ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கவர்ச்சியில் புகுந்து விளையாடியிருக்கும் பூர்ணா..!

View previous topic View next topic Go down

கவர்ச்சியில் புகுந்து விளையாடியிருக்கும் பூர்ணா..!

Post by அருண் on Tue Aug 10, 2010 6:23 pm

பூர்ணா இப்போது ரொம்ப பிசி. அவரது மார்க்கெட் சூடு பிடித்துள்ளது. டைட்டாக
இருக்கிறதாம் கால்ஷீட். கை நிறைய படங்களுடன் நடித்துக் கொண்டிருக்கும்
பூர்ணா, கவர்ச்சிப் பாதையிலும் படு க்ளாமரமாக இறங்கி விட்டார். நரன்
படத்தில் மிதமிஞ்சிய கவர்ச்சிக்கு பச்சைக் கொடி காட்டியுள்ள பூர்ணா,
மலையாளத்தில் எடுக்கப்படும் மகரு மன்னே என்ற படத்திலும் கவர்ச்சிகரமாக
கலக்கியுள்ளாராம்.இப்படத்தின் ஹீரோ சந்தோஷ் சிவன். ஒளிப்பதிவாளரான இவர்
இயக்குநராக மாறி உருமி என்ற படத்தை தமிழ், மலையாளத்தில் இயக்கியுள்ளார்.
இப்போது ஹீரோவாகவும் மகரு மன்னே மூலம் அவதாரம் எடுத்துள்ளார். இப்படம்
ஒவியர் ரவிவர்மா குறித்த படமாம். ரவிவர்மா வடித்த முதல் ஓவியம் தமயந்தி.
அதையே கதையாக மாற்றி எடுத்து வருகின்றார் இயக்குநர் லெனின் ராஜேந்திரன்.
ரவிவர்மா வரையும் முதல் ஓவியமான தமயந்தி, உயிர் பெற்று நேரில் வருகிறாள்.
அதன் பின்னர் நடப்பதுதான் படத்தின் கதையாம். இதில் ரவிவர்மாவாக சந்தோஷ்
சிவன் நடிக்க, தமயந்தியாக, ரவிவர்மாவின் கனவு தேவதையாக பூர்ணா நடிக்கிறார்.
இது குறித்து பூர்ணா கூறுகையில், “சந்தோஷ் சிவனை ஹீரோவாக பார்க்க வியப்பாக
இருக்கிறது. சிறந்த ஒளிப்பதிவாளரான அவர் சிறந்த நடிகராகவும் இருக்கிறார்.
எனக்கு இப்படத்தில் நல்ல கேரக்டர். சிறப்பாக நடித்துள்ளேன். அதேபோல
கவர்ச்சியிலும் புகுந்து விளையாடியுள்ளேன்” என்கிறார்
நன்றி சினி மலர்
.
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: கவர்ச்சியில் புகுந்து விளையாடியிருக்கும் பூர்ணா..!

Post by Halfmoon on Tue Aug 10, 2010 9:11 pm

கவர்ச்சியில் புகுந்து விளையாடியிருக்கும் பூர்ணா..!

என்ன விளையாடினாங்க? கபடியா.. கில்லியா?
avatar
Halfmoon
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 184
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: கவர்ச்சியில் புகுந்து விளையாடியிருக்கும் பூர்ணா..!

Post by gunashan on Tue Aug 10, 2010 9:15 pm

@Halfmoon wrote: கவர்ச்சியில் புகுந்து விளையாடியிருக்கும் பூர்ணா..!

என்ன விளையாடினாங்க? கபடியா.. கில்லியா?

யோவ்...பாதி மூனு,, இவ்வளவு நேரம் மானிக் பாட்சாகிட்ட கொஞ்சிக்கிட்டு இருந்திங்க.........
திடீர்னு ஏன்யா பூர்ணாகிட்ட வந்தீங்க........கவர்ச்சி இழுக்குதோ.............. நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
avatar
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3805
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: கவர்ச்சியில் புகுந்து விளையாடியிருக்கும் பூர்ணா..!

Post by நவீன் on Tue Aug 10, 2010 9:16 pm

avatar
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4665
மதிப்பீடுகள் : 62

View user profile

Back to top Go down

Re: கவர்ச்சியில் புகுந்து விளையாடியிருக்கும் பூர்ணா..!

Post by gunashan on Tue Aug 10, 2010 9:18 pm


என்ன நவீன் தலையில அடிச்சிக்கிறீங்க, தல வழிக்குதா......ரெண்டு குத்தாட்டம் போடுங்க...எல்லாம் சரியாயிடும்.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3805
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: கவர்ச்சியில் புகுந்து விளையாடியிருக்கும் பூர்ணா..!

Post by Halfmoon on Tue Aug 10, 2010 9:24 pm

@gunashan wrote:
@Halfmoon wrote: கவர்ச்சியில் புகுந்து விளையாடியிருக்கும் பூர்ணா..!

என்ன விளையாடினாங்க? கபடியா.. கில்லியா?

யோவ்...பாதி மூனு,, இவ்வளவு நேரம் மானிக் பாட்சாகிட்ட கொஞ்சிக்கிட்டு இருந்திங்க.........
திடீர்னு ஏன்யா பூர்ணாகிட்ட வந்தீங்க........கவர்ச்சி இழுக்குதோ.............. நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


கவர்ச்சியும் இழுக்கல.. ஒரு கவுச்சியும் இழுக்கல.. புகுந்து விளையாடியிருக்கான்னு சொன்னவரு, என்ன விளையாட்டுன்னு சொல்லாம போயிட்டாரே.. அதான் கேட்டேன்.
மாணிக் பாட்சா எங்க ஊரு காரருங்க.. ரொம்பநாள ஆள காணோமேன்னு விசாரிச்சா.. உங்களுக்கு கொஞ்சுற மாதிரி தெரியுதோ? ம்.. ம் .. இருக்கட்டும் இருக்கட்டும்.. உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
avatar
Halfmoon
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 184
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: கவர்ச்சியில் புகுந்து விளையாடியிருக்கும் பூர்ணா..!

Post by gunashan on Tue Aug 10, 2010 9:30 pm

@Halfmoon wrote:
@gunashan wrote:
@Halfmoon wrote: கவர்ச்சியில் புகுந்து விளையாடியிருக்கும் பூர்ணா..!

என்ன விளையாடினாங்க? கபடியா.. கில்லியா?

யோவ்...பாதி மூனு,, இவ்வளவு நேரம் மானிக் பாட்சாகிட்ட கொஞ்சிக்கிட்டு இருந்திங்க.........
திடீர்னு ஏன்யா பூர்ணாகிட்ட வந்தீங்க........கவர்ச்சி இழுக்குதோ.............. நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


கவர்ச்சியும் இழுக்கல.. ஒரு கவுச்சியும் இழுக்கல.. புகுந்து விளையாடியிருக்கான்னு சொன்னவரு, என்ன விளையாட்டுன்னு சொல்லாம போயிட்டாரே.. அதான் கேட்டேன்.
மாணிக் பாட்சா எங்க ஊரு காரருங்க.. ரொம்பநாள ஆள காணோமேன்னு விசாரிச்சா.. உங்களுக்கு கொஞ்சுற மாதிரி தெரியுதோ? ம்.. ம் .. இருக்கட்டும் இருக்கட்டும்.. உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

ஆமா பாதிமூனு, ரியாட்ல என்னா நெல் விவசாயமா பண்ணுறீங்க?..... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
avatar
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3805
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: கவர்ச்சியில் புகுந்து விளையாடியிருக்கும் பூர்ணா..!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum