ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 ayyasamy ram

என் அப்பா.
 ayyasamy ram

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 ayyasamy ram

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

மனைவிக்கு செல் போன்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

மனைவிக்கு செல் போன்

Post by megastar on Mon Aug 16, 2010 3:25 pm

First topic message reminder :

நம்மாளு ஒருத்தர், தன்னோட மனைவிக்கு ஆசையாய் ஒரு கைதொலைபேசி ஒன்று வாங்கி கொடுத்தார். அந்தம்மா கிராமத்துபுரம். அவங்களுக்கு அதனை உபோயோகிக்க தெரியாது. இவரு எப்படி உபயோகிக்கிறதுன்னு சொல்லிகொடுக்கிறாரு,

இது ஒன்னு பெரிய விசயமில்லம்மா, இங்க பாரு இதிலே ஒன்னு, இரண்டு, மூணு ன்னு வரிசையா நம்பர் இருக்கில இத போட்டு, போன் மாதிரி படம் போட்டு இருக்கிலே அத அமுகினா என் கிட்ட நீ பேசலாம். அவ்வளவு தான். இந்த அம்மாவும் சந்தோசமா வாங்கி வச்சுகிச்சு.

மறு நாள், அந்தம்மா கைதொலைபேசிய எடுத்து ஆசையா தன்னோட வீட்டுகாரர் கிட்ட பேசலாம்னு நம்பர போட்டு பச்சை பட்டனை அமுக்கிச்சு. உடனே மறு முனைலே இருந்து "" நீங்கள் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் வேறு ஒரு தொடர்பில் உள்ளார்" என பதில் வந்தது.

இதை கேட்ட அந்தம்மா, நாம் கூப்பிட்டா பேசாம, வேற யாரோட இந்த ஆளு தொடர்பு வெச்சுருகிறார், யார் அந்த சக்களத்தின்னு, கத்தி அழ ஆரம்பிச்சுடாங்க,

உடனே, அவங்க அம்மா குடு என்கிட்டே நான் பேசுறேன்னு அவர் நம்பர போட்டு பச்சை பட்டன அமுக்குனா, இந்த தடவை, " நீங்கள் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்"" ன்னு பதில் வந்தது.

உடனே இந்த அம்மாவும் தன மக கிட்ட அடிபாவி மகளே! பாரு உன் புருஷன, நீ பேசும்போது வேறயார் கிட்டயோ தொடர்பு வெச்சுக்கிட்டு இருக்கார் ன்னு சொன்னாங்களே, இப்போ அவ கூட சேர்ந்து எங்கேயோ தொடர்பு எல்லைக்கு அப்பாலே! போய்டாருடீ, நீ மோசம் போய்டே, வரட்டும் அந்தாலே இன்னிக்கு உண்டு இல்லேன்னு பண்ணிடறேன்னு சத்தம் போட ஆரம்பிச்சுட்டங்க.

பாவம் நம்மாளு. வீட்டுக்கு வந்தா தான் தெரியும் சேதி.
avatar
megastar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 452
மதிப்பீடுகள் : 6

View user profile http://www.bmrafi.blogspot.com

Back to top Go down


Re: மனைவிக்கு செல் போன்

Post by gunashan on Mon Aug 16, 2010 5:15 pm

@பிளேடு பக்கிரி wrote:
@gunashan wrote:

நல்லா குடு....... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஒ... இதுக்கு பேரு தான் கொடுத்து அனுப்புறதா...?

எங்கயா..அதுக்கு போட்டுக்கொடுத்தா.... ஆளையே கானோம்......துப்பாக்கிய எடுக்கப் போயிருக்கோ......பக்கிரி உஷார்,....... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
avatar
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3805
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: மனைவிக்கு செல் போன்

Post by பிளேடு பக்கிரி on Mon Aug 16, 2010 5:17 pm

@gunashan wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@gunashan wrote:

நல்லா குடு....... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஒ... இதுக்கு பேரு தான் கொடுத்து அனுப்புறதா...?

எங்கயா..அதுக்கு போட்டுக்கொடுத்தா.... ஆளையே கானோம்......துப்பாக்கிய எடுக்கப் போயிருக்கோ......பக்கிரி உஷார்,....... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்




avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: மனைவிக்கு செல் போன்

Post by gunashan on Mon Aug 16, 2010 5:21 pm

@பிளேடு பக்கிரி wrote:
@gunashan wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@gunashan wrote:

நல்லா குடு....... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஒ... இதுக்கு பேரு தான் கொடுத்து அனுப்புறதா...?

எங்கயா..அதுக்கு போட்டுக்கொடுத்தா.... ஆளையே கானோம்......துப்பாக்கிய எடுக்கப் போயிருக்கோ......பக்கிரி உஷார்,....... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


யோவ்.. யோவ் நில்லுயா நானும் வரன்......... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3805
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: மனைவிக்கு செல் போன்

Post by மீனா on Mon Aug 16, 2010 5:22 pm

பக்கிரிக்கும், குணாவுக்கும்
avatar
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3422
மதிப்பீடுகள் : 64

View user profile

Back to top Go down

Re: மனைவிக்கு செல் போன்

Post by பிளேடு பக்கிரி on Mon Aug 16, 2010 5:23 pm

@மீனா wrote:பக்கிரிக்கும், குணாவுக்கும்

தீபாவளி வருதுல அதான் பொம்மை துப்பாக்கி வாங்குநியாமா ?



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: மனைவிக்கு செல் போன்

Post by gunashan on Mon Aug 16, 2010 5:28 pm

@பிளேடு பக்கிரி wrote:
@மீனா wrote:பக்கிரிக்கும், குணாவுக்கும்

தீபாவளி வருதுல அதான் பொம்மை துப்பாக்கி வாங்குநியாமா ?

மீனா உனக்கு,..சுட்ட பழம் வேணுமா...சுடாத பழம் வேணுமா...,,, சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3805
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: மனைவிக்கு செல் போன்

Post by நவீன் on Mon Aug 16, 2010 9:41 pm

avatar
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4665
மதிப்பீடுகள் : 62

View user profile

Back to top Go down

Re: மனைவிக்கு செல் போன்

Post by gunashan on Mon Aug 16, 2010 10:04 pm


வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகு......இன்னும் நல்லா சிரிங்க நவின்........
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3805
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: மனைவிக்கு செல் போன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum