ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

“தொடர்ந்து நடிப்பேன். சினிமாவை விட்டு விலக மாட்டேன்'' - நயன்தாரா பேட்டி

View previous topic View next topic Go down

“தொடர்ந்து நடிப்பேன். சினிமாவை விட்டு விலக மாட்டேன்'' - நயன்தாரா பேட்டி

Post by நிசாந்தன் on Wed Aug 04, 2010 4:24 pm

ஆர்யா-நயன்தாரா ஜோடியாக நடித்து வந்த `பாஸ் என்ற பாஸ்கரன்` படத்தை வாசன் விசுவல் வென்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் கே.எஸ்.சீனிவாசன் தயாரித்து வந்தார். ராஜேஷ் எம். டைரக்டு செய்தார்.

இந்த படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு, சென்னை திரிசூலத்தில் உள்ள பின்னி மில்லில் நடந்தது. ஆர்யா-நயன்தாரா சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சியை டான்ஸ் மாஸ்டர் தினேஷ் படமாக்கிக் கொண்டிருந்தார்.

கடைசி `ஷாட்` படமாகி முடிந்ததும், படக் குழுவினர் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். உடனே ஒரு பெரிய `கேக்` வரவழைக்கப்பட்டது. அந்த `கேக்`கை ஆர்யா வெட்ட, அனைவரும் கைதட்டினார்கள்.

அப்போது, பட அதிபர் கே.எஸ்.சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

``பாஸ் என்ற பாஸ்கரன்` படம் மிக நன்றாக வந்து இருக்கிறது. திட்டமிட்டபடி, டைரக்டர் ராஜேஷ் 65 நாட்களில் இந்த படத்தை முடித்துக் கொடுத்து இருக்கிறார். பொதுவாக ஒரு படத்தை ஆரம்பிக்கும்போது பட அதிபருக்கும், டைரக்டருக்கும் இருக்கும் நட்பும், மரியாதையும் படம் முடியும்போது இருக்காது.

ஆனால் நானும், ராஜேசும் அருகருகே அமர்ந்து சிரித்து பேசுகிற அளவுக்கு, இந்த படத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. முழு படத்தையும் பார்த்த ஆர்யா, ``இந்த படத்தை எனக்கு கொடுத்து விடுங்கள்`` என்று தனது ஷோ பீப்பிள் நிறுவனத்துக்காக வாங்கி விட்டார். ஆர்யாவிடம் இருந்து இன்னும் அதிக விலை கொடுத்து, ரெட் ஜெயன்ட் நிறுவனத்துக்காக உதயநிதி ஸ்டாலின் வாங்கி இருக்கிறார்.``

இவ்வாறு கே.எஸ்.சீனிவாசன் கூறினார்.

``பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில், நான் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞனாக வருகிறேன். நயன்தாரா, கல்லூரி மாணவியாக வருகிறார். படத்தில், நெருக்கமான காதல் காட்சி இருக்கிறது. ஆனால், முத்த காட்சி கிடையாது. இந்த படம் என் அந்தஸ்தை மேலும் ஒரு படி உயர்த்தும் என்று எதிர்பார்க்கிறேன்.

`மதராசபட்டினம்` படத்தில், எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. படம் பார்த்துவிட்டு, டைரக்டர் பாலா என்னை பாராட்டினார். அந்த படத்தின் கதாநாயகி எமி படக் குழுவினர் அனைவரின் முன்னிலையில், ``உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...இந்த ஊர் பிடிச்சிருக்கு`` என்று என்னிடம் கூறியதால், எனக்கும் அவருக்கும் காதல் என்று வதந்தி பரப்பி விட்டார்கள். எமி உள்பட எந்த கதாநாயகியுடனும் எனக்கு காதல் இல்லை. திருமணம் பற்றி இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. காதல் திருமணத்தில் எனக்கு உடன்பாடு இருக்கிறது.``

மேற்கண்டவாறு ஆர்யா கூறினார்.

நயன்தாரா கூறியதாவது:-

``நான், சினிமாவை விட்டு விலகப் போவதாக சிலர் வதந்தி பரப்பி இருக்கிறார்கள். அதில், உண்மை இல்லை. தொடர்ந்து நடிப்பேன். 2 தெலுங்கு படங்களிலும், ஒரு தமிழ் படத்திலும் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அந்த படங்களை பற்றி இன்னும் ஒரு வாரத்தில் அறிவிப்பேன்.``

இவ்வாறு நயன்தாரா கூறினார்.
avatar
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 957
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: “தொடர்ந்து நடிப்பேன். சினிமாவை விட்டு விலக மாட்டேன்'' - நயன்தாரா பேட்டி

Post by நவீன் on Wed Aug 04, 2010 5:26 pm

avatar
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4665
மதிப்பீடுகள் : 62

View user profile

Back to top Go down

Re: “தொடர்ந்து நடிப்பேன். சினிமாவை விட்டு விலக மாட்டேன்'' - நயன்தாரா பேட்டி

Post by சிவா on Wed Aug 04, 2010 5:29 pm

நீங்கல்லாம் சினிமாவை விட்டு விலகிவிட்டால் எங்கு செல்வீர்கள் என்பது உங்களுக்கும் நன்றாகத் தெரியும்..!!! அதனால் வேறுவழியின்றி நடித்துதானே ஆக வேண்டும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: “தொடர்ந்து நடிப்பேன். சினிமாவை விட்டு விலக மாட்டேன்'' - நயன்தாரா பேட்டி

Post by ரபீக் on Wed Aug 04, 2010 5:31 pm

@சிவா wrote:நீங்கல்லாம் சினிமாவை விட்டு விலகிவிட்டால் எங்கு செல்வீர்கள் என்பது உங்களுக்கும் நன்றாகத் தெரியும்..!!! அதனால் வேறுவழியின்றி நடித்துதானே ஆக வேண்டும்.

அப்படி போடு தலை அருவாள
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: “தொடர்ந்து நடிப்பேன். சினிமாவை விட்டு விலக மாட்டேன்'' - நயன்தாரா பேட்டி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum