புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கம்ப்யூட்டர் மற்றும் கால்சென்டர் பணிகளை இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம் என அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவி ஏற்றார். அப்போது அங்கு 75 லட்சம் பேர் வேலை இழந்தனர். இதற்கு அடுத்த ஒரு மாதத்தில் மேலும் 6 லட்சம் பேர் வேலை இழந்தனர்.
இதற்கிடையே 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் பொருளாதார நிலை மிகவும் மோசமானது. பொருளாதார வளர்ச்சி குறைந்ததால் 80 லட்சம் பேர் வேலை இழந்தனர்.
இதனால் அதிபர் ஒபாமாவின் செல்வாக்கு சரிந்தது. அதை தூக்கி நிறுத்தும் வகையில் ஒமாபா அரசு புதிய பொருளாதார கொள்கையை அறிவித்தது. அதன்படி அமெரிக்காவில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு மட்டுமே வரிச்சலுகை அளிக்கப்படும். அமெரிக்காவில் இருந்து கொண்டு வெளிநாடுகளுக்கு பணிகளை வழங்கும் நிறுவனங்களுக்கு இச்சலுகை அளிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டது.
தற்போது இத்திட்டம் விரைவில் அதிரடியாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இத்தகவலை அட்லாண்டா நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிபர் ஒபாமா தெரிவித்தார்.
மேலும் அவர் பேசும் போது அமெரிக்காவில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு மட்டுமே வரிச்சலுகை அளிக்கப்படும். அமெரிக்காவில் இருந்து கொண்டு இந்தியா, சீனாவுக்கு வெளி பணிகள் வழங்கும் நிறுவனங்களுக்கு அச்சலுகை வழங்கப்பட மாட்டாது.
பொதுவாக இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு அமெரிக்க நிறுவனங்கள் கம்ப்யூட்டர் மற்றும் கால் சென்டர் பணிகளை வழங்குகின்றன. இந்த பணியில் இருநாட்டு ஊழியர்கள் பெருமளவில் பணியாற்றி வருகின்றனர்.
ஒபாமா அரசின் நடவடிக்கையால் இனி இந்தியாவில் உள்ள கம்ப்யூட்டர் மற்றும் கால்சென்டர் நிறு வனங்களும், அதில் பணி புரியும் ஊழியர்களும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
என்னமோ இந்தியா & சீனா இவங்களிடம் கால் சென்டர் வேலைகளை எங்களிடம் தாங்க என்று கெஞ்சுவது போல இவரு பிகு பண்ணுராறு ,
இதே வேலையை அமெரிக்கா ஆட்களை வைத்து செய்தால் வேலையும் தரமா இருக்காது சம்பளமும் பல மடங்கு அதிகம் தரவேண்டியிருக்கும் அதுனால தான இங்க வறீங்க ........
இதே வேலையை அமெரிக்கா ஆட்களை வைத்து செய்தால் வேலையும் தரமா இருக்காது சம்பளமும் பல மடங்கு அதிகம் தரவேண்டியிருக்கும் அதுனால தான இங்க வறீங்க ........
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உதயசுதா wrote:கால் சென்டர் வேலைகளை நம்பி இருந்தவங்க பொழப்பு போச்சா.
கால் சென்டர் போன என்ன ,கை சென்டர் இருக்குல்ல ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ராஜா wrote:என்னமோ இந்தியா & சீனா இவங்களிடம் கால் சென்டர் வேலைகளை எங்களிடம் தாங்க என்று கெஞ்சுவது போல இவரு பிகு பண்ணுராறு ,
இதே வேலையை அமெரிக்கா ஆட்களை வைத்து செய்தால் வேலையும் தரமா இருக்காது சம்பளமும் பல மடங்கு அதிகம் தரவேண்டியிருக்கும் அதுனால தான இங்க வறீங்க ........
ஆமாம் அதனால் தானே இந்தியர்களை தேடுகிறார்கள்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
சரியாக சொன்னிர்கள் அண்ணா இந்தியர்கள் தான் அதிக நேரம் வேலை செய்கிறார்கள் அமெரிக்கர்கள் குறைந்த நேர பணி அதிக சம்பளம்........அதனால் தான் கால் சென்டர் பணிகள் இந்தியாவுக்கு தருகிறார்கள்.........ராஜா wrote:என்னமோ இந்தியா & சீனா இவங்களிடம் கால் சென்டர் வேலைகளை எங்களிடம் தாங்க என்று கெஞ்சுவது போல இவரு பிகு பண்ணுராறு ,
இதே வேலையை அமெரிக்கா ஆட்களை வைத்து செய்தால் வேலையும் தரமா இருக்காது சம்பளமும் பல மடங்கு அதிகம் தரவேண்டியிருக்கும் அதுனால தான இங்க வறீங்க ........
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
arun_vzp wrote:சரியாக சொன்னிர்கள் அண்ணா இந்தியர்கள் தான் அதிக நேரம் வேலை செய்கிறார்கள் அமெரிக்கர்கள் குறைந்த நேர பணி அதிக சம்பளம்........அதனால் தான் கால் சென்டர் பணிகள் இந்தியாவுக்கு தருகிறார்கள்.........ராஜா wrote:என்னமோ இந்தியா & சீனா இவங்களிடம் கால் சென்டர் வேலைகளை எங்களிடம் தாங்க என்று கெஞ்சுவது போல இவரு பிகு பண்ணுராறு ,
இதே வேலையை அமெரிக்கா ஆட்களை வைத்து செய்தால் வேலையும் தரமா இருக்காது சம்பளமும் பல மடங்கு அதிகம் தரவேண்டியிருக்கும் அதுனால தான இங்க வறீங்க ........
பார்ரா..... வந்திட்டாரு கருத்து கந்தசாமி
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஐயோ நாராயண கொசு தொல்ல தாங்க முடியலப்பா........பிளேடு பக்கிரி wrote:arun_vzp wrote:சரியாக சொன்னிர்கள் அண்ணா இந்தியர்கள் தான் அதிக நேரம் வேலை செய்கிறார்கள் அமெரிக்கர்கள் குறைந்த நேர பணி அதிக சம்பளம்........அதனால் தான் கால் சென்டர் பணிகள் இந்தியாவுக்கு தருகிறார்கள்.........ராஜா wrote:என்னமோ இந்தியா & சீனா இவங்களிடம் கால் சென்டர் வேலைகளை எங்களிடம் தாங்க என்று கெஞ்சுவது போல இவரு பிகு பண்ணுராறு ,
இதே வேலையை அமெரிக்கா ஆட்களை வைத்து செய்தால் வேலையும் தரமா இருக்காது சம்பளமும் பல மடங்கு அதிகம் தரவேண்டியிருக்கும் அதுனால தான இங்க வறீங்க ........
பார்ரா..... வந்திட்டாரு கருத்து கந்தசாமி
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
arun_vzp wrote:ஐயோ நாராயண கொசு தொல்ல தாங்க முடியலப்பா........பிளேடு பக்கிரி wrote:arun_vzp wrote:சரியாக சொன்னிர்கள் அண்ணா இந்தியர்கள் தான் அதிக நேரம் வேலை செய்கிறார்கள் அமெரிக்கர்கள் குறைந்த நேர பணி அதிக சம்பளம்........அதனால் தான் கால் சென்டர் பணிகள் இந்தியாவுக்கு தருகிறார்கள்.........ராஜா wrote:என்னமோ இந்தியா & சீனா இவங்களிடம் கால் சென்டர் வேலைகளை எங்களிடம் தாங்க என்று கெஞ்சுவது போல இவரு பிகு பண்ணுராறு ,
இதே வேலையை அமெரிக்கா ஆட்களை வைத்து செய்தால் வேலையும் தரமா இருக்காது சம்பளமும் பல மடங்கு அதிகம் தரவேண்டியிருக்கும் அதுனால தான இங்க வறீங்க ........
பார்ரா..... வந்திட்டாரு கருத்து கந்தசாமி
மாப்ள குட்நைட் கொளுத்துங்க... கொசுவ விரட்டுங்க
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
ராஜா wrote:என்னமோ இந்தியா & சீனா இவங்களிடம் கால் சென்டர் வேலைகளை எங்களிடம் தாங்க என்று கெஞ்சுவது போல இவரு பிகு பண்ணுராறு ,
இதே வேலையை அமெரிக்கா ஆட்களை வைத்து செய்தால் வேலையும் தரமா இருக்காது சம்பளமும் பல மடங்கு அதிகம் தரவேண்டியிருக்கும் அதுனால தான இங்க வறீங்க ........
Similar topics
» “கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்” ஒபாமா அறிவிப்பு.!
» நடிகர் விஜய் படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம்
» இரண்டாம் இடத்தை ஏற்க மாட்டோம்: ஒபாமா
» இந்தியாவுக்கு ஆதரவு கொடுக்க இங்கிலாந்து சென்ற நடிகைகள்
» கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் பெங்களூரை முந்த வேண்டும்-ஒபாமா

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|