புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 18:47

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 16:58

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:43

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 16:15

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:38

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:21

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:56

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 14:11

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:33

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:26

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
5 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
40 Posts - 62%
heezulia
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
21 Posts - 32%
T.N.Balasubramanian
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐம்பெரும் பிடியில் சிக்கி.....

Page 1 of 3 1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 22 Aug 2010 - 17:17

ஐம்பெரும் பிடியில்...

ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Hindus-status

சாதி
சாதியை மதித்து சதிசெயும் அரசியல்
வாதியர் சூழ்ச்சியில் நீதியும் மறந்தது
மேதினியே சாதியின் பிடியில்! துன்பச்
சேதினை உடைப்பவர் யாரிங்கு சொல்வீர்!

சதியின் குழந்தைகள் சாதிக ளாயின
மதியில் வெல்லவே நீதி தேவையோ
விதியின் வந்ததாய் நின்று வாட்டிடும்
கதியை ஓட்டிட சேர்ந்து வாழுவோம்.

மதம்
மதமெனும் சகதியில் பாதங்கள் கழுவிடப்
பதமாய் வார்த்தனர் சலுகை நீரதை
மதமெனும் தீயதை மூ(ஊ)ட்டிக் கொளுத்தினர்
சிதைந்தது மானுடம் வெந்தது கருகியே...

இமயமும் குமரியும் இணைந்தஇப் பாரதம்
சமயங்கள் இணைந்திட வழியது தந்தது
தமயனும் தம்பியும் வேறு மதமெனில்
சுமந்திட்ட நம்தாய்க் கிழுக்கே அன்றோ?

மொழி
பேசிடும் பேச்சோ உணர்த்திடும் கருவியே
பூசியப் பூச்சினால் கண்டது பேதம்
மூ(ச்)சிடும் ஒலியினில் பேதம் உரைத்து
வீசினர் உயிர்களை மொழியெனும் வாளினால்...

குழலும் யாழும் இசையதில் வேறுதான்
துளையினில் விழுவது; நரம்பில் எழுவது;
இசையெனும் அமைப்பில் இரண்டும் வேறல
நசையுடன் பேசிட எம்மொழி தாழ்ந்தது?

நாடு
எல்லைகள் இன்றி அன்புப் பயிர்செய
தொல்லைகள் தருவதோ நாட்டுப் பற்றது?
நாடு என்பதே ’நடு’வின் தொடக்கமே!
நடுதல் என்பது அன்பை நடுவதே!

நாடுதல் என்றே கொள்ளினும் விரும்புதல்;
தேடுதல் என்றும் சொல்லலாம். எவர்க்கும்
வாடுதல் செய்யும் புன்மை தேடி
கேடுகள் செய்வரோ பகுத்தறி வாளர்?

பணம்
செல்வம் என்பது சிந்தை நிறைவது
போதும் என்பவன் செல்வன் ஆகிறான்
சூதெனும் பேயவன் ஏழை ஆகிறான்
பேதம் ஏனிதில்? வாதம் வீணதே!!

கன்று குடித்த மீதம் யாவையும்
நன்று தந்திடும் ஆவின்தன் பால்போல்
நின்று நிலைத்திடா நீசக் காசதை
சென்று சேர்த்திடும் ஏழை வயிறதில்!

ஐம்பெரும் பிடியில்
ஐம்பெரும் பிடியில் அகப்பட்ட மனிதன்
ஐயறிவுயிர் போல் திரிந்திடும் இழிநிலை
பையவே மாறிட வழியின்றி மேலும்
ஐந்தறிவும் நகும் பகுத்தறி யாநிலை

சொல்லவும் கூடலை சாதியும் சமயமும்
மொழியும் எல்லையும் பணமும் என்ற
ஐம்பிடி இறுக்கினில் தவித்திடும் மானுடன்
பகுத்தறி யாநிலை மெல்லவும் கூடலை!

ஆதிரா..

ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Tஐம்பெரும் பிடியில் சிக்கி..... Hஐம்பெரும் பிடியில் சிக்கி..... Iஐம்பெரும் பிடியில் சிக்கி..... Rஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun 22 Aug 2010 - 17:25

மிக மிக அருமையான வரிகளில் உங்களின் பற்று இதில் தெரிகிறது ஆதிரா....

சாதிகளை ஒழித்து மதவெறியை அழித்து அன்புமொழி உரைத்து தாய்நாட்டின் மீது அன்பெனும் நாடுதல் கொண்டு பணம் பணம் என்று ஆலாய் பறக்கும் நிலை மறந்து மனிதன் எப்போது மனிதனாவான் என்ற அருமையான கவிதை ஆதிரா.... தேவதை எழுதும் வரிகளில் உண்மையை சொல்லும் திண்மை தெரிகிறது.... ஆதங்கம் புரிகிறது... அன்பை அன்பின் மொழியில் உரைக்கும் அழகு தெரிகிறது...

அன்பு பாராட்டுக்கள் தேவதையே... முதல் பின்னூட்டம் ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா என்னுது ஓகே!!!!

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஐம்பெரும் பிடியில் சிக்கி..... 47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 22 Aug 2010 - 17:32

மஞ்சுபாஷிணி wrote:மிக மிக அருமையான வரிகளில் உங்களின் பற்று இதில் தெரிகிறது ஆதிரா....

சாதிகளை ஒழித்து மதவெறியை அழித்து அன்புமொழி உரைத்து தாய்நாட்டின் மீது அன்பெனும் நாடுதல் கொண்டு பணம் பணம் என்று ஆலாய் பறக்கும் நிலை மறந்து மனிதன் எப்போது மனிதனாவான் என்ற அருமையான கவிதை ஆதிரா.... தேவதை எழுதும் வரிகளில் உண்மையை சொல்லும் திண்மை தெரிகிறது.... ஆதங்கம் புரிகிறது... அன்பை அன்பின் மொழியில் உரைக்கும் அழகு தெரிகிறது...

அன்பு பாராட்டுக்கள் தேவதையே... முதல் பின்னூட்டம் ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா என்னுது ஓகே!!!!

ஹாய் கவிதையை இப்பத்தான் செப்பனிட்டுக் கொண்டு இருக்கிறேன்.. அதற்குள் பின்னூட்டமா? மிக்க நன்றி அன்புத் தோழி.. அதுவும் விளக்கமான பின்னூட்டத்திற்கு...என்ன ஆளையே காணல? கண்கள் பூத்து... ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Icon_eek ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Icon_eek

ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Tஐம்பெரும் பிடியில் சிக்கி..... Hஐம்பெரும் பிடியில் சிக்கி..... Iஐம்பெரும் பிடியில் சிக்கி..... Rஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun 22 Aug 2010 - 17:46

அன்பு பானுக்குட்டி அன்பு மலர் உங்களை தான் காக்கா தூக்கிட்டு போயிருச்சோன்னு கவலைல நான் அழுகை .. நேத்து தான் உங்க போட்டோ சேவ் செய்து வெச்சுக்கிட்டேனே..... ஜாலி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஐம்பெரும் பிடியில் சிக்கி..... 47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 22 Aug 2010 - 17:51

மஞ்சுபாஷிணி wrote:அன்பு பானுக்குட்டி அன்பு மலர் உங்களை தான் காக்கா தூக்கிட்டு போயிருச்சோன்னு கவலைல நான் அழுகை .. நேத்து தான் உங்க போட்டோ சேவ் செய்து வெச்சுக்கிட்டேனே..... ஜாலி
என் போட்டோ எங்கு கிடைத்தது? எப்ப என்னைக் காக்கா தூக்கிட்டு போச்சு? அப்பரம் எப்படி இங்கே கொண்டு வந்து போட்டுச்சு? சொல்லுங்க்ப்பா?

ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Tஐம்பெரும் பிடியில் சிக்கி..... Hஐம்பெரும் பிடியில் சிக்கி..... Iஐம்பெரும் பிடியில் சிக்கி..... Rஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun 22 Aug 2010 - 18:17

ஆதிராவை தேடி தேடி களைத்து ஒரு ஓரமா நின்றிருந்தபோது காக்கா வந்து சொல்லிச்சு காக்கா ஊச் ஆதிராக்குட்டியை என்று.....

அச்சச்சோ என்று சொன்னால் போ போ அழகு கவிதை இட்டிருக்கிறது ஆதிராக்குட்டி என்று சொல்லி இங்கேவழி காண்பித்துவிட்டது காக்கா.... அன்பு மலர்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஐம்பெரும் பிடியில் சிக்கி..... 47
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun 22 Aug 2010 - 19:29

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Power-Star-Srinivasan
avatar
Guest
Guest

PostGuest Sun 22 Aug 2010 - 19:33

மகிழ்ச்சி மகிழ்ச்சி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 22 Aug 2010 - 21:02

பிளேடு பக்கிரி wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி பி.ப. ஐம்பெரும் பிடியில் சிக்கி..... 154550

ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Tஐம்பெரும் பிடியில் சிக்கி..... Hஐம்பெரும் பிடியில் சிக்கி..... Iஐம்பெரும் பிடியில் சிக்கி..... Rஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun 22 Aug 2010 - 21:05

அருமையாக வடித்துள்ளீர்கள்.
மிக அருமை. நன்றி!!!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக