புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:25 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_c10இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_m10இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_c10இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_m10இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_c10 
29 Posts - 35%
prajai
இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_c10இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_m10இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_c10இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_m10இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_c10 
3 Posts - 4%
Jenila
இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_c10இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_m10இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_c10 
2 Posts - 2%
jairam
இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_c10இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_m10இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_c10இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_m10இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_c10இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_m10இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_c10 
1 Post - 1%
M. Priya
இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_c10இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_m10இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_c10இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_m10இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_c10இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_m10இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_c10இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_m10இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_c10 
7 Posts - 5%
prajai
இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_c10இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_m10இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_c10 
5 Posts - 4%
Jenila
இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_c10இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_m10இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_c10 
4 Posts - 3%
Rutu
இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_c10இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_m10இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_c10இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_m10இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_c10இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_m10இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி  Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை மின்சாரத்துக்காக ஈரான் உதவி

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Aug 10, 2010 10:11 am

வட மாகாணம் உட்பட இரண்டரை இலட்சம் குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கும் பாரிய மின் விநியோகத்திற்கான நிர்மாணப் பணிகளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கின்றார். 106 மில்லியன் அமெரிக்க டொலர் ஈரானிய நிதியுதவியுடன் இன்று குருநாகல் யாப்பஹவவில் இத்திட்டம் பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பிக்கப்படுவதுடன் உடனடியாகவே நூறு மின் கம்பங்கள் இன்று நாட்டப்படவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. பசில் ராஜபக்ஷவுடன் அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, ஜோன் செனவிரத்ன, பிரதியமைச்சர் டி. பி. ஏக்கநாயக்க உட்பட அமைச்சர்கள், துறைசார்ந்த முக்கிய ஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.

இலங்கையின் கிராமப்புற மின்சார திட்டத்துக்கு ஈரான் 106 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியுள்ளது. 1000 கிராமங்களுக்கு இத்திட்டம் மூலம் மின்சாரம் வழங்கப்படும். சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் குடியிருப்புகளுக்கு மின்சார வசதியை வழங்கும் இந்த திட்டத்தின் கீழ் வட மாகாணம் உள்ளிட்ட பல மாகாணங்கள் பயன்பெறுகின்றன. ஈரானின் பொருளாதார அபிவிருத்தி வங்கி இந்த திட்டத்துக்கான நிதியை வழங்குகிறது
.

முன்னதாக உமா ஓயா நீர் மின் திட்டம் மற்றும் 15 ஆயிரம் ஹெக்டயர் காணிக்கு நீர் வழங்கும் திட்டம் ஆகியவற்றுக்கு ஈரான் 450 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி உதவி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக