புதிய பதிவுகள்
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆக. 26 முதல் செப். 9 வரை குழந்தைகள் திரைப்பட விழா Poll_c10ஆக. 26 முதல் செப். 9 வரை குழந்தைகள் திரைப்பட விழா Poll_m10ஆக. 26 முதல் செப். 9 வரை குழந்தைகள் திரைப்பட விழா Poll_c10 
48 Posts - 44%
ayyasamy ram

46 Posts - 42%
prajai

4 Posts - 4%
mohamed nizamudeen

Jenila

2 Posts - 2%
kargan86
ஆக. 26 முதல் செப். 9 வரை குழந்தைகள் திரைப்பட விழா Poll_c10ஆக. 26 முதல் செப். 9 வரை குழந்தைகள் திரைப்பட விழா Poll_m10ஆக. 26 முதல் செப். 9 வரை குழந்தைகள் திரைப்பட விழா Poll_c10 
1 Post - 1%
jairam

Ammu Swarnalatha

D. sivatharan

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆக. 26 முதல் செப். 9 வரை குழந்தைகள் திரைப்பட விழா Poll_c10ஆக. 26 முதல் செப். 9 வரை குழந்தைகள் திரைப்பட விழா Poll_m10ஆக. 26 முதல் செப். 9 வரை குழந்தைகள் திரைப்பட விழா Poll_c10 
91 Posts - 55%

46 Posts - 28%

8 Posts - 5%

7 Posts - 4%

4 Posts - 2%
Baarushree
ஆக. 26 முதல் செப். 9 வரை குழந்தைகள் திரைப்பட விழா Poll_c10ஆக. 26 முதல் செப். 9 வரை குழந்தைகள் திரைப்பட விழா Poll_m10ஆக. 26 முதல் செப். 9 வரை குழந்தைகள் திரைப்பட விழா Poll_c10 
3 Posts - 2%
Rutu

ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆக. 26 முதல் செப். 9 வரை குழந்தைகள் திரைப்பட விழா

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Aug 06, 2010 2:36 pm

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் ஆக. 26-ம் தேதி முதல் செப். 9-ம் தேதி வரை
குழந்தைகள் திரைப்பட விழா நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியர் ச.
முனியநாதன் தெரிவித்துள்ளார். இந்திய குழந்தைகள் திரைப்படச்
சங்கம் சார்பில், நாகை மாவட்டத்தில் குழந்தைகள் திரைப்பட விழா நடத்துவது
குறித்த ஆலோசனைக் கூட்டம், நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் அண்மையில்
நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ச. முனியநாதன் தலைமை வகித்தார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர். வீராசாமி, செய்தி மக்கள் தொடர்பு
அலுவலர் சா. இளங்கோ, இந்திய குழந்தைகள் திரைப்பட சங்கப் பிரதிநிதி
ராதாகிருஷ்ணன், மாவட்டக் கல்வி அலுவலர்கள் ராமகிருஷ்ணன், கிரேஸ்
பிராங்க்ளின், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ஆர். குணசேகர், உதவி
மக்கள் தொடர்பு அலுவலர் ச. விக்னேஷ் மற்றும் திரையரங்க மேலாளர்கள் கலந்து
கொண்டனர். இக்கூட்டத்தின் நிறைவில் ஆட்சியர் தெரிவித்தது :
இந்திய குழந்தைகள் திரைப்படச் சங்கத்தின் சார்பில், பள்ளி மாணவ,
மாணவிகளின் அறிவு வளர்ச்சியைத் தூண்டும் வகையில், நாகை மாவட்டத்தில் உள்ள
திரையரங்குகளில் ஆக. 26-ம் தேதி முதல் செப். 9-ம் தேதி வரை கருத்துப்
படங்கள் திரையிடப்படவுள்ளது. ஆறு பேர் ஆர்ப்பாட்டம், செல்லம்,
ஹயாத், துபாஷி, மயேக்மிர்ஷா, சுந்தரகாண்ட மகாபாரதம், வெற்றிப் பாதை ஆகிய 7
திரைப்படங்கள் திரையிடப்படும். மாவட்டத்தில் உள்ள 17 திரையரங்குகளில்
சுழற்சி முறையில் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை 65 காட்சிகள்
திரையிடப்படும். பள்ளிக் குழந்தைகள் சுமார் 50 ஆயிரம் பேர்
இந்தத் திரைப்படங்களை இலவசமாக கண்டுகளிக்கும் வகையிலான ஏற்பாடுகளுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் ச. முனியநாதன்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக