புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
20 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_c1020 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_m1020 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_c10 
37 Posts - 51%
heezulia
20 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_c1020 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_m1020 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_c10 
33 Posts - 45%
T.N.Balasubramanian
20 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_c1020 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_m1020 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_c10 
1 Post - 1%
rajuselvam
20 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_c1020 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_m1020 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
20 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_c1020 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_m1020 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
20 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_c1020 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_m1020 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
20 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_c1020 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_m1020 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
20 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_c1020 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_m1020 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
20 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_c1020 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_m1020 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_c10 
17 Posts - 2%
prajai
20 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_c1020 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_m1020 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
20 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_c1020 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_m1020 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_c10 
9 Posts - 1%
jairam
20 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_c1020 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_m1020 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
20 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_c1020 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_m1020 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_c10 
4 Posts - 1%
Jenila
20 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_c1020 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_m1020 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
20 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_c1020 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_m1020 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

20 ஆப்கானியர் எங்கே? மலேசியா தேடுகிறது


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Aug 04, 2010 4:02 pm

கோலாலம்பூர்: ஆப்கானிஸ்தானிலிருந்து மலேசியா வழியாக, ஆஸ்திரேலியாவிற்கு சட்ட விரோதமாகச் செல்ல முயற்சித்த 20 பேர், மலேசிய போலீஸ் பாதுகாப்பிலிருந்து நேற்று தப்பி விட்டனர். மலேசிய போலீஸ், நாடு முழுவதும் வலைவிரித்துத் தேடுகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள், இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் சட்ட விரோதமாக குடியேறுகின்றனர்.

அதற்காக, மலேசியா வழியாக, அவர்கள் பயணம் மேற்கொள்கின்றனர். கடந்த ஆண்டு, மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் இதுபற்றி கூறுகையில், சட்ட விரோதமாகக் குடியேறுபவர்களின் முக்கிய போக்குவரத்து இடமாக மலேசியா மாறி வருவதாகக் கவலை தெரிவித்திருந்தார். இந்த ஆண்டில் மட்டும் சட்டவிரோதமாக குடியேற வந்தவர்கள் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஒரு மாதம் முன்பு, ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 20 பேர், ஆஸ்திரேலியாவில் சட்ட விரோதமாகக் குடியேறுவதற்காக மலேசியா வந்தனர்.

அப்போது அவர்களை மலேசிய போலீசார் பிடித்து விமான நிலையத்திலுள்ள பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட மையத்தில் சிறை வைத்தனர். அவர்கள் 20 பேரும் நேற்று அந்த மையத்திலிருந்து தப்பி விட்டதாக, மலேசிய போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் மலேசியாவிலிருந்து இந்தோனேசியா வழியாக ஆஸ்திரேலியாவிற்குச் செல்ல திட்டமிட்டுள்ளதால், அவர்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம், 12 ஆப்கன் நாட்டவர் மற்றும் நான்கு மியான்மர் நாட்டவர், இதே மையத்திலிருந்து தப்பி ஓடி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக