ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ரஜினி ரஜினிதான்

View previous topic View next topic Go down

ரஜினி ரஜினிதான்

Post by கோவை ராம் on Thu Aug 12, 2010 5:58 pm

அந்த ஒட்டலில் திடீரென ஒரு அப்பாசிடர் கார் வந்து நிற்கிரது.அதில் இருந்து இரங்கியவர் பச்சை நிற சர்டும் நீல நிற ஜீன்சுமாக இறங்கினார்.வழக்கம் போல நண்பருடன் இரங்கியவர் கிடு கிடு என அந்த ஓட்டலின் ஒரு மூலைக்கு சென்று அமர்து கொன்டார்.அந்த இடத்தை சுற்றிய விளக்குகள் அனைகப்பட்டன.இல்லாவிட்டால் அந்த தமிழகத்தின் மிக பெரிய பிரபலத்திற்கு மற்றவர்கள் மூலம் இடைசல் ஏற்படும்.
திடீரேன அந்த ஓட்டலில் கிட்டதட்ட 10 ,12 மாணவர்கள் நுழைந்தனர்.ஒரு மாணவனுக்கு பிறந்த நாள்.அதனை குடித்து கொன்டாட அந்த ஓட்டலில் இருக்கும் பாருக்காக வந்திருந்தவர்கல் அவ்ர்கள் .ஒரே சத்தம்.பிரபலத்தின் அருகில் இருந்த சர்வர்கள் பிரபலத்திடம் மன்னிப்பு கூரிவிட்டு சிரிது நேரத்தில் அவர்கலை பாருக்குள் அனுப்புவதாக கூரினர்.பள்ளி உடையில் மாணவர்கள் வந்து இருந்தாலும் ஒரு வாரதுக்கு முன்னமெ புக் செய்து இருந்ததால் ஓட்டல் ஊழியர்கலால் அந்த மாணவர்கலை ஒன்றும் செய்ய முடியவில்லை .ஒரே சத்ததுடன் அந்த மாணவர்கள் அரட்டை அடிக்க ஆரப்பித்தனர் .உடனே அந்த பிரபலம் அருகில் இருந்த விளக்குகலை எரிய விட சொன்னார் .
விளக்குகள் எரிந்தவுடந்தான் அந்த மானவர்கலுக்கு தெரிந்தது இருட்டில் இருந்தவர் தலைவர் ரஜினி .உடனே அமைதியான மாணவர்கள் ரஜினியுன் வந்து பேச தொடங்கினர்.ஒவொருவராக பெயர் என எல்லவற்றையும் விசாரித்து பின் ஒவொருவருடனும் படம் பிடித்துகொன்டார் ரஜினி .பின் மானவர்கலுடன் பேசிய ரஜினி இந்த வயதில் பாருக்கு வந்து குடிக்க கூடாது என வலியுருத்தினார்.மாணவர்கள் அன்னைவருக்கும் தன் செலவில் ஜூஷ் வாங்கி கொடுத்து ,ஓட்டல் உரிமையாளரிடம் இருந்து மாணவர்கள் முன்பனமாக கட்டிய தொகையையும் வாங்கி கொடுத்துள்ளார்.இதனை கண்ட ஊழியர்களும் மற்றவர்களும் ரஜினியை பாரட்டினார்கள்.



குமுதம்



ராம்
avatar
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 977
மதிப்பீடுகள் : 51

View user profile

Back to top Go down

Re: ரஜினி ரஜினிதான்

Post by அருண் on Thu Aug 12, 2010 6:21 pm

நல்ல காரியம் செய்தார் அவருக்கு மனமார்த பாராட்டுகள்..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: ரஜினி ரஜினிதான்

Post by நவீன் on Thu Aug 12, 2010 6:50 pm

arun_vzp wrote:நல்ல காரியம் செய்தார் அவருக்கு மனமார்த பாராட்டுகள்..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


avatar
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4665
மதிப்பீடுகள் : 62

View user profile

Back to top Go down

Re: ரஜினி ரஜினிதான்

Post by அன்பு தளபதி on Thu Aug 12, 2010 8:56 pm

அதனலாதன் அவர் சூப்பர் ஸ்டார்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ரஜினி ரஜினிதான்

Post by கலைப்பிரியன் on Fri Aug 13, 2010 1:03 am

இளைஞர்களை வழி நடத்திச்செல்வதில் அவருக்கும் முக்கிய பங்கு உண்டு...
avatar
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 408
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: ரஜினி ரஜினிதான்

Post by kalaimoon70 on Fri Aug 13, 2010 2:30 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: ரஜினி ரஜினிதான்

Post by வழிப்போக்கன் on Fri Aug 13, 2010 2:32 am

ரஜனி என்றாலே அவரது பாங்கில் அவர் பற்றவைக்கும் சிகரெட்டுக்கள்தான் நினைவில் வருவதுண்டு, எத்தனையோ இளைஞர்கள் தம்மடிக்கப் பழகியதே இவரது படத்தினைப் பார்த்த பின்னர்தான்.....
avatar
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1121
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: ரஜினி ரஜினிதான்

Post by அப்புகுட்டி on Fri Aug 13, 2010 3:22 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: ரஜினி ரஜினிதான்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum