ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 ayyasamy ram

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ராஜா

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தூசு தட்டப்படும் நந்தலாலா

View previous topic View next topic Go down

தூசு தட்டப்படும் நந்தலாலா

Post by ரபீக் on Wed Aug 11, 2010 11:36 am

எந்திரன் பாடல் வெளியீட்டு விழாவில் ஒரு டச்சிங். என்ன தெரியுமா? இந்த படத்தை முதலில் ஒருங்கிணைத்த ஐங்கரன் நிறுவனத்திற்கு நன்றி சொன்னது ஒரே ஒருவர் மட்டுமே. அவர் கவிப்பேரரசு வைரமுத்து.

அகலக்கால் வைக்கலாம். அதற்காக அண்டர்வேர் கிழிகிற அளவுக்கா? என்று வந்த சுருக்கிலேயே ஐங்கரன் பற்றி கமெண்ட் அடித்தது கோடம்பாக்கம். அந்த கமெண்ட் வீண் போகவில்லை. கொண்டு வந்த கோடிகளை வீணடித்தார்கள் ஆரம்பத்தில். இவர்கள் முன்னணி நட்சத்திரங்களை வைத்து எடுத்த ஒரு படமும் ஒடவில்லை. பெருத்த நஷ்டம். அந்த நேரத்தில்தான் நம்பிக்கையோடு துவங்கிய எந்திரன் படப்பிடிப்பை இழுத்துக்கோ பறிச்சுக்கோ என்று நடத்தியது நிறுவனம். நினைத்ததையெல்லாம் எடுக்க வேண்டும் என்று நினைத்த ஷங்கர் இவர்களின் பைனான்ஸ் பரிதாபத்தை சமாளிக்க முடியாமல் தானும் பரிதாபமானார். எந்திரனை கை மாற்றி விடலாம் என்று கூடி முடிவெடுத்தார்கள். அதன்பின்தான் சன் வசம் போனது படம்.

அதற்குள் முப்பது கோடி வரைக்கும் செலவு செய்திருந்தது ஐங்கரன். இந்த பணத்தை உடனே தர முடியாது என்று கூறிவிட்ட சன், பாடல் வெளியீட்டுக்கு பிறகுதான் வழங்கினார்களாம். எப்பவோ கட்டுன எல்ஐசி பணம், கஷ்ட நேரத்தில் வந்து கை கொடுக்குமே, அதே மகிழ்ச்சிதான் ஐங்கரனுக்கு. பெரும் உற்சாகத்திலிருக்கிறார்கள். இந்த உற்சாகத்தோடு உற்சாகமாக வெளியிட முடியாமல் நிறுத்தி வைத்திருந்த நந்தலாலாவை வெளியிடுவதுடன், தொடர முடியாமல் நின்று போன களவாடிய பொழுதுகள் படப்பிடிப்பையும் துவங்கப்போகிறார்களாம்.
நன்றி :தமிழ்சினிமா
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum