புதிய பதிவுகள்
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 4:33 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 3:40 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:59 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:32 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:47 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 8:55 am

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 8:12 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 8:06 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 7:51 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 4:50 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 10:22 am

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 10:19 am

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 9:51 am

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Mon May 06, 2024 10:15 pm

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Mon May 06, 2024 10:05 pm

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Mon May 06, 2024 10:01 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 5:57 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 7:58 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 1:04 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 12:36 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 12:28 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:50 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 3:44 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 2:42 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 2:40 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:38 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:37 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:54 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:51 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_c10வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_m10வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_c10 
43 Posts - 52%
ayyasamy ram
வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_c10வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_m10வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_c10 
29 Posts - 35%
prajai
வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_c10வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_m10வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_c10வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_m10வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_c10 
3 Posts - 4%
Jenila
வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_c10வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_m10வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_c10 
2 Posts - 2%
jairam
வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_c10வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_m10வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_c10வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_m10வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_c10 
1 Post - 1%
M. Priya
வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_c10வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_m10வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_c10வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_m10வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_c10வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_m10வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_c10 
29 Posts - 20%
mohamed nizamudeen
வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_c10வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_m10வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_c10 
7 Posts - 5%
prajai
வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_c10வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_m10வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_c10 
6 Posts - 4%
Jenila
வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_c10வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_m10வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_c10 
4 Posts - 3%
Baarushree
வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_c10வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_m10வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_c10 
3 Posts - 2%
Rutu
வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_c10வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_m10வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_c10வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_m10வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_c10வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_m10வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_c10 
1 Post - 1%
viyasan
வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_c10வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_m10வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேணாம்ணே பணம்...குட்புக்கில் வடிவேலு!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Aug 06, 2010 8:19 pm

எந்திரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா மலேசியாவில் நடந்ததல்லவா. விழாவில் கலந்து கொள்ள அப்படத்தில் நடித்த நட்சத்திரங்களை மட்டுமல்ல, எல்லா டெக்னீஷியன்களையும் அழைத்துச் சென்றிருந்தார்களாம். அது கூட பெரிய விஷயமில்லை. பேட்டா கொடுத்ததோடு வேலை முடிந்தது என்று கழற்றி விடாமல் படத்தில் பணியாற்றிய லைட் மேன்களை கூட ஃபிளைட்டில் ஏற்றிக் கொண்டு போயிருக்கிறார்கள். அந்த ஊரை சுற்றிக்காட்டியும் அழைத்து வந்திருக்கிறது சன் பிக்சர்ஸ்.

இதுவரைக்கும் எத்தனையோ படங்களுக்கு உழைச்சிருக்கோம். பாடல் வெளியீட்டு விழாவுக்கு இன்விடேஷன் கூட கொடுக்க மாட்டாங்க. ஆனா எங்களை மதிச்சதோடு நிறுத்திக் கொள்ளாமல் ஃபிளைட்லயே கூட்டிட்டு போனாங்க என்று பெருமைப்படுகிறது தொழிலாளர் வர்க்கம்.

இதற்கிடையில் எந்திரனில் நடித்திராத நட்சத்திரங்களையும் அங்கே அழைத்துச் சென்றிருந்தார்கள். அதில் பலருக்கு கவுரவமான தொகையும் வழங்கப்பட்டதாம். அப்படி எந்திரனுக்கு சம்பந்தமில்லாத வடிவேலுவும் சென்றிருந்தார் விழாவுக்கு. அவருக்கும் ஒரு பெரும் தொகையை வழங்கியதாம் சன் பிக்சர்ஸ். ஆனால் அதை நாகரீகமாக மறுத்த வடிவேலு, இந்த நிகழ்ச்சியிலே கலந்துக்கறதே பெருமைண்ணே. எனக்கு எதுக்குண்ணே பணம் என்று மறுத்தாராம். அவ்வளவுதான் கலாநிதி மாறனின் குட் புக்கில் தனி இடம் கிடைத்துவிட்டது வடிவேலுவுக்கு.

வடிவேலுவை பெருமைப்படுத்தும் விதத்தில் அங்குள்ள ஏழு நட்சத்திர அந்தஸ்துள்ள விடுதியில் ரூம் போட்டு கொடுத்தார்களாம். எத்தனை நாளு வேணும்னாலும் தங்குங்க. செலவு நம்முடையது என்று கூறியும் இரண்டே நாளில் சென்னைக்கு திரும்பிவிட்டார் வடிவேலு. ஆசையாதான் இருந்திச்சு. ஆனா வேலை கெடக்குதுண்ணே, அதான் என்கிறார்!




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக