புதிய பதிவுகள்
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
53 Posts - 47%
heezulia
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
43 Posts - 38%
T.N.Balasubramanian
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
3 Posts - 3%
jairam
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
2 Posts - 2%
சிவா
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
1 Post - 1%
Manimegala
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
173 Posts - 49%
ayyasamy ram
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
136 Posts - 38%
mohamed nizamudeen
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
15 Posts - 4%
prajai
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
6 Posts - 2%
jairam
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
4 Posts - 1%
Jenila
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
3 Posts - 1%
Rutu
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதிக்கும் நம்பிக்கை

Page 1 of 2 1, 2  Next

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Aug 09, 2010 3:56 pm

அரசன் ராஜசேகரன் அவையில் அறிவுசார்
வரமான மந்திரிகள் உளர் தரமாய்.
அவருள் கூர்மதி மிக்கவர் மதிவாணன்,
நவமாய், நயமோடுரைப் பார்.

மன்னர் உள்பட மறைமுகப் போட்டி;
பின்னவரைப் பின்தள்ள முயற்சி என்றுமே.
தளரா மனதொடு தன்மேல் இவரும்
அளவிலா நம்பிக்கையு டனே

திட்டம் பலவும் திறம்படத் தீட்டி
சட்டமென அரசர் அன்று இட்டார்
'மாய மோதிரம் ஒன்று இன்பதுன்ப
மோய வகை தரவே !!!.

ஆறு திங்கள் அரசரிட்ட கெடு.
மாறா மதி வாணனும் தேறினார்
இதிலும். மோதிர முரைத்த சொற்றொடர்
இதுவும் கடந்து விடும்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 09, 2010 4:09 pm

V.Annasamy wrote:

ஆறு திங்கள் அரசரிட்ட கெடு.
மாறா மதி வாணனும் தேறினார்
இதிலும்.

மோதிர முரைத்த சொற்றொடர்
இதுவும் கடந்து விடும்.

கடைசி இரு வரிகள் புரியவில்லை...

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Aug 09, 2010 4:17 pm

Uma Thyagajan wrote:
V.Annasamy wrote:

ஆறு திங்கள் அரசரிட்ட கெடு.
மாறா மதி வாணனும் தேறினார்
இதிலும்.

மோதிர முரைத்த சொற்றொடர்
இதுவும் கடந்து விடும்.

கடைசி இரு வரிகள் புரியவில்லை...

குறிப்பாய் துன்பம் வரும்போது மனிதன் வருத்தப் படாமல் இருக்க வேண்டும். இன்பம் வரும்போதும் அதில் திளைக்க, துன்பமே வேண்டாமென வேண்டுவான். மோதி சொற்றொடர் இரண்டுக்கும் பொதுவாய், ஆறுதலாய், தேறுதலாய் ஆனதே. மதிக்கும் நம்பிக்கை Icon_smile மதிக்கும் நம்பிக்கை Icon_smile மதிக்கும் நம்பிக்கை Icon_smile

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Mon Aug 09, 2010 4:25 pm

ஹா ! ஹா! இதுகூட புரியல ! ஹா! ஹா! நெசமாவே புரியலையா! ஐயோ ! இப்படியுமா இருப்பாங்கா! இதுகூடத்தேரியாம?

ஆமா என்ன புரியலே ? எனக்கு இதுவே புரியல
//மாய மோதிரம் ஒன்று இன்பதுன்ப மோய வகை தரவே !!!.//
அப்புறம் தானே மத்தது எல்லாம்

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Mon Aug 09, 2010 4:27 pm

இப்படி விளக்கமா சொன்னாதானே புரியும்..... மகிழ்ச்சி

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Aug 09, 2010 4:34 pm

இங்கு mega star களெல்லாம் இருக்கும் போது விளக்க வேண்டிய அவசியம் இல்லயே. மதிக்கும் நம்பிக்கை Icon_smile மதிக்கும் நம்பிக்கை Icon_smile மதிக்கும் நம்பிக்கை Icon_smile மதிக்கும் நம்பிக்கை 677196 மதிக்கும் நம்பிக்கை 677196 மதிக்கும் நம்பிக்கை 677196 மதிக்கும் நம்பிக்கை 677196

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 09, 2010 4:37 pm

V.Annasamy wrote:
Uma Thyagajan wrote:
V.Annasamy wrote:

ஆறு திங்கள் அரசரிட்ட கெடு.
மாறா மதி வாணனும் தேறினார்
இதிலும்.

மோதிர முரைத்த சொற்றொடர்
இதுவும் கடந்து விடும்.

கடைசி இரு வரிகள் புரியவில்லை...

குறிப்பாய் துன்பம் வரும்போது மனிதன் வருத்தப் படாமல் இருக்க வேண்டும். இன்பம் வரும்போதும் அதில் திளைக்க, துன்பமே வேண்டாமென வேண்டுவான். மோதி சொற்றொடர் இரண்டுக்கும் பொதுவாய், ஆறுதலாய், தேறுதலாய் ஆனதே. மதிக்கும் நம்பிக்கை Icon_smile மதிக்கும் நம்பிக்கை Icon_smile மதிக்கும் நம்பிக்கை Icon_smile

அருமை!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

எனக்கு தமிழ் இலக்கணம் அந்த அளவுக்கு தெரியாது..
அதன் விளக்கம் கேட்டேன்..

சோகம்

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Aug 09, 2010 4:37 pm

megastar wrote:ஹா ! ஹா! இதுகூட புரியல ! ஹா! ஹா! நெசமாவே புரியலையா! ஐயோ ! இப்படியுமா இருப்பாங்கா! இதுகூடத்தேரியாம?

ஆமா என்ன புரியலே ? எனக்கு இதுவே புரியல
//மாய மோதிரம் ஒன்று இன்பதுன்ப மோய வகை தரவே !!!.//
அப்புறம் தானே மத்தது எல்லாம்

மாய மோதிரம் ஒன்று இன்பதுன்ப மோய வகை தரவே - மாய மோதிரம் ஒன்று பார்த்தவுடன் இன்பம், துன்பம் ஓய வகை(வழி) தர வேண்டும். மதிக்கும் நம்பிக்கை Icon_lol மதிக்கும் நம்பிக்கை Icon_lol

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Aug 09, 2010 4:50 pm

Uma Thyagajan wrote:
V.Annasamy wrote:
Uma Thyagajan wrote:
V.Annasamy wrote:

ஆறு திங்கள் அரசரிட்ட கெடு.
மாறா மதி வாணனும் தேறினார்
இதிலும்.

மோதிர முரைத்த சொற்றொடர்
இதுவும் கடந்து விடும்.

கடைசி இரு வரிகள் புரியவில்லை...

குறிப்பாய் துன்பம் வரும்போது மனிதன் வருத்தப் படாமல் இருக்க வேண்டும். இன்பம் வரும்போதும் அதில் திளைக்க, துன்பமே வேண்டாமென வேண்டுவான். மோதி சொற்றொடர் இரண்டுக்கும் பொதுவாய், ஆறுதலாய், தேறுதலாய் ஆனதே. மதிக்கும் நம்பிக்கை Icon_smile மதிக்கும் நம்பிக்கை Icon_smile மதிக்கும் நம்பிக்கை Icon_smile

அருமை!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

எனக்கு தமிழ் இலக்கணம் அந்த அளவுக்கு தெரியாது..
அதன் விளக்கம் கேட்டேன்..

சோகம்

மதிக்கும் நம்பிக்கை 678642 மதிக்கும் நம்பிக்கை 678642

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 09, 2010 4:51 pm

கவிதையும் அதனுடன் சலிக்காமல் அளித்த விளக்கமும் அருமை.. மதிக்கும் நம்பிக்கை 677196 மதிக்கும் நம்பிக்கை 677196 மதிக்கும் நம்பிக்கை 677196 மதிக்கும் நம்பிக்கை 677196 மதிக்கும் நம்பிக்கை 677196

மதிக்கும் நம்பிக்கை Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக