புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_c10நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_m10நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_c10 
56 Posts - 50%
heezulia
நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_c10நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_m10நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_c10நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_m10நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_c10நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_m10நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_c10நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_m10நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_c10நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_m10நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_c10நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_m10நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_c10நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_m10நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_c10நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_m10நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_c10நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_m10நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_c10நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_m10நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_c10 
12 Posts - 2%
prajai
நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_c10நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_m10நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_c10நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_m10நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_c10 
9 Posts - 2%
jairam
நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_c10நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_m10நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_c10நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_m10நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_c10நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_m10நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_c10நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_m10நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 04, 2010 1:10 pm

மெல்போர்ன் : டீன்-ஏஜ் வயதினர் நெட்டை தொடர்ந்து பயன்படுத்தி, அதற்கு
அடிமையாகும் நிலைக்கு மாறிவருகின்றனர். அவ்வாறு அடிமையாகும் நிலைக்கு
மாறுபவர்களுக்கு, இரண்டு மடங்கு மனநிலை சம்பந்தமான நோய்களுக்கு
உள்ளாகின்றனர். இதற்கு முந்தைய ஆய்வுகளில், மணிக்கணக்கில் ஆன்லைனில்
இருப்பதால், அவர்கள் வேறு வேலைகளில் ஈடுபடமுடியாத நிலை ஏற்படும் என
கூறியிருந்தன. ஆனால் தற்போது, வெப் தொடர்ந்து பயன்படுத்துவதனால்,
மனஅழுத்தம் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விடலை பருவத்திற்கான சீன
பத்திரிக்கை ஒன்று, சராசரியாக 15வயதுடைய 1000 பேரிடம் ஆய்வு
மேற்கொண்டதில், பெரும்பாலானவர்கள் மன உளைச்லுக்கு ஆளாகி இருப்பதாக
தகவல்கள் வெளியிட்டுள்ளது. அவர்களிடம் மேற்கொண்ட கேள்வியில், ஆன்லைன்
உபயோகிப்பதற்கு முன் இருந்த மன நிலையும், ஆன்லைன் உபயோகித்தபின் இருந்த
மனநிலையும் குறித்த கேள்வியும் அடங்கியிருந்தது. 9மாத ஆய்விற்கு பிறகு,
சோதனை செய்ததில் 1000க்கு 87 பேர் மன தொய்வு அல்லது மனஉளைச்சலுக்கு ஆளாகி
இருந்தனர். சாதாரணமானவர்களை விட இன்டெர்நெட் பயன்படுத்தியவர்கள் இரண்டரை
முறை அதிக மனஉளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாக ஆராய்ச்சியாளர் தெரிவித்தார்.
இந்த ஆய்வை, ஆஸி., சிட்னியில் உள்ள லாரன்ஸ் லாம் மருத்துவ கல்லூரி,
சி-வென் பெங்க் கல்வி அமைச்சகம் மற்றும் சீனாவின் சன் யாட்-சென் பல்கலை.,
இணைந்து நடத்தியது. ஆய்வின் முடிவில், இளம் வயதினர் தொடர்ந்து
இன்டர்நெட்டை பயன்படுத்துவதனால், மனஉளைச்சல், மற்றும் மனநலன்களில்
பிரச்னைகள் ஏற்படும் என கருத்து தெரிவித்துள்ளது. நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Icon_eek நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Icon_eek நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Icon_eek நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Icon_eek நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Icon_eek

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 04, 2010 1:16 pm

சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Aug 04, 2010 1:23 pm

அப்பா நமக்கும் இதே கதிதானா......... நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  230655 நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  230655

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Aug 04, 2010 1:51 pm

arun_vzp wrote:அப்பா நமக்கும் இதே கதிதானா......... நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  230655 நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  230655

ஆமாம் நாங்களும் பொடி பசங்கதான்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 04, 2010 1:56 pm

maniajith007 wrote:
arun_vzp wrote:அப்பா நமக்கும் இதே கதிதானா......... நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  230655 நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  230655

ஆமாம் நாங்களும் பொடி பசங்கதான்

நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  168300 நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  168300 நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  168300




நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்  Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக