ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மின்னூலகம் இணையதளத்தினுள் நுழைய அனுமதி பெறுவது எப்படி??
 sudhagaran

'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...!
 பழ.முத்துராமலிங்கம்

வரும் மாதம் வானில் நடக்க இருக்கும் அதிசியம்..! மிஸ் பண்ணிடாதீங்க..!! இப்பவே ரெடியா இருங்க..!!!
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

எனக்குள் ஒரு கவிஞன் SK
 T.N.Balasubramanian

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ஜாஹீதாபானு

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 SK

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 SK

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சந்நியாசம் துறந்தேன் !

View previous topic View next topic Go down

சந்நியாசம் துறந்தேன் !

Post by megastar on Mon Aug 16, 2010 1:37 pm

குருவிடம் சென்று சந்நியாசம் பெற வழி என்னவென்று கேட்டான் ஒருவன்,
குரு, அவனிடம் முதலில் நீ வாழ்க்கையில் அன்றாடம் விரும்பி செய்பவற்றை விட்டு விட்டு வா, அப்புறம் பார்க்கலாம் என்றார்.

சில நாள் கழித்து அவன் மறுபடியும் குருவிடம் சென்றான். குரு கேட்டார், நீ எதனை விட்டாய் என்று, அதற்கு அவன் சொன்னான் நான் ரசித்து உண்ணும் உணவுகளை விட்டு விட்டேன் என்று.
குரு சொன்னார், பத்தாது இன்னும் சிலவற்றை விட்டு விட்டு வா, பிறகு பார்க்கலாம்!

அவன் மறுபடியும், சில நாட்கள் கழித்து சென்றான், இந்த முறை தான் விரும்பி உறங்கும் படுக்கையை விட்டு விட்டதாக கூறினான். மறுபடியும் குரு சொன்னார், இன்னும் சிலவற்றை விட்டு விட்டு வா என்று.

ஒருநாள் அவனுடைய அத்தை மகள் மீனா, நமீதாவையும், நயனையும் கலந்த கலவையாய் இருப்பாள், அவனை சந்தித்து கேட்டாள், என்ன நீ சந்நியாசம் போகபோவதாக கேள்விப்பட்டேன். உண்மையா ? இங்கே பார் , நான் உன்னை தான் திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன், இப்போதே நீ முடிவை சொல் நான் வேண்டுமா ? அல்லது சந்நியாசம்வேண்டுமா என்று கேட்டாள். உடனே அவன் இரு நான் என் குருவை சந்தித்து வருகிறேன் என்று குருவிடம் போனான்.

குரு கேட்டார், இந்த முறை நீ எதை விட்டு விட்டு வந்தாய் என்று, உடனே அவன் கூறினான் நான் சந்நியாசத்தை விட்டு விட்டேன் என்று. குருவுக்கு ஆச்சர்யம், நடந்தவற்றை கேட்டறிந்தார்,
பிறகு அவனிடம் கூறினார் எனக்கும் அதை போல் ஒரு பெண்ணை பாரேன் நானும் சந்நியாசத்தைவிட்டு விடுகிறேன் என்றார் பார்க்கலாம்.

avatar
megastar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 452
மதிப்பீடுகள் : 6

View user profile http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

Re: சந்நியாசம் துறந்தேன் !

Post by பிளேடு பக்கிரி on Mon Aug 16, 2010 1:46 pm

avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: சந்நியாசம் துறந்தேன் !

Post by gunashan on Mon Aug 16, 2010 1:54 pm

நல்லாக்கீதுயா உங்க சந்நியாசம்..அப்படியே எனக்கு ஒரு பொண்ண பாருங்க ....... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3805
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: சந்நியாசம் துறந்தேன் !

Post by பிளேடு பக்கிரி on Mon Aug 16, 2010 1:56 pm

@gunashan wrote:

நல்லாக்கீதுயா உங்க சந்நியாசம்..அப்படியே எனக்கு ஒரு பொண்ண பாருங்க ....... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

உங்க பையனுக்கு கல்யாணம் பண்ண போறீங்கள?

avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: சந்நியாசம் துறந்தேன் !

Post by gunashan on Mon Aug 16, 2010 1:59 pm

@பிளேடு பக்கிரி wrote:
@gunashan wrote:

நல்லாக்கீதுயா உங்க சந்நியாசம்..அப்படியே எனக்கு ஒரு பொண்ண பாருங்க ....... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

உங்க பையனுக்கு கல்யாணம் பண்ண போறீங்கள?

இது என்னாயா கிருக்குத்தனமான கேள்வி....எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா........ப்ளிஸ் மச்சி...ஒன்னு பாரு மச்சு.......... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
avatar
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3805
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: சந்நியாசம் துறந்தேன் !

Post by பிளேடு பக்கிரி on Mon Aug 16, 2010 2:02 pm

பறவை முனியம்மா ப்ரீயா தான் இருக்கு

avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: சந்நியாசம் துறந்தேன் !

Post by gunashan on Mon Aug 16, 2010 2:06 pm

இருந்தாலும் ரொம்ப லொள்ளுயா உனக்கு..........
avatar
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3805
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: சந்நியாசம் துறந்தேன் !

Post by பிளேடு பக்கிரி on Mon Aug 16, 2010 2:08 pm

@gunashan wrote:
@பிளேடு பக்கிரி wrote:

பறவை முனியம்மா ப்ரீயா தான் இருக்கு

இருந்தாலும் ரொம்ப லொள்ளுயா உனக்கு..........

avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: சந்நியாசம் துறந்தேன் !

Post by gunashan on Mon Aug 16, 2010 2:10 pm

@பிளேடு பக்கிரி wrote:
@gunashan wrote:
@பிளேடு பக்கிரி wrote:

பறவை முனியம்மா ப்ரீயா தான் இருக்கு

இருந்தாலும் ரொம்ப லொள்ளுயா உனக்கு..........

பொண்ணு ரொம்ப நன்னாயிருக்கா......... பைத்தியம் :idea: இந்தா புடி... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
avatar
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3805
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: சந்நியாசம் துறந்தேன் !

Post by பிளேடு பக்கிரி on Mon Aug 16, 2010 2:15 pm

@gunashan wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@gunashan wrote:
@பிளேடு பக்கிரி wrote:

பறவை முனியம்மா ப்ரீயா தான் இருக்கு

இருந்தாலும் ரொம்ப லொள்ளுயா உனக்கு..........

பொண்ணு ரொம்ப நன்னாயிருக்கா......... பைத்தியம் :idea: இந்தா புடி... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: சந்நியாசம் துறந்தேன் !

Post by V.Annasamy on Mon Aug 16, 2010 2:17 pm

avatar
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3716
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: சந்நியாசம் துறந்தேன் !

Post by gunashan on Mon Aug 16, 2010 2:17 pm

@பிளேடு பக்கிரி wrote:
@gunashan wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@gunashan wrote:
@பிளேடு பக்கிரி wrote:

பறவை முனியம்மா ப்ரீயா தான் இருக்கு

இருந்தாலும் ரொம்ப லொள்ளுயா உனக்கு..........

பொண்ணு ரொம்ப நன்னாயிருக்கா......... பைத்தியம் :idea: இந்தா புடி... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! படவா.....
avatar
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3805
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: சந்நியாசம் துறந்தேன் !

Post by பிளேடு பக்கிரி on Mon Aug 16, 2010 2:21 pm

இப்ப எதுக்கப்ப்பா அடிக்கிற? முன்னியம்மா நல்லா இல்லையா?

avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: சந்நியாசம் துறந்தேன் !

Post by gunashan on Mon Aug 16, 2010 2:28 pm

@பிளேடு பக்கிரி wrote:

இப்ப எதுக்கப்ப்பா அடிக்கிற? முன்னியம்மா நல்லா இல்லையா?

யோவ்..அது என்னோட மூனாவது சம்சாரம்யா...அதுகிட்ட எதுக்கு என்ன மாட்ட விடுர....... உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
avatar
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3805
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: சந்நியாசம் துறந்தேன் !

Post by megastar on Mon Aug 16, 2010 3:55 pm

@gunashan wrote:
@பிளேடு பக்கிரி wrote:

இப்ப எதுக்கப்ப்பா அடிக்கிற? முன்னியம்மா நல்லா இல்லையா?

யோவ்..அது என்னோட மூனாவது சம்சாரம்யா...அதுகிட்ட எதுக்கு என்ன மாட்ட விடுர....... உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
அப்ப மத்த இரண்டும் கொல்லான்குடிகருப்பாயும், காந்திமதியுமுமா ?
avatar
megastar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 452
மதிப்பீடுகள் : 6

View user profile http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

Re: சந்நியாசம் துறந்தேன் !

Post by பிளேடு பக்கிரி on Mon Aug 16, 2010 4:22 pm

@megastar wrote:
@gunashan wrote:
@பிளேடு பக்கிரி wrote:

இப்ப எதுக்கப்ப்பா அடிக்கிற? முன்னியம்மா நல்லா இல்லையா?

யோவ்..அது என்னோட மூனாவது சம்சாரம்யா...அதுகிட்ட எதுக்கு என்ன மாட்ட விடுர....... உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
அப்ப மத்த இரண்டும் கொல்லான்குடிகருப்பாயும், காந்திமதியுமுமா ?

avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: சந்நியாசம் துறந்தேன் !

Post by gunashan on Mon Aug 16, 2010 4:25 pm

@பிளேடு பக்கிரி wrote:
@megastar wrote:
@gunashan wrote:
@பிளேடு பக்கிரி wrote:

இப்ப எதுக்கப்ப்பா அடிக்கிற? முன்னியம்மா நல்லா இல்லையா?

யோவ்..அது என்னோட மூனாவது சம்சாரம்யா...அதுகிட்ட எதுக்கு என்ன மாட்ட விடுர....... உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
அப்ப மத்த இரண்டும் கொல்லான்குடிகருப்பாயும், காந்திமதியுமுமா ?

அதெல்லாம் நீ கேக்கக்கூடாது...புதுசா ஒன்னு செட்டாப் பண்ண முடியும்னா சோல்லு...இல்லனா உங்கிட்ட டூ..போ...... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
avatar
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3805
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: சந்நியாசம் துறந்தேன் !

Post by பிளேடு பக்கிரி on Mon Aug 16, 2010 4:26 pm

[quote="gunashan"]
@பிளேடு பக்கிரி wrote:

அதெல்லாம் நீ கேக்கக்கூடாது...புதுசா ஒன்னு செட்டாப் பண்ண முடியும்னா சோல்லு...இல்லனா உங்கிட்ட டூ..போ...... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

சரோஜா தேவி

avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: சந்நியாசம் துறந்தேன் !

Post by gunashan on Mon Aug 16, 2010 4:29 pm

[quote="பிளேடு பக்கிரி"]
@gunashan wrote:
@பிளேடு பக்கிரி wrote:

அதெல்லாம் நீ கேக்கக்கூடாது...புதுசா ஒன்னு செட்டாப் பண்ண முடியும்னா சோல்லு...இல்லனா உங்கிட்ட டூ..போ...... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

சரோஜா தேவி

சீ..சீ.......ஐஸ்......போதும்.......
avatar
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3805
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: சந்நியாசம் துறந்தேன் !

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum