புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக் கொலை Poll_c10பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக் கொலை Poll_m10பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக் கொலை Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக் கொலை Poll_c10பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக் கொலை Poll_m10பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக் கொலை Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக் கொலை Poll_c10பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக் கொலை Poll_m10பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக் கொலை Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக் கொலை Poll_c10பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக் கொலை Poll_m10பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக் கொலை Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக் கொலை Poll_c10பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக் கொலை Poll_m10பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக் கொலை Poll_c10 
17 Posts - 4%
prajai
பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக் கொலை Poll_c10பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக் கொலை Poll_m10பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக் கொலை Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக் கொலை Poll_c10பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக் கொலை Poll_m10பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக் கொலை Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக் கொலை Poll_c10பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக் கொலை Poll_m10பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக் கொலை Poll_c10 
9 Posts - 2%
jairam
பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக் கொலை Poll_c10பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக் கொலை Poll_m10பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக் கொலை Poll_c10 
4 Posts - 1%
Jenila
பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக் கொலை Poll_c10பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக் கொலை Poll_m10பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக் கொலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக் கொலை Poll_c10பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக் கொலை Poll_m10பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக் கொலை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக் கொலை Poll_c10பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக் கொலை Poll_m10பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக் கொலை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக் கொலை


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 11, 2010 11:02 am

பெங்களூர்,


அதிகாலையில் வீட்டில் தனியே இருந்த பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டார். பெங்களூர்
ஹுளிமாவு பகுதியில் வசிப்பவர் சதீஷ்குமார் குப்தா. சாஃப்ட்வேர்
என்ஜினீயரான இவர் எலெக்ட்ரானிக் சிட்டியில் உள்ள பிரபல சாஃப்ட்வேர்
நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி
பிரியாங்கா குப்தா (25). கோனன்குண்டேயில் உள்ள தனியார் பள்ளியில்
ஆசிரியையாகப் பணியாற்றிவந்தார். செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணி அளவில்
சதீஷ்குமார் நடைபயிற்சி மேற்கொள்ள வெளியே சென்றார். வீட்டில் பிரியங்கா
மட்டும் இருந்தார். அவர் வீட்டில் இருந்தபடியே யோகாசனம் செய்து
கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இந்த சமயத்தில் வீட்டின் அழைப்பு மணி
ஒலித்தது. ஜன்னல் வழியாக வெளியே பிரியங்கா எட்டிப்பார்த்தபோது வெளியில் 2
பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் பிரியங்காவிடம், சதீஷ்குமார்
அனுப்பியதாகவும், பேப்பரை உங்களிடம் கொடுக்கச் சொன்னார்கள் என்று கூறி
கதவைத் திறக்கும்படி கூறியுள்ளனர். உடனே பிரியங்கா சதீஷ்குமாரை
தொலைபேசியில் தொடர்பு கொண்டு, விவரம் கேட்டார். ஆனால் அவர் தான்
யாரையும் அனுப்பவில்லை, கதவைத் திறக்க வேண்டாம் என்று கூறிவிட்டு தான்
நடைபயிற்சி முடித்துவிட்டு வருவதாகக் கூறியுள்ளார். காலை 6.30 மணிக்கு
சதீஷ்குமார் வீட்டுக்குவந்துள்ளார். வீடு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு
கிடந்தது. இதனால் பிரியங்கா வெளியில் எங்கும் சென்றுவிட்டாரோ என நீண்ட
நேரம் வெளியே காத்திருந்தார்.பிறகு தனது இரு சக்கர வாகனத்தை
எடுத்துக் கொண்டு அலுவலகத்திற்குச் சென்ற சதீஷ்குமார், அலுவலகத்தில் அவர்
வைத்திருந்த வீட்டுச்சாவியை எடுத்துக் கொண்டு மீண்டும் வீட்டுக்குவந்து
கதவைத் திறந்து உள்ளே சென்றார். அங்கு சென்ற அவர் அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் உள்ள நாற்காலியில் வைத்து கழுத்தறுக்கப்ட்ட நிலையில் பிரியங்கா பிணமாக இருந்தார். உடனடியாக
போலீஸýக்குத் தகவல் கொடுத்தார் சதீóஷ்குமார். போலீஸôர் அங்கு விரைந்து
சென்று பார்த்தனர். வீட்டில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் சூறையாடப்பட்டு
கிடந்தன.அலமாரியில் வைத்திருந்த தங்க நகைகள், ரொக்கப்பணத்தை
காணவில்லை. பேப்பர் கொடுக்க வந்ததுபோல் நடித்தவர்கள் தான் பிரியங்காவை
கொலை செய்திருக்கலாம் என போலீஸôர் கருதுகிறார்கள். இதுதொடர்பாக வழக்குப்
பதிவு செய்து தப்பியோடிய கொலையாளிகளைத் தேடி வருகிறார்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக