ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஊசி போடுற டாக்டருக்கே ஊசி பெண்டை நிமிர்த்திய டைரக்டர்!

View previous topic View next topic Go down

ஊசி போடுற டாக்டருக்கே ஊசி பெண்டை நிமிர்த்திய டைரக்டர்!

Post by ரபீக் on Tue Aug 03, 2010 4:47 pm

ஜே.கே.ரித்தீஷ் மாதிரி திடீரென்று அனைவரையும் திரும்பி பார்க்க வைப்பார்கள் சிலர். திரும்பிய இடத்திலெல்லாம் போஸ்டர் இருக்கும். திகட்ட திகட்ட விளம்பரங்கள் வரும். மொட்டை மாடியில் துணிக்கு பதிலாக கரன்ஸியை காய போட்டிருப்பார்களோ என்று அச்சத்தை ஏற்படுத்துகிற அளவுக்கு 'எடுத்து விடுவார்கள்' இஷ்டத்திற்கும்! டாக்டர் சீனிவாசனும் அந்த பிரிவை சார்ந்தவர்தான் என்கிறது அலுவலக அட்மாஸ்பியர். டீ கொடுக்கிற பையன் கழுத்திலும் கார்ப்பரேட் ஸ்டைலில் ஐடென்டிடி அட்டை!

ஏற்கனவே இரண்டு படங்களை எடுத்து ரீ ரெக்கார்டிங் முடித்த கையோடு தனது மூன்றாவது படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார் டாக்டர். முன்னே கேட்ட கதையை விடவும் பிரமாதமான கதையை சொன்னாரு ராம் பரத சக்கரவர்த்தி. அதனால் இந்த படத்தை முடிச்சு ரிலீஸ் பண்ணிட்டு மற்ற படங்களை அப்புறம் விடலாம்னு இருக்கேன் என்றார் சர்வசாதாரணமாக! இந்த படத்தின் பெயர் லத்திகா. அது என் பொண்ணு பேருங்க என்கிறார் சீனிவாசன்.

நான் கன்னடத்தில் இரண்டு படங்கள் இயக்கியிருக்கேன். இருந்தாலும் தாய் மொழியில் ஜெயிக்கறதுதானே திருப்தி. தயாரிப்பாளர்கள் கிடைக்காம அல்லாடிகிட்டு இருந்தப்போதான் டாக்டரை பார்க்கிற வாய்ப்பு கிடைச்சுது. நான் சொன்ன கதை அவருக்கும் பிடிச்சு போனதால முந்தைய பட வேலைகளை அப்படியே வச்சுட்டு இந்த படத்தை ஆரம்பிச்சாரு. செப்டம்பர்ல லத்திகா ரிலீஸ். நான் நேர்மையா வேலை பார்த்ததன் காரணமாக அவருடைய தயாரிப்பில் நான் இயக்கும் பூங்கொடி ஜன்னலில் என்ற படத்தையும் உடனே தொடங்குறோம் என்றார் பரதன்.

"ஒரு டாக்டர்ங்கிற முறையில எங்கிட்ட வர்றவங்களுக்கு ட்ரிட்மென்ட் கொடுத்திருக்கேன். ஆனால் லத்திகா படத்தில் சேசிங், பைட் என்று எனக்கே ஊசி போடுற அளவுக்கு பெண்டை நிமித்திட்டாரு டைரக்டர். என்ன பண்றது. நடிக்கணும்னு வந்தாச்சு. கஷ்ட நஷ்டங்களை பார்க்க முடியுமா?" என்றார் டாக்டர். ஆச்சர்யம் என்னன்னா இந்த லத்திகா படத்தின் டைரக்டரும் இவர்தான்!

அதானே... கஷ்ட நஷ்டங்களை பார்க்க முடியுமா என்றோம் நாமும்?!
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: ஊசி போடுற டாக்டருக்கே ஊசி பெண்டை நிமிர்த்திய டைரக்டர்!

Post by நவீன் on Tue Aug 03, 2010 6:22 pm

avatar
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4665
மதிப்பீடுகள் : 62

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum