ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பிரபல இயக்குனருக்கு நடிகை தந்த அவமானம்!

View previous topic View next topic Go down

பிரபல இயக்குனருக்கு நடிகை தந்த அவமானம்!

Post by ரபீக் on Thu Aug 05, 2010 12:51 pm

இரண்டே படங்கள். இமயமலை சைசுக்கு சிம்மாசனம் செய்து உட்கார வைத்தது தமிழ்சினிமா. ஆனால் காலம் கொடுத்த லட்ச ரூபாய் லாட்டரி சீட்டை, லாண்டரி பில்லாக்கி அலட்சிய படுத்தினார் அகத்தியன். காதல் கோட்டை, கோகுலத்தில் சீதை போன்ற அற்புதமான படங்கள் கொடுத்த அந்த அகத்தியனா இது ரசிகர்கள் கவலைப்படுகிற அளவுக்கு இருந்தது அவரது அடுத்தடுத்த படைப்புகள். போகட்டும்... இப்போது சின்னத்திரை பக்கம் வந்துவிட்ட அவருக்கு தேசிய விருது பெற்ற இயக்குனர் என்ற மரியாதையை கொடுக்க வேண்டுமல்லவா? ஆனால் அப்படி நடக்கிறதா என்று கவனித்தால் ஒரு ஃபுல் அடித்த கிர் ஏற்றுகிறது அங்கிருந்து வரும் செய்தி ஒன்று.

கன்னடத்தில் ஒரு சீரியல் இயக்குவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார் அகத்தியன். குட்டி பத்மினிதான் இந்த சீரியலின் தயாரிப்பாளர். படப்பிடிப்பு பெங்களுரு, மைசூர் போன்ற நகரங்களில் நடந்ததாம். சென்னையில் இருந்து பெங்களூர் போன அகத்தியனுக்கு ரயிலில் முதல் வகுப்பு டிக்கெட் போட்டார்களாம். படப்பிடிப்பு முடிந்து திரும்பியவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

இரண்டாம் வகுப்பில் ஏசி இல்லாத கேரேஜில் இடம் ஒதுக்கப்பட்டிருந்ததாம். படப்பிடிப்பில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டிருக்கலாம். மனத்தாங்கல் உருவாகியிருக்கலாம். அதற்காக சாதனை படைத்த ஒரு இயக்குனரை இப்படியா அவமானப்படுத்துவது? கொதிக்கிறார்கள் அவர் மீது இன்னமும் நம்பிக்கை வைத்திருக்கும் ரசிகர்கள்.
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: பிரபல இயக்குனருக்கு நடிகை தந்த அவமானம்!

Post by சிவா on Thu Aug 05, 2010 1:10 pm

அகத்தியன் ஏசியில் வந்தாலென்ன, ஓசியில் வந்தாலென்ன...! அவர் என்ன இவர்களுக்கு மாமனா? மச்சானா? கொதிப்பதற்கு...!!!

விவஸ்தைகெட்ட பத்திரிகைகள் எப்படித்தான் இவ்வாறு செய்திகளைத் திரிக்கிறார்களோ?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரபல இயக்குனருக்கு நடிகை தந்த அவமானம்!

Post by நவீன் on Thu Aug 05, 2010 1:17 pm

avatar
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4665
மதிப்பீடுகள் : 62

View user profile

Back to top Go down

Re: பிரபல இயக்குனருக்கு நடிகை தந்த அவமானம்!

Post by ராஜா on Thu Aug 05, 2010 1:21 pm

@சிவா wrote:அகத்தியன் ஏசியில் வந்தாலென்ன, ஓசியில் வந்தாலென்ன...! அவர் என்ன இவர்களுக்கு மாமனா? மச்சானா? கொதிப்பதற்கு...!!! விவஸ்தைகெட்ட பத்திரிகைகள் எப்படித்தான் இவ்வாறு செய்திகளைத் திரிக்கிறார்களோ?
நெத்தியடி ......
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பிரபல இயக்குனருக்கு நடிகை தந்த அவமானம்!

Post by பிளேடு பக்கிரி on Thu Aug 05, 2010 1:23 pm

@ராஜா wrote:
@சிவா wrote:அகத்தியன் ஏசியில் வந்தாலென்ன, ஓசியில் வந்தாலென்ன...! அவர் என்ன இவர்களுக்கு மாமனா? மச்சானா? கொதிப்பதற்கு...!!! விவஸ்தைகெட்ட பத்திரிகைகள் எப்படித்தான் இவ்வாறு செய்திகளைத் திரிக்கிறார்களோ?
நெத்தியடி ......

அவனவன் சாப்பாட்டுக்கு வலி இல்லாம இருக்கிறான்....



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: பிரபல இயக்குனருக்கு நடிகை தந்த அவமானம்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum