ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ரஜினியை நம்பி எத்தனை கோடி வேண்டுமானாலும் கொடுக்கலாம்-

View previous topic View next topic Go down

ரஜினியை நம்பி எத்தனை கோடி வேண்டுமானாலும் கொடுக்கலாம்-

Post by ரபீக் on Mon Aug 09, 2010 3:43 pm

சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் வெளியாகும் முன்பே பல சாதனைகளைப் படைத்து வருகிறது.

ஆடியோ உலகம் இதுவரை காணாத அளவு சிடிக்கள் விற்றுத் தீர்ந்த வண்ணம் உள்ளன. இன்னொரு பக்கம் இந்தப் படத்தின் மாநிலம் தழுவிய விற்பனை உரிமை பல கோடிகளுக்கு விற்றுச் சாதனைப் படைத்துள்ளது.

தெலுங்கில் ரோபோ என்ற பெயரில் வெளியாகும் எந்திரன் படத்துக்கு ரூ 30 கோடி விற்பனை உரிமையாக தரப்பட்டுள்ளதை முன்பே வெளியிட்டிருந்தோம். இந்த விலை இந்திய சினிமாவில் எந்த மொழியிலும் டப்பிங் படத்துக்கு தரப்பட்டதில்லை. இது ஒரு புதிய சரித்திரம் என்றே தெலுங்கு சினிமா உலகம் வர்ணிக்கிறது.

இந்தப் படத்தை வாங்கியிருப்பவர் சதலவாடா ஸ்ரீனிவாச ராவ். இவரது திருமலா திருப்பதி வெங்கடேஸ்வரா பிலிம்ஸ்தான் வாங்கிருக்கிறது.

எந்த நம்பிக்கையில் ஒரு டப்பிங் படத்துக்கு இவ்வளவு விலை கொடுத்தார் ஸ்ரீனிவாச ராவ்?

"ரஜினி - ஷங்கர் கூட்டணி மேல உள்ள நம்பிக்கைதான். சிவாஜி படம் இங்கே படைத்த வசூல் சாதனையை, பெரிய நடிகர்களின் ஒரிஜினல் தெலுங்குப் படம் கூட செய்ததில்லை. இன்றைய தேதிக்கு நாட்டிலேயே மிகவும் பவர்புல் நட்சத்திரம் என்றால் அது ரஜினி சார்தான். அவரை நம்பி எத்தனை கோடி வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

அடுத்து ஷங்கர், ஐஸ்வர்யா ராய். இருவருமே நம்பிக்கை நட்சத்திரங்கள். ஷங்கரின் படங்கள் தெலுங்கில் சோடை போனதே இல்லை. கலாநிதி மாறன் நிச்சயம் இந்தப் படத்தை பெருமளவில் புரமோட் பண்ணுவார்.

என் கணக்குப்படி ஒரே வாரத்தில் இந்த 30 கோடியை எடுத்துவிடுவேன். ஆந்திர முழுவதும் 600 திரையரங்குகளில் ரோபோவை ரிலீஸ் செய்கிறோம். திருட்டு டிவிடி வராமலிருக்க போதிய நடவடிக்கையும் எடுத்துள்ளோம்" என்கிறார் ஸ்ரீனிவாஸ ராவ்.

கேரளாவில்...

எந்திரன் படம் கேரளாவில் நேரடி தமிழ்ப் படமாக வெளியாகிறது. தமிழகத்தில் வெளியாகும் நேரத்திலேயே கேரளத்திலும் வெளியாகிறது. இந்தப் படத்துக்கு 'சிவாஜி'க்கு தந்ததை விட இருமடங்கு விலை தந்துள்ளார் கேரள விநியோகஸ்தர்.

கர்நாடகத்தில் இழுபறி?

ஆனால் கர்நாடகத்தில் மட்டும் இன்னும் விலை முடிவாகவில்லை என்று தெரிகிறது. சன் பிக்சர்ஸ் ரூ 8 கோடி வரை கேட்பதாகவும், விநியோகஸ்தர்கள் தரப்பில் இதற்கு இணக்கமான பதில் தரப்படவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
avatar
ரபீக்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: ரஜினியை நம்பி எத்தனை கோடி வேண்டுமானாலும் கொடுக்கலாம்-

Post by kalaimoon70 on Mon Aug 09, 2010 3:45 pm

நன்றி அன்பு மலர்
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: ரஜினியை நம்பி எத்தனை கோடி வேண்டுமானாலும் கொடுக்கலாம்-

Post by உமா on Mon Aug 09, 2010 3:48 pm

சூப்பர் ஸ்டாரை நம்பினோர் கை விட படார்...
ஜாலி நன்றி சியர்ஸ்
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: ரஜினியை நம்பி எத்தனை கோடி வேண்டுமானாலும் கொடுக்கலாம்-

Post by பிளேடு பக்கிரி on Mon Aug 09, 2010 3:50 pm

avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: ரஜினியை நம்பி எத்தனை கோடி வேண்டுமானாலும் கொடுக்கலாம்-

Post by Halfmoon on Mon Aug 09, 2010 4:12 pm

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடியே "கலெக்சனைப்" பார்த்திட்டாரு கலாநிதி.. எல்லாம் "தாத்தா"வோட ஐடியா. இனி சன் நெட் வொர்க்ள இருக்க எல்லா சேனல்லையும் 10 நிமிஷத்துக்கு ஒருதடவை படத்தோட ட்ரெய்லர பரபரப்பக்கிடுவாங்க (?).. ம் ம்.. என்ன ஒரு வில்லத்தனம்? கண்ணடி
avatar
Halfmoon
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 184
மதிப்பீடுகள் : 0

Post by பிளேடு பக்கிரி on Mon Aug 09, 2010 4:18 pm

@Halfmoon wrote:படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடியே "கலெக்சனைப்" பார்த்திட்டாரு கலாநிதி.. எல்லாம் "தாத்தா"வோட ஐடியா. இனி சன் நெட் வொர்க்ள இருக்க எல்லா சேனல்லையும் 10 நிமிஷத்துக்கு ஒருதடவை படத்தோட ட்ரெய்லர பரபரப்பக்கிடுவாங்க (?).. ம் ம்.. என்ன ஒரு வில்லத்தனம்? கண்ணடி

avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: ரஜினியை நம்பி எத்தனை கோடி வேண்டுமானாலும் கொடுக்கலாம்-

Post by gunashan on Mon Aug 09, 2010 4:39 pm

@பிளேடு பக்கிரி wrote:
@Halfmoon wrote:படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடியே "கலெக்சனைப்" பார்த்திட்டாரு கலாநிதி.. எல்லாம் "தாத்தா"வோட ஐடியா. இனி சன் நெட் வொர்க்ள இருக்க எல்லா சேனல்லையும் 10 நிமிஷத்துக்கு ஒருதடவை படத்தோட ட்ரெய்லர பரபரப்பக்கிடுவாங்க (?).. ம் ம்.. என்ன ஒரு வில்லத்தனம்? கண்ணடி

ரஜினிக்கு கோடி கோடியா கொடுத்துப்புட்டு, இந்தியாவுல கோடிக்கனக்கான பேரு...சாப்பாட்டுக்கு
தவியாய் தவிக்கிறாங்கலாம்......வாழ்க ரொபோ.....பாவம் இந்திய வல்லரசு....... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3805
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ரஜினியை நம்பி எத்தனை கோடி வேண்டுமானாலும் கொடுக்கலாம்-

Post by பிளேடு பக்கிரி on Mon Aug 09, 2010 4:48 pm

@gunashan wrote:

என்ன தலை எங்க போய்டீங்க ஆளை காணோம் ? இந்த மாதிரி கருது சொல்லத்தான் ஒரு ஆளை தேடிகிட்டு இருந்தோம்

avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: ரஜினியை நம்பி எத்தனை கோடி வேண்டுமானாலும் கொடுக்கலாம்-

Post by megastar on Mon Aug 09, 2010 4:49 pm

ஏன் சொல்லமாடீங்க! மலேசியாலே, பாடல் வெளியீடு விழா நடத்தி நீங்க காசு பாத்துடீங்க! இங்க என்ன கெடைக்கும், ..... அழுகை
avatar
megastar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 452
மதிப்பீடுகள் : 6

View user profile http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

Re: ரஜினியை நம்பி எத்தனை கோடி வேண்டுமானாலும் கொடுக்கலாம்-

Post by gunashan on Mon Aug 09, 2010 4:52 pm

@பிளேடு பக்கிரி wrote:
@gunashan wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@Halfmoon wrote:படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடியே "கலெக்சனைப்" பார்த்திட்டாரு கலாநிதி.. எல்லாம் "தாத்தா"வோட ஐடியா. இனி சன் நெட் வொர்க்ள இருக்க எல்லா சேனல்லையும் 10 நிமிஷத்துக்கு ஒருதடவை படத்தோட ட்ரெய்லர பரபரப்பக்கிடுவாங்க (?).. ம் ம்.. என்ன ஒரு வில்லத்தனம்? கண்ணடி

ரஜினிக்கு கோடி கோடியா கொடுத்துப்புட்டு, இந்தியாவுல கோடிக்கனக்கான பேரு...சாப்பாட்டுக்கு
தவியாய் தவிக்கிறாங்கலாம்......வாழ்க ரொபோ.....பாவம் இந்திய வல்லரசு....... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

என்ன தலை எங்க போய்டீங்க ஆளை காணோம் ? இந்த மாதிரி கருது சொல்லத்தான் ஒரு ஆளை தேடிகிட்டு இருந்தோம்

என்ன செய்யறது.....மச்சி.. கல்லக் கண்டா நாயக் கானோம்,,நாயக் கண்டா கல்லக் கானோம்ங்கிற கதையாப் போச்சுப் போ..........சொர்க்கத்துக்கு போயிட்டு வந்தோமையா.....நலமா பக்கிரி..? சியர்ஸ் சியர்ஸ்
avatar
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3805
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ரஜினியை நம்பி எத்தனை கோடி வேண்டுமானாலும் கொடுக்கலாம்-

Post by பிளேடு பக்கிரி on Mon Aug 09, 2010 4:54 pm

@megastar wrote:
@gunashan wrote:

ரஜினிக்கு கோடி கோடியா கொடுத்துப்புட்டு, இந்தியாவுல கோடிக்கனக்கான பேரு...சாப்பாட்டுக்கு
தவியாய் தவிக்கிறாங்கலாம்......வாழ்க ரொபோ.....பாவம் இந்திய வல்லரசு....... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
ஏன் சொல்லமாடீங்க! மலேசியாலே, பாடல் வெளியீடு விழா நடத்தி நீங்க காசு பாத்துடீங்க! இங்க என்ன கெடைக்கும், ..... அழுகை

ஆகா நம்ம குணா தலைக்கும் கிடைச்சிடுச்சா?

avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: ரஜினியை நம்பி எத்தனை கோடி வேண்டுமானாலும் கொடுக்கலாம்-

Post by gunashan on Mon Aug 09, 2010 5:00 pm

ஐயா மேகா, மலெசியாவுல யாரு காசு கொடுத்து பார்க்கலயா... தமிழ்நாட்டு சன் தாத்தா எங்களுக்கெல்லாம் பிரி டிக்கெட் போட்டுக்கொடுத்தாரு தெரியுமா...நம்புலனா பக்கிரியாண்ட கேட்டுப்பாரைய்யா..........நாங்க என்னாத்த காச பார்த்தோம்........ நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
avatar
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3805
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ரஜினியை நம்பி எத்தனை கோடி வேண்டுமானாலும் கொடுக்கலாம்-

Post by பிளேடு பக்கிரி on Mon Aug 09, 2010 5:02 pm

[quote="gunashan"]
@பிளேடு பக்கிரி wrote:
என்ன செய்யறது.....மச்சி.. கல்லக் கண்டா நாயக் கானோம்,,நாயக் கண்டா கல்லக் கானோம்ங்கிற கதையாப் போச்சுப் போ..........சொர்க்கத்துக்கு போயிட்டு வந்தோமையா.....நலமா பக்கிரி..? சியர்ஸ் சியர்ஸ்

நலம் தலை... ஆ வுண்ணா சொர்க்கம் சொர்க்கம் ன்னு சொல்றீங்களே... எங்கதான்யா போறீங்க

avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: ரஜினியை நம்பி எத்தனை கோடி வேண்டுமானாலும் கொடுக்கலாம்-

Post by பிளேடு பக்கிரி on Mon Aug 09, 2010 5:03 pm

[quote="gunashan"]
@பிளேடு பக்கிரி wrote:
ஐயா மேகா, மலெசியாவுல யாரு காசு கொடுத்து பார்க்கலயா... தமிழ்நாட்டு சன் தாத்தா எங்களுக்கெல்லாம் பிரி டிக்கெட் போட்டுக்கொடுத்தாரு தெரியுமா...நம்புலனா பக்கிரியாண்ட கேட்டுப்பாரைய்யா..........நாங்க என்னாத்த காச பார்த்தோம்........ நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

அரசியல்ல தான் காசு கொடுத்து ஆழ சேர்த்தா.... இங்கயுமா?

avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: ரஜினியை நம்பி எத்தனை கோடி வேண்டுமானாலும் கொடுக்கலாம்-

Post by gunashan on Mon Aug 09, 2010 5:05 pm

சொர்க்கம்னா தெரியாதா ? ஐயகோ......பக்கிரிக்கு சொர்க்கம்னா எங்கனு தெரியலயாம்.....யாராவது உதவிக்கு வாங்களேன்...... அழுகை
avatar
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3805
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ரஜினியை நம்பி எத்தனை கோடி வேண்டுமானாலும் கொடுக்கலாம்-

Post by பிளேடு பக்கிரி on Mon Aug 09, 2010 5:06 pm

@gunashan wrote:சொர்க்கம்னா தெரியாதா ? ஐயகோ......பக்கிரிக்கு சொர்க்கம்னா எங்கனு தெரியலயாம்.....யாராவது உதவிக்கு வாங்களேன்...... அழுகை

avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: ரஜினியை நம்பி எத்தனை கோடி வேண்டுமானாலும் கொடுக்கலாம்-

Post by gunashan on Mon Aug 09, 2010 5:07 pm

[quote="பிளேடு பக்கிரி"]
@gunashan wrote:
@பிளேடு பக்கிரி wrote:
ஐயா மேகா, மலெசியாவுல யாரு காசு கொடுத்து பார்க்கலயா... தமிழ்நாட்டு சன் தாத்தா எங்களுக்கெல்லாம் பிரி டிக்கெட் போட்டுக்கொடுத்தாரு தெரியுமா...நம்புலனா பக்கிரியாண்ட கேட்டுப்பாரைய்யா..........நாங்க என்னாத்த காச பார்த்தோம்........ நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

அரசியல்ல தான் காசு கொடுத்து ஆழ சேர்த்தா.... இங்கயுமா?

என்னத்த சொல்ல...லோகம் ரொம்ப கெட்டுப் போச்சுப்பா........ சோகம் சோகம் சோகம்
avatar
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3805
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ரஜினியை நம்பி எத்தனை கோடி வேண்டுமானாலும் கொடுக்கலாம்-

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum