்லோரும் நலமா ?

மாணவர்கள : நலம் ஐயா...

ஆசிரியர் சிவா : சரி..இன்றைக்கு சில கேள்விகள் கேட்கப் போறேன். சரியா பதில் ```` சொல்லனும் என்ன.....

மாணவர்கள் : ஓகெ சார்.

ஆசிரியர் சிவா : காந்தியை சுட்டது யார் ? பக்கிரி நீ சொல்லு...

பக்கிரி : சார்ர்ர்ர்ர்ர்...நான் இல்ல சார்....மீனாதான் சார் சுட்டுச்சு.

மீனா : சார்ர்ர்ர்ர்...அதுதான் சார் சுடச் சொன்னுச்சு.

ஆசிரியர் : அதுதான்னா எது..?

மீனா : பக்கிரிதான் சார்...

ஆசிரியர் : மூடு வாய.. காந்திய சுட்டது யார்னு கேட்டா, மீனாவாம், அதுவாம் ```` தெரியலனா என்ன கேளுங்கடா மடயன்களா.

பிச்ச : யாரு சார் ?

ஆசிரியர் : காந்திய சுட்டது கோட்சே.....தெரியுமோ...

பிச்ச : அப்ப கோட்சேவ சுட்டது யாரு சார் ?

ஆசிரியர் : உங்க அப்பன்....மூடுடா வாய.........

ஆசிரியர் : சரி, ரெண்டாவது கேள்விக்குப் போவோமா.....இந்திரா காந்தியை ```சுட்டது யார் ?

மணிஅஜித் : ஹாய்...சாருக்கு தெரியுல அதான் நம்மல கேக்குறாருடோய்...

ஆசிரியர் : டேய் மணிப்பயலே நீயும் இவன்களோட சேர்ந்துட்டயாடா......
உருப்புட்டாப்புலதான்...சரி அடுத்த கேள்வி.
இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது யார் சொல்லுங்க பார்ப்போம்.

உமா : சார்ர்ர்ர்ர்......சார்ர்ர்ர் எங்க தாத்தா சார்....

ஆசிரியர் : என்னது உங்க தாத்தாவா...? ஏய் உமா, நீ என்னா லூசா..?

உமா : சார்ர்ர் என்ன லூசுன்னு சொன்னிங்க, பக்கிரிகிட்ட சொல்லி பிளேடு போடச் சொல்லிருவன் ஆமா....

ஆசிரியர் : நீங்க செஞ்சாலும் செய்வீங்க...நமக்கு ஏன் வம்பு...ச....ரிரிரி..

சபீர் : சார்ர்ர்ர் எனக்கு தெரியும் சார்.....

ஆசிரியர் : பாருங்க சபீர, கெட்டிக்காரன்.......நீ சொல்லுடா சபீர் ராசா......

சபீர் : சார் வந்து சார்......வந்து சார்......

ஆசிரியர் : சும்மா சொல்லு ராசா........

சபீர் : சார் வந்து சார்...வந்து சார்ர்ர்ர்ர்... கேப்டன் விஜயகாந்த் சார்......

ரபீக் : அவன் அப்படித்தான் சார்....முட்டாளு

ஆசிரியர் : நீங்க மட்டும் யோக்கியமோ..ஒரே குட்டையில ஊறுன மட்டைங்க ``` தானடா எல்லாரும்.....இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது ```மஹாத்மா காந்தி, லூசுப் பயலுகளா.....

திவா : சார்ர்ர்ர்ர்ர் அவரு யாரு சார்.?

கீர்த்தனா : அதான்டா, அன்னிக்கு கம்ப எடுத்துக்கிட்டு நம்ம துபாய் ராஜாவ ```விரட்டிக்கிட்டு இருந்தாரே அந்த தாத்தாதான்....

ஆசிரியர் : ஏய் கீர்த்தனா, நீ திருந்த மாட்டியா......உங்களோட பேஜாரா போச்சுப் ```போங்க....சரி அடுத்த கேள்வி.. கப்பலோட்டிய தமிழன் யாருனு ```தெரியுமா ? அருன் நீ சொல்லுப்பா..

அருன் : மக்கள் திலகம் சிவாஜி சார்........ஹி...ஹி......

மேகாஸ்டார் : ஆமா சார்...மக்கள் திலகம் சிவாஜி கணேசன் சார்..........

ஆசிரியர் : அருனே மொக்கத்தனமா பதில் சொல்றான்....நீ என்னா அவனுக்கு ```சப்போர்ட்டாடா.......முட்டாப் பயலுகளா.....சரி அடுத்த கேள்வி...எந்திரன் ```படத்தில் ரோபோவாக நடிப்பவர் யார் ?

நவின் : சூப்பர் ஸ்டார் சார்ர்ர்ர்ர்ர்.

புவி : ரஜினிகாந்த் சார்ர்ர்ர்ர்ர்ர்......

சிவா 1984 : எங்க தலைவரு சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......தலைவருக்கு ஜே......

அலட்டல் : தலைவரு..தலைவரு....இருக்காரு கண்டியிலெ.....

ஆசிரியர் : இதுக்கு மட்டும் முண்டியடிச்சுக்கிட்டு சரியா சொல்லுங்கடா, சினிமா ```பைத்தியங்களா......

கலைமூன் : இவங்கெல்லாம் இப்படித்தான் சார்.....

ஆசிரியர் : நீங்க மாட்டும் யோக்கியமோ......சிவாஜி படத்த எத்தன தடவ ```பார்த்தீங்கன்னு எனக்கு தெரியாதாக்கும்...

அதிரா : ஏன்டா எல்லாரும் இப்படி சிவா சார பாடாப்படுத்துறீங்க ...சிவா சாரு ```பாவம் இல்ல. சார்ர்ர்ர் எந்திரன் படத்துல ரஜினி ரோபோவா வந்து ```அசத்துறாராம் சார்.....

ஆசிரியர் : அதிரா நீயுமா...ஒரு குட்டையில ஊறுன மட்டைங்க தான ```எல்லாரும்....நீ மட்டும் எப்படி இருப்ப பின்ன......

பக்கிரி : உண்மதான் சார்ர்ர்ர்.....உண்மதான் சார்ர்ர்ர்ர்..

ஆசிரியர் : மூடுடா வாய.....அது என்னடா பிளேடு பக்கிரின்னு பேரு......ஆமா ````உங்க அப்பா பேரு என்ன ?

பக்கிரி : அருவா பக்கிரி சார்...

ஆசிரியர் : உங்க தாத்தா பேரு ?

பக்கிரி : வீச்சருவா பக்கிரி சார்...

ஆசிரியர் : உங்க அம்மா பேரு ?

பக்கிரி : முடிச்சவிக்கி முனியம்மா சார்...

ஆசிரியர் : உங்க அண்ணன் பேரு.?

பக்கிரி : பிச்ச சார்ர்ர்....ஹி...ஹி....ஹீ

ஆசிரியர் : நாசாமாப் போச்சு...நல்ல குடும்பம்டா உன் குடும்பம். உங்கள நம்பி ````ஈகரைனு இந்த வகுப்ப ஆரம்பிச்சேன் பாரு, என்ன அடிக்கனும் ````முதல்ல. கில்லாடிப் பயலுகளா. சரி..பாடம் முடிந்தது.......எல்லோ.............

எல்லோரும் : எஸ்......கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்...........

குறிப்பு : சும்மா சிரிப்புக்காக.
avatar
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3805
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by சிவா on Mon Aug 23, 2010 11:18 pm

@Aathira wrote:
உண்மையிலே ரொம்ப ரசிச்சேன் சிவா,,இயல்பா நடக்கற மாதிரியே ..அதிலயும் நீங்க திட்டுறீங்க பாருங்க..அசல் வாத்திதான்..

குணா வாத்தியாரைக் கலாய்த்து இப்படித்தான் திட்டு வாங்கி இருப்பார்ன்னு நெனைக்கிறேன்..

இவைகள் அனைத்துமே குணாவின் அனுபவங்கள்தான் என்ற ரகசியத்தை இறுதியில் உடைத்து விட்டீர்களே!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84511
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by gunashan on Mon Aug 23, 2010 11:20 pm

@Aathira wrote:
@சிவா wrote:
@Aathira wrote:
@சிவா wrote:சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது குணா! அதிலும் ஆதிரா அக்காவும் மாட்டிக் கொண்டது தாங்க முடியாத சிரிப்பு!!!

..

அதென்ன நாங்க மாட்டிகிட்டா உங்களுக்கு அவ்வளவு சிரிப்பு??? ஒரு கேள்வி
ஒழுங்கா கேக்கத்தெரியாத வாத்தியாருக்கு.....சிரிப்பைப்பாருங்க..
விழுந்து விழுந்து சிரித்து ஒரு பல்லு அவுட்...ஒருத்தருக்கு...
ஹலோ பல்லு சுளுக்கிக்கப்போகுது

அவ்வளவு சிரிப்பா? தாங்க முடியாத சிரிப்பு!!!
உண்மையிலே ரொம்ப ரசிச்சேன் சிவா,,இயல்பா நடக்கற மாதிரியே ..அதிலயும் நீங்க திட்டுறீங்க பாருங்க..அசல் வாத்திதான்..

குணா வாத்தியாரைக் கலாய்த்து இப்படித்தான் திட்டு வாங்கி இருப்பார்ன்னு நெனைக்கிறேன்..

அதிரா..இன்னும் போகலையா...உங்க மாமியாரு பிரம்ப வச்சுக்கிட்டு பின்னால நிக்கிறாங்க பாருங்க..... மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி
avatar
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3805
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by சபீர் on Mon Aug 23, 2010 11:24 pm

@gunashan wrote:

கேட்ட கெள்விக்கு மட்டும் பதில் சொல்லு செல்லம்...சும்மா மலுப்பாத செல்லம்...... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

பாவம் யா பொலச்சிப்போய்யா அப்புரம் பாத்துக்கலாம் வட்ட்ட்ட்டா
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by gunashan on Mon Aug 23, 2010 11:25 pm

@சபீர் wrote:
@gunashan wrote:

கேட்ட கெள்விக்கு மட்டும் பதில் சொல்லு செல்லம்...சும்மா மலுப்பாத செல்லம்...... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

பாவம் யா பொலச்சிப்போய்யா அப்புரம் பாத்துக்கலாம் வட்ட்ட்ட்டா

ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3805
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by கலைவேந்தன் on Tue Aug 24, 2010 12:34 am

ஹூம்...ஹெட்மாஸ்டர் கலைசாரை மறந்துட்டீகளே கண்ணுங்களா...! அழுகை

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by gunashan on Tue Aug 24, 2010 12:45 am

கலை wrote:ஹூம்...ஹெட்மாஸ்டர் கலைசாரை மறந்துட்டீகளே கண்ணுங்களா...! அழுகை

கவலைய விடுங்க கலை....அன்னிக்கு நிறைய பேரு லீவு போட்டுட்டாங்க......அதுல நீங்களும் ஒரு ஆளு..
அடுத்த வகுப்பரையில நீங்கதான் ஹெட்மாஸ்டருக்கெல்லாம் ஹெட்மாஸ்டர்...ஓகேவா..... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
avatar
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3805
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by மீனா on Sat Aug 28, 2010 2:04 pm

குணா அண்ணா என்னையும் விட்டு வைக்கலையா,
வகுப்பு சூப்பர் , சிப்பு வருது சிப்பு வருது
avatar
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3422
மதிப்பீடுகள் : 64

View user profile

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by ஜாஹீதாபானு on Mon Mar 19, 2012 3:56 pm

ரொம்ப அருமையா இருக்கு ..... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ஏன் இப்போது இவர் வருவதில்லை சோகம்

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30267
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by யினியவன் on Mon Mar 19, 2012 4:00 pm

@ஜாஹீதாபானு wrote:ரொம்ப அருமையா இருக்கு ..... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ஏன் இப்போது இவர் வருவதில்லை சோகம்
சிவா கிட்ட படிக்கிறதுக்கு படிக்காம மாடு மேய்க்கலான்னு
போய் விட்டதா ஆதிரா சொன்னாங்க பானு.

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by ஜாஹீதாபானு on Mon Mar 19, 2012 4:03 pm

கொலவெறி wrote:
@ஜாஹீதாபானு wrote:ரொம்ப அருமையா இருக்கு ..... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ஏன் இப்போது இவர் வருவதில்லை சோகம்
சிவா கிட்ட படிக்கிறதுக்கு படிக்காம மாடு மேய்க்கலான்னு
போய் விட்டதா ஆதிரா சொன்னாங்க பானு.

தெரியாம கேட்டுட்டேன் .......... அய்யோ, நான் இல்லை

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30267
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by யினியவன் on Mon Mar 19, 2012 4:21 pm

@ஜாஹீதாபானு wrote:
கொலவெறி wrote:
@ஜாஹீதாபானு wrote:ரொம்ப அருமையா இருக்கு ..... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ஏன் இப்போது இவர் வருவதில்லை சோகம்
சிவா கிட்ட படிக்கிறதுக்கு படிக்காம மாடு மேய்க்கலான்னு
போய் விட்டதா ஆதிரா சொன்னாங்க பானு.

தெரியாம கேட்டுட்டேன் .......... அய்யோ, நான் இல்லை
இங்க இருக்கறவங்களுக்கு தெரியாததையா சொல்லிட்டேன்,

இப்படி பயந்து ஓடறீங்க - நீங்களும் சிவா கிளாசுக்கு பயந்து ஓடறீங்களா? புன்னகை

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by உமா on Mon Mar 19, 2012 4:22 pm

இப்போ இதை யாரு தூசு தட்டியது. உடுட்டுக்கட்டை அடி வ
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by ஜாஹீதாபானு on Mon Mar 19, 2012 4:24 pm

@உமா wrote:இப்போ இதை யாரு தூசு தட்டியது. உடுட்டுக்கட்டை அடி வ
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30267
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by உமா on Mon Mar 19, 2012 4:26 pm

@ஜாஹீதாபானு wrote:
@உமா wrote:இப்போ இதை யாரு தூசு தட்டியது. உடுட்டுக்கட்டை அடி வ
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அப்படி கிளம்புங்க. சிரிப்பு
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by ஜாஹீதாபானு on Mon Mar 19, 2012 4:29 pm

@உமா wrote:
@ஜாஹீதாபானு wrote:
@உமா wrote:இப்போ இதை யாரு தூசு தட்டியது. உடுட்டுக்கட்டை அடி வ
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அப்படி கிளம்புங்க. சிரிப்பு

சோகம்

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30267
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by ஜாஹீதாபானு on Mon Mar 19, 2012 5:13 pm

கொலவெறி wrote:
@ஜாஹீதாபானு wrote:
கொலவெறி wrote:
@ஜாஹீதாபானு wrote:ரொம்ப அருமையா இருக்கு ..... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ஏன் இப்போது இவர் வருவதில்லை சோகம்
சிவா கிட்ட படிக்கிறதுக்கு படிக்காம மாடு மேய்க்கலான்னு
போய் விட்டதா ஆதிரா சொன்னாங்க பானு.

தெரியாம கேட்டுட்டேன் .......... அய்யோ, நான் இல்லை
இங்க இருக்கறவங்களுக்கு தெரியாததையா சொல்லிட்டேன்,

இப்படி பயந்து ஓடறீங்க - நீங்களும் சிவா கிளாசுக்கு பயந்து ஓடறீங்களா? புன்னகை
ஆமா ....நீங்களும் வாங்க ........ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30267
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by யினியவன் on Mon Mar 19, 2012 5:25 pm

நாங்க ஏன் ஓடனும் - சிவாவ ஓட ஓட விரட்டி வெட்டுற பரம்பரையாக்கும் - நீங்க அட்வான்ச மட்டும் குடுங்க - காரியத்த கச்சிதமா நம்ம சிஷ்யன் பகவதி முடிச்சிடுவாறு.

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by ரா.ரா3275 on Mon Mar 19, 2012 5:27 pm

ஆஹா...ஆரம்பிச்சிட்டாங்கய்யா...ஆரம்பிச்சிட்டாங்க...
திரும்பவுமா?.... அதிர்ச்சி
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by ஜாஹீதாபானு on Mon Mar 19, 2012 5:47 pm

நாங்க ஏன் ஓடனும் - சிவாவ ஓட ஓட விரட்டி வெட்டுற பரம்பரையாக்கும் - நீங்க அட்வான்ச மட்டும் குடுங்க - காரியத்த கச்சிதமா நம்ம சிஷ்யன் பகவதி முடிச்சிடுவாறு.
எங்க அண்ணா பாவம்............. அழுகை அழுகை

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30267
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by ரா.ரா3275 on Mon Mar 19, 2012 5:58 pm

@ஜாஹீதாபானு wrote:
நாங்க ஏன் ஓடனும் - சிவாவ ஓட ஓட விரட்டி வெட்டுற பரம்பரையாக்கும் - நீங்க அட்வான்ச மட்டும் குடுங்க - காரியத்த கச்சிதமா நம்ம சிஷ்யன் பகவதி முடிச்சிடுவாறு.
எங்க அண்ணா பாவம்............. அழுகை அழுகை

சிவாவ தொட முடியுமா?...
அவரு...அவரு...அவரு...
அவருதான் யாருன்னே தெரியாதே....
அப்புறம் எப்பூடி?... ஜாலி ஜாலி ஜாலி
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by ஜாஹீதாபானு on Mon Mar 19, 2012 6:01 pm

@ரா.ரா3275 wrote:
@ஜாஹீதாபானு wrote:
நாங்க ஏன் ஓடனும் - சிவாவ ஓட ஓட விரட்டி வெட்டுற பரம்பரையாக்கும் - நீங்க அட்வான்ச மட்டும் குடுங்க - காரியத்த கச்சிதமா நம்ம சிஷ்யன் பகவதி முடிச்சிடுவாறு.
எங்க அண்ணா பாவம்............. அழுகை அழுகை

சிவாவ தொட முடியுமா?...
அவரு...அவரு...அவரு...
அவருதான் யாருன்னே தெரியாதே....
அப்புறம் எப்பூடி?... ஜாலி ஜாலி ஜாலி
ஒன்னும் புரியல என்ன கொடுமை சார் இது

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30267
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by Aathira on Mon Mar 19, 2012 6:03 pm

நான் இந்தத் திரிக்குள்ள வரலை. இதைப் பார்க்கவே இல்லை.

avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by ஜாஹீதாபானு on Mon Mar 19, 2012 6:04 pm

@Aathira wrote:நான் இந்தத் திரிக்குள்ள வரலை. இதைப் பார்க்கவே இல்லை.
சூப்பர் காமெடி அக்கா.............. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30267
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by ரா.ரா3275 on Mon Mar 19, 2012 6:05 pm

@ஜாஹீதாபானு wrote:
@ரா.ரா3275 wrote:
@ஜாஹீதாபானு wrote:
நாங்க ஏன் ஓடனும் - சிவாவ ஓட ஓட விரட்டி வெட்டுற பரம்பரையாக்கும் - நீங்க அட்வான்ச மட்டும் குடுங்க - காரியத்த கச்சிதமா நம்ம சிஷ்யன் பகவதி முடிச்சிடுவாறு.
எங்க அண்ணா பாவம்............. அழுகை அழுகை

சிவாவ தொட முடியுமா?...
அவரு...அவரு...அவரு...
அவருதான் யாருன்னே தெரியாதே....
அப்புறம் எப்பூடி?... ஜாலி ஜாலி ஜாலி
ஒன்னும் புரியல என்ன கொடுமை சார் இது

வெறும் மண்டைய இப்படி இடிச்சுக்கிட்டா அப்புறம் இருக்கிற ஓடும் ஒடஞ்சு போயிடும்...பாத்துங்க... நக்கல் நாயகம்
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by ரா.ரா3275 on Mon Mar 19, 2012 6:07 pm

@ஜாஹீதாபானு wrote:
@Aathira wrote:நான் இந்தத் திரிக்குள்ள வரலை. இதைப் பார்க்கவே இல்லை.
சூப்பர் காமெடி அக்கா.............. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஒன்னும் புரியல என்ன?
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum