புதிய பதிவுகள்
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 20:37

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 20:35

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:59

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_c10கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_m10கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_c10 
61 Posts - 47%
heezulia
கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_c10கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_m10கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_c10 
54 Posts - 41%
T.N.Balasubramanian
கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_c10கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_m10கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_c10கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_m10கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_c10 
3 Posts - 2%
prajai
கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_c10கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_m10கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_c10கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_m10கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_c10கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_m10கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_c10கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_m10கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_c10 
1 Post - 1%
Guna.D
கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_c10கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_m10கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_c10 
1 Post - 1%
Shivanya
கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_c10கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_m10கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_c10கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_m10கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_c10கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_m10கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_c10 
204 Posts - 39%
mohamed nizamudeen
கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_c10கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_m10கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_c10கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_m10கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_c10 
15 Posts - 3%
prajai
கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_c10கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_m10கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_c10கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_m10கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_c10 
9 Posts - 2%
jairam
கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_c10கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_m10கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_c10 
4 Posts - 1%
Jenila

Rutu
கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_c10கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_m10கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue 17 Aug 2010 - 20:30

கட்சி தொடக்க விழா: முஷாரப் பங்கேற்க மாட்டார் 16musharaf

இஸ்லாமாபாத்,

தனது கட்சியின் தொடக்க விழாவில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.பாகிஸ்தானின்
முன்னாள் அதிபரான பர்வேஸ் முஷாரப் இப்போது லண்டனில் வசித்து வருகிறார்.
அரசியல் கட்சி தொடங்குவதன் மூலம் மீண்டும் பாகிஸ்தானுக்குள் நுழைய முடிவு
செய்துள்ளார்.இந்நிலையில் சிந்து மாகாண உயர் நீதிமன்றத்தில்
பர்வேஸ் முஷாரபுக்கு எதிரான வழக்கில் அவரை தேடப்படும் குற்றவாளியாக
அறிவித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.செப்டம்பர் மாதம் முஷாரபின்
அகில பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தொடக்க விழா நடைபெற உள்ளது.
கட்சியின் தொடக்க விழாவில் அவர் பங்கேற்க மாட்டார் என "டெய்லி டைம்ஸ்'
செய்தி வெளியிட்டுள்ளது.இப்போது பாகிஸ்தானில் நிலவும் அரசியல்
சூழல் தனக்குச் சாதகமாக இல்லை என்பதால் லண்டனிலிருந்து கட்சியை நடத்தத்
திட்டமிட்டுள்ளதாக முஷாரபுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்ததாக அந்த
செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.புதிதாக உருவாக்கப்பட்ட இந்த
கட்சியின் கொள்கை உள்ளிட்டவற்றை தயாரிப்பதற்காக சட்ட வல்லுநர்கள் கொண்ட
குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரம்ஜானுக்குப் பிறகு இக்கட்சி லண்டன்,
பாகிஸ்தான், துபை, அமெரிக்காவில் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.சமீப
காலமாக பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் பர்வேஸ் முஷாரபின் முகம் அடிக்கடி
காட்டப்படுகிறது. அண்மையில் பாகிஸ்தானில் ஏற்பட்ட பெரு வெள்ள
நிவாரணத்துக்கு முஷாரப் | 1 கோடி அளிப்பதாக அறிவித்துள்ளார். இத்தொகை
கட்சி அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு செலவிடப்படும்
என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.துபை மற்றும் லண்டனில் கட்சி
அலுவலகம் தொடங்க வேண்டியதன் அவசியம் என்ன? என்று கேட்டதற்கு தனது
ஆதரவாளர்களையும் உயர் தலைவர்களையும் பாகிஸ்தானில் சந்திக்க முடியாத சூழல்
உள்ளது. எனவே இவர்களை லண்டன் அல்லது துபையில் சந்திப்பதற்காக இங்கு
அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் முக்கிய தலைவர்கள்
தெரிவித்தனர். இது தவிர, முஷாரபின் ஆதரவாளர்கள் சிலர் அமெரிக்காவின்
டல்லாஸ் நகரில் உள்ளனர். இதனால் இங்கும் அலுவலகம் தொடங்க வேண்டியுள்ளது
என்று கட்சியினர் தெரிவித்தனர்.முஷாரபின் அகில பாகிஸ்தான் முஸ்லிம்
லீக் கட்சி இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு, அரசியல் கட்சியாக
பாகிஸ்தானில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.அதிபர்
பதவியிலிருந்து 2008-ம் ஆண்டு விலகிய முஷாரப், ஆளும் பாகிஸ்தான் மக்கள்
கட்சி தன் மீது வழக்கு தொடரும் என்பதால் தொடர்ந்து லண்டனில் வசித்து
வருகிறார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக