புதிய பதிவுகள்
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm
» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm
» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:39 am
» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm
» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm
» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm
» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm
» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am
» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am
» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am
» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am
» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am
» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am
» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Wed Oct 30, 2024 12:23 am
» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm
» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm
» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm
» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm
» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm
» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
gayathrichokkalingam | ||||
கண்ணன் | ||||
Anthony raj | ||||
kavithasankar | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருச்சி அதிமுக கூட்டத்திற்குப் பின் திருப்பம் வரும்-செங்கோட்டையன்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
திருச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் நடைபெறவுள்ள பிரமாண்ட கூட்டத்திற்குப் பின்னர் தமிழக அரசியலில் பெரும் திருப்பம் வரும் என்று கூறியுள்ளார் அதிமுக தலைமை நிலையச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன்.
கோபிச்செட்டிப்பாளையம், அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
கோவையில் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மக்களிடையே பெரிய எழுச்சி ஏற்பட்டு உள்ளது. மக்கள் கூட்டத்திலும் தொண்டர்கள் நெரிசலிலும் கோவை மாநகரமே திணறியது.
கோவையில் கூடிய கூட்டத்தை விட வரும் 14 ந்தேதி திருச்சியில் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திலும் மக்கள் குவிவார்கள். திருச்சி ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு தமிழகத்தில் ஒரு மாற்றம் ஏற்படும். அ.தி.மு.க.வின் ஆட்சிக்கும் இது வழி வகுக்கும்.
கோபியில் தற்போது குடிநீர் திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு தங்கு தடையின்றி குடிநீர் மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டிலேயே இண்டர்நெட் மூலம் நகராட்சி அலுவலகத்தில் தண்ணீர் எப்போது வருகிறது என்பதை அறிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டு உள்ளது. நாங்கள் ஆளுங்கட்சியாக இல்லை எதிர்க்கட்சியாகத்தான் இருக்கிறோம். இதனால் எதையும் போராடி பெற வேண்டியது உள்ளது.
பாதாள சாக்கடை திட்டத்தை அரசு கொண்டு வரும்போது அதை நாங்கள் எதிர்த்தோம். தற்போது அரசு அதை நிறுத்தி வைத்துள்ளது. எனது தொகுதி வளர்ச்சி நிதியில் கோபிக்கு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளேன். நான் கட்சி பாகுபாடு பார்ப்பது கிடையாது.
கோபி நகராட்சியில் தீர்மானங்களை நிறைவேற்ற முடியவில்லை. அடுத்த கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என நம்புகிறேன். கட்சி பாகுபாடு இல்லாமல் நகர சபையில் அனைவரும் மக்களுக்காக உழைக்க வேண்டும் என்றார்.
ஜெ. மேடையை ஆய்வு செய்த மாஜிக்கள் குழு:
இதற்கிடையே, திருச்சி கூட்டத்திற்கான ஏற்பாடுகள் வேகம் பிடித்துள்ளன. ஆகஸ்ட் 14ம் தேதி இந்த ஆர்ப்பாட்ட கூட்டம் நடைபெறுகிறது. இதை பிரமாண்டமாக நடத்த கட்சியினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர். ஓ.பி. தலைமையில் விறுவிறுப்பாக ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
கூட்டத்தில் ஜெயலலிதா முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என அதிமுகவினர் எதிர்பார்க்கின்றனர். எனவே, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அதிமுக நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். கிட்டதட்ட ஒரு லட்சம் பேரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் நிர்வாகிகளிடம் வலியுறுத்தி வருகிறார்.
பொதுக்கூட்டம் நடத்துவதற்கு திருச்சி பொன்மலையில் உள்ள ரயில்வே ஜி.கார்னர் மைதானத்தை தேர்வு செய்து, அதற்கான அனுமதியை வாங்கியுள்ளனர். இதையடுத்து கடந்த 6ஆம் தேதி திருச்சி பொன்மலையில் உள்ள ரயில்வே ஜி.கார்னர் மைதானத்தில், பொதுக்கூட்டத்திற்கான பந்தல் வேலை நடப்பதற்கு முன், சிறப்பு பூமி பூஜை நடைபெற்றது. பின்னர் திருவாணைக்காவலில் உள்ள அகிலாண்டேஸ்வரி கோவிலில் சிறப்பு பூஜையும் நடைபெற்றது.
ஆர்ப்பாட்ட மேடை 60க்கு 30 என்ற அளவில் (கூட்டுத் தொகை 9 வரும்-இது ஜெயலலிதாவின் ராசி எண்) தயாராகி வருகிறது. தற்போது மேடை அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. ஆர்ப்பாட்ட ஏற்பாடுகளை தினமும் நேரில் சென்று அ.தி.மு.க.வினர் பார்வையிட்டு வருகின்றனர்.
இறுதி கட்ட பணிகளை முன்னாள் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், செங்கோட்டையன், மாவட்ட செயலாளர்கள் மனோகரன், சுப்பு, குமார்எம்.பி, ஆகியோர் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால் இறுதிகட்ட ஏற்பாடுகள் தீவிரம் அடைந்து வருகின்றன.
நன்றி :தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» திருச்சி ஜெ. ஆர்ப்பாட்டம்-அதிமுக சுறுசுறுப்பு-எஸ்எம்எஸ் மூலம் ஆதரவு சேகரிப்பு
» திருச்சி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதிக்கு பல பெண்களுடன் தொடர்பு- 2வது மனைவி புகார்
» 10 மணி நேர கடும் இழுபறிக்குப் பின் தொகுதி ஒதுக்கீட்டை முடித்த அதிமுக
» வளர்ந்து வரும் நாடுகள் பட்டியல்: 62-ஆம் இடம் பெற்று சீனா, பாகிஸ்தானை விட பின் தங்கியது இந்தியா
» ஸ்பெக்ட்ரம் கேஸ்: திருப்பம் அல்ல, திடீர் திருப்பமல்ல.. குபீர் திருப்பம்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|