புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோனியா, அத்வானி உள்பட 130 பேர் எம்பி நிதியை மக்களுக்கு ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை Poll_c10சோனியா, அத்வானி உள்பட 130 பேர் எம்பி நிதியை மக்களுக்கு ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை Poll_m10சோனியா, அத்வானி உள்பட 130 பேர் எம்பி நிதியை மக்களுக்கு ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை Poll_c10 
83 Posts - 55%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோனியா, அத்வானி உள்பட 130 பேர் எம்பி நிதியை மக்களுக்கு ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Aug 07, 2010 10:20 am

கடந்த ஆண்டு மே மாதம் மன்மோகன்சிங் அரசு இரண்டாம் முறையாக பதவி ஏற்றது. கடந்த ஜுன் மாதத்துடன், 14 மாதங்கள் கடந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி உள்பட 130 எம்.பி.க்கள், தொகுதி நிதியில் ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை என்று பாராளுமன்ற இணையதளத்தை சுட்டிக்காட்டி அரசு சார்பற்ற அமைப்பு கூறியுள்ளது.
நாட்டில் ஏராளமான ஏழைகள் உணவு கிடைக்காமல் பட்டினி கிடந்து உயிர் விடும் நிலையில், மத்திய அரசின் உணவு கிடங்குகளில் ஏராளமான உணவு தானியங்கள் மழையிலும், வெயிலிலும் நனைந்து வீணாவதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. அதுபோல, எம்.பி.க்கள் தங்கள் தொகுதியில் நலப்பணிகளுக்கும், மேம்பாட்டு பணிகளுக்கும் செலவிட ஒதுக்கப்பட்ட தொகுதி மேம்பாட்டு நிதி, பயன்படுத்தப்படாமல் வீணாக கிடக்கிறது என்ற அதிர்ச்சியான தகவல் தற்போது வெளியாகி உள்ளது. பாராளுமன்ற இணைய தளத்தை ஆய்வு செய்து ஓர் அரசு சார்பற்ற அமைப்பு இதை கண்டுபிடித்துள்ளது.

ஒவ்வொரு எம்.பி.க்கும் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.2 கோடி ஒதுக்கப்படுகிறது. இதை ரூ.3 கோடியாக உயர்த்த வேண்டும் என்று சில எம்.பி.க்கள் போராடி வரும் வேளையில், நூற்றுக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஒரு பைசா கூட இந்த நிதியில் பயன்படுத்தவில்லை.

கடந்த ஆண்டு மே மாதம் மன்மோகன்சிங் அரசு இரண்டாம் முறையாக பதவி ஏற்றது. கடந்த ஜுன் மாதத்துடன், 14 மாதங்கள் கடந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி உள்பட 130 எம்.பி.க்கள், தொகுதி நிதியில் ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை என்று பாராளுமன்ற இணையதளத்தை சுட்டிக்காட்டி, அந்த அரசு சார்பற்ற அமைப்பு கூறியுள்ளது.

மத்திய மந்திரிகள் பிரணாப் முகர்ஜி, சி.பி.ஜோஷி, சச்சின் பைலட், பா.ஜனதா மூத்த தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, ஷாநவாஸ் உசேன், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ், ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ், கர்நாடக முன்னாள் முதல்-மந்திரிகள் குமாரசாமி, தரம்சிங் ஆகியோரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

ராஷ்ட்ரீய லோக்தளம் தலைவர் அஜீத்சிங் உள்ளிட்ட 4 பேர், தலா ரூ.ஒரு லட்சமும், ஜெய்பால் ரெட்டி, சசிதரூர் உள்பட 8 பேர் தலா ரூ.2 லட்சமும், மத்திய மந்திரி ஜிதின் பிரசாதா உள்ளிட்ட 9 எம்.பி.க்கள் தலா ரூ.5 லட்சமும் செலவழித்துள்ளனர்.

அதே சமயத்தில், தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி மு.க.அழகிரி, அதிகமான நிதியை தனது தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு செலவழித்து முதலிடத்தை பிடித்துள்ளார். அவர் ரூ.1 கோடியே 24 லட்சத்தை தனது தொகுதிக்காக செலவிட்டுள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக, சபாநாயகர் மீரா குமார் ரூ.1 கோடியே 19 லட்சமும், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் ரூ.1 கோடியே 9 லட்சமும், மத்திய சட்ட மந்திரி வீரப்ப மொய்லி ரூ.1 கோடியும், மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் ரூ.97 லட்சமும் செலவழித்துள்ளனர்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக