புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_c10 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_m10 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_c10 
31 Posts - 55%
heezulia
 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_c10 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_m10 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_c10 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_m10 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_c10 
1 Post - 2%
rajuselvam
 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_c10 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_m10 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_c10 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_m10 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_c10 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_m10 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_c10 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_m10 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_c10 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_m10 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_c10 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_m10 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_c10 
17 Posts - 3%
prajai
 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_c10 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_m10 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_c10 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_m10 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_c10 
9 Posts - 1%
jairam
 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_c10 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_m10 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_c10 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_m10 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_c10 
4 Posts - 1%
Jenila
 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_c10 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_m10 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_c10 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_m10 ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 6:29 pm

ஈராக்கிலிருந்து அமெரிக்க இராணுவத்தின் கடைசி படையணியும் இன்று வெளியேறி குவைத் எல்லைப் பகுதிக்குச் சென்றது.

கடந்த
2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஈராக் மீது படையெடுத்த அமெரிக்க இராணுவம்,
சதாம் உசேன் தலைமையிலான அரசை அகற்றிவிட்டு, தனது கட்டுப்பாட்டின் கீழ்
செயல்படும் பொம்மை அரசு ஒன்றை அமைத்தது.சதாம் உசேன் மற்றும் அவருக்கு
நெருக்கமானவர்களும் தூக்கிலிடப்பட்டார்கள்.


இந்நிலையில்,நீண்டகாலமாக
அமெரிக்க இராணுவத்தினர் ஈராக்கில் முகாமிட்டிருப்பது மற்றும் அதற்கு ஆகும்
செலவினங்கள், இராணுவ வீரர்களின் உயிரிழப்புகள் குறித்து சொந்த நாட்டிலேயே
விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் கிளம்பியதைத் தொடர்ந்து,
ஈராக்கிலிருந்து அமெரிக்க இராணுவத்தை படிப்படியாக வாபஸ் பெற்றுக்கொள்ள
முடிவு செய்யப்பட்டது.


அதன்படி
இம்மாதம் 31 ஆம் தேதிக்குள் அமெரிக்க இராணுவத்தினர் ஈராக்கிலிருந்து
முற்றிலும் வெளியேறிவிடுவர் என்றும், பாதுகாப்பு பணிகளில் ஈராக்
இராணுவத்தினரே ஈடுபடுவர்கள் என்றும் அதிபர் பராக் ஒபாமா
அறிவித்திருந்தார்.


அதே
சமயம் தார்மீக மனபலத்திற்காக 50,000 வீரர்கள் மட்டும் ஒரு ஆண்டு
காலத்திற்கு, ஈராக்கையொட்டிய குவைத் எல்லைப் பகுதியில்
முகாமிட்டிருப்பாகள் என்றும், தேவைபடும்பட்சத்தில் ஈராக் இராணுவமே
அழைத்தால் மட்டுமே,இவர்கள் ஈராக் சென்று உதவுவார்கள் என்றும்
அறிவிக்கப்பட்டிருந்தது.


அதன்படி
ஈராக்கிலிருந்து அமெரிக்க இராணுவத்தினரின் கடைசி படையணியும் இன்று
வெளியேறி, குவைத் எல்லைக்குட்பட்ட பகுதிக்கு புறப்பட்டுச் சென்றது.


இதனிடையே
அமெரிக்க இராணுவத்தின் உதவி, இன்னும் 10 ஆண்டு காலத்திற்கு தேவை என்று
ஈராக் இராணுவ தலைமை தளபதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக