புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விபசாரத்தில் கைதான வங்கதேச பெண்கள் தாயகம் திரும்ப; சி.பி.சி.ஐ.டி.,யினர் உதவி Poll_c10விபசாரத்தில் கைதான வங்கதேச பெண்கள் தாயகம் திரும்ப; சி.பி.சி.ஐ.டி.,யினர் உதவி Poll_m10விபசாரத்தில் கைதான வங்கதேச பெண்கள் தாயகம் திரும்ப; சி.பி.சி.ஐ.டி.,யினர் உதவி Poll_c10 
31 Posts - 55%
heezulia

22 Posts - 39%
rajuselvam

1 Post - 2%
mohamed nizamudeen

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

305 Posts - 45%

293 Posts - 43%

24 Posts - 4%

17 Posts - 3%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப

9 Posts - 1%
Jenila

4 Posts - 1%
Anthony raj

jairam

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபசாரத்தில் கைதான வங்கதேச பெண்கள் தாயகம் திரும்ப; சி.பி.சி.ஐ.டி.,யினர் உதவி

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 12:32 pm

சென்னை: விபசாரத்தில் ஈடுபட்டதாக சென்னையில் கைது செய்யப்பட்ட வங்கதேச
பெண்கள் மீண்டும் தங்கள் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். கடந்த
2007-08ம் ஆண்டில் வங்கதேசத்தைச் சேர்ந்த ஏழு பெண்கள், தகுந்த ஆவணங்கள்
இல்லாமல் முறைகேடாக இந்தியாவிற்குள் வந்துள்ளனர். இவர்களை, சில விபசார
புரோக்கர்கள் சென்னைக்கு அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தினர்.
சென்னை மாநகரம் மற்றும் புறநகர் போலீசார் இவர்களை கைது செய்து,
மயிலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் 2009ம் ஆண்டு சேர்த்தனர்.
காப்பகத்தில் இருந்த இப்பெண்கள் தப்பிக்க முற்பட்ட போது, போலீசாரால் கைது
செய்யப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். கோர்ட்டில் இப்பெண்களின்
குற்றம் நிரூபிக்கப்பட்டு, சிறையில் இருந்த நாட்களை கருத்தில் கொண்டு
அவர்களை சிறையிலிருந்து விடுவித்து, மீண்டும் காப்பகத்தில் வைக்குமாறு
மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இவர்களில் ஐந்து பெண்கள், சி.பி.சி.ஐ.டி.,
போலீசாரின் முயற்சியால் கடந்த ஜூன் மாதம் வங்கதேசத்திற்கு
அனுப்பப்பட்டனர். இவர்களைத் தவிர இதி காட்டூன் மற்றும் அன்னா காட்டூன்
ஆகிய இரண்டு பெண்களையும் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்புவதற்கான உத்தரவு
தயாராகாததால், அவர்கள் காப்பகத்தில் வைக்கப்பட்டனர். சி.பி.சி.ஐ.டி.,
பரிந்துரையின் பேரில் மத்திய உள்துறை மற்றும் தமிழக அரசு இந்த பெண்களின்
குடியுரிமையை ஊர்ஜிதம் செய்தது. தொடர்ந்து, அவர்களை நாட்டிற்கு திருப்பி
அனுப்ப அனுமதி பெறப்பட்டது.
சி.பி.சி.ஐ.டி., கூடுதல் டி.ஜி.பி.,
அர்ச்சனா ராமசுந்தரம், இதி மற்றும் அன்னா காட்டூனை மயிலாப்பூர்
காப்பகத்தில் சந்தித்து அறிவுரை வழங்கினார். தொடர்ந்து இருவரும் நேற்று
முன்தினம் ரயில் மூலம் வங்கதேச எல்லைப் பகுதியான கல்யாணி சென்றனர். அங்கு,
வங்கதேச அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக