ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...

Post by நிலாசகி on Mon Jul 20, 2009 11:32 pm

ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்........வியாபாரிகள் முதல் நடிகைகள் வரை ஜாதி பெயரை தந்து பெயரோடு இணைப்பதை பெருமையாக கருதுகின்றனர்...இது சரியா
வாடா இந்தியாவில் இது சகஜமாம் ஆனால் தென்னிந்தியாவை போல் அங்கு அவ்வளவு ஜாதி கொடுமைகள் நடக்கவில்லை........உங்கள் கருத்து
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...

Post by ரூபன் on Mon Jul 20, 2009 11:41 pm

சாதிகள் என்பது ஆதிமுதல் சமயவெரியர்களால் தங்களின் சுயநலத்துக்காக உருவாக்கப்பட்டதே இவை இன்ரும் இருப்பது ஒரு முட்டாள்த்தனம் என்றே குரவேண்டும்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...

Post by நிலாசகி on Mon Jul 20, 2009 11:46 pm

நான் தமிழன் என்று சொல்ல பெருமை படும் நாம் ஏன் நான் தேவன் நான் செட்டியார் என்று கூறக்கூடாது...தெரியாம தான் கேக்கிறேன்
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...

Post by ரூபன் on Mon Jul 20, 2009 11:50 pm

அப்ப நிங்கள் சாத்திய ஆதரிப்பவரா நண்பரே
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...

Post by நிலாசகி on Mon Jul 20, 2009 11:53 pm

நிச்சயமாக இல்லை.....ஒரு ஐயம் தான்.................அப்புறம் ஏன் வேலு பிள்ளை பிரகாபரன் என்று கூறுகிறார்கள்...
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...

Post by ரூபன் on Mon Jul 20, 2009 11:55 pm

அது வெறும் பெயரப்பா எதை கொண்டு யாரை யாருடன் ஒப்புடுகிரிங்கள்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...

Post by ரூபன் on Mon Jul 20, 2009 11:56 pm

அவர் சாதிய ஒலிக்கப்படுபட்டவர் வேறு
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...

Post by ரூபன் on Mon Jul 20, 2009 11:59 pm

தேவர் செட்டியார் என்பது ஒரு சாதியை குறிக்கும் சொல் என்னைப் பொறுத்தவரை அதில் எந்தப் பெருமையும் இல்லை என்றே கருதுகின்றேன்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...

Post by ஈழமகன் on Tue Jul 21, 2009 12:19 am

[You must be registered and logged in to see this link.] wrote:நிச்சயமாக இல்லை.....ஒரு ஐயம் தான்.................அப்புறம் ஏன் வேலு பிள்ளை பிரகாபரன் என்று கூறுகிறார்கள்...

நிலாசகி நீங்கள் அவரைபற்றி என்ன கூற விரும்புகிறீர்கள் என்பதை தெளிவாக்க கோளுங்கள் விடை கூறுகிறேன்.

வேலு பிள்ளை பிரகாபரன் என்ற பெயரில் என்ன பிழை கண்டீர்கள் என்ன சாதிப்பெயர் கண்டீர்கள்?

எனக்கு நிச்சயம் பதில் வேண்டும்.
எனக்கு நிச்சயம் பதில் வேண்டும்.
எனக்கு நிச்சயம் பதில் வேண்டும்.
எனக்கு நிச்சயம் பதில் வேண்டும்.
எனக்கு நிச்சயம் பதில் வேண்டும்.
எனக்கு நிச்சயம் பதில் வேண்டும்.


சாதி,மத,வர்க்க பேதம் இன்றி ஒரு உலகம் செய்ய பாடுபடுபவர் அவர்தன்.
avatar
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1523
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...

Post by ரூபன் on Tue Jul 21, 2009 12:36 am

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...

Post by நிலாசகி on Tue Jul 21, 2009 12:50 am

.........இங்கே இவரது பெயரை இங்கு இழுத்தது குற்றமாக கூட இருக்க கூடும்........ஆனால் ஜாதி பெயர் பழக்கம் நிச்சயம் குறையவேண்டும்........இன்றைய சமுதாயம் பெரியவர்களைத்தான் உதாரணமாக காட்டும்..................இது இப்பொழுது வேண்டுமானால் சிறிய பிரச்சனியாக தெரிய வரலாம்...ஆனால் இது விளைவிக்க போகும் கேடுகளை காலம தான் சொல்லும்
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...

Post by நிலாசகி on Tue Jul 21, 2009 12:52 am

எடுத்துக்காட்டாக காமராஜர் உயிருடன் இருந்த பொழுது அவர் ஜாதிகளுக்கு அப்பர் பட்டு வாழ்ந்தார் ஆனால் அவர் இறந்த பிறகு ஜாதி கட்சி தலைவராக பார்த்தது...முத்துராம லிங்க தேவரும் தான்
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...

Post by ரூபன் on Tue Jul 21, 2009 12:54 am

அதுக்கு ஏனுங்க தலைவரை இழுத்திங்கள்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...

Post by Guest on Tue Jul 21, 2009 8:03 am

ruban1 wrote:சாதிகள் என்பது ஆதிமுதல் சமயவெரியர்களால் தங்களின் சுயநலத்துக்காக உருவாக்கப்பட்டதே இவை இன்ரும் இருப்பது ஒரு முட்டாள்த்தனம் என்றே குரவேண்டும்

சரியா சொன்னீங்க ரூபன் சார் மகிழ்ச்சி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...

Post by Guest on Tue Jul 21, 2009 8:07 am

@நிலாசகி wrote:எடுத்துக்காட்டாக காமராஜர் உயிருடன் இருந்த பொழுது அவர் ஜாதிகளுக்கு அப்பர் பட்டு வாழ்ந்தார் ஆனால் அவர் இறந்த பிறகு ஜாதி கட்சி தலைவராக பார்த்தது...முத்துராம லிங்க தேவரும் தான்

ஆஹா

கிரேட் எஸ்கேப் அய்யோ, நான் இல்லை

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...

Post by thesa on Tue Jul 21, 2009 10:03 am

ஆரம்பகாலங்களில் ஒவ்வொருவரும் செய்யும் தொழில்களை அடிப்படையாக வைத்துதான் ஜாதி என்று ஒன்று பிறந்தது.

ஆனல் அதற்குப் பிறகு இன்றுவரை ஜாதியின் மேல் திணிக்கப்படும் அடக்குமுறையை மட்டுமே நான் எதிர்க்கிறேன்..
avatar
thesa
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 817
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...

Post by balagkkl on Tue Jul 21, 2009 10:59 am

உலகில் ஜாதி என்னும் பேய் அழிக்கபட வேண்டும்.
avatar
balagkkl
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 184
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...

Post by ramesh.vait on Tue Jul 21, 2009 12:02 pm

கூடாது comments
avatar
ramesh.vait
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1711
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...

Post by நிலாசகி on Tue Jul 21, 2009 3:06 pm

ruban1 wrote:அதுக்கு ஏனுங்க தலைவரை இழுத்திங்கள்
சரி விடுங்க தலைவர் என்று சொன்னவுடனே அவர்தான் ஞாபகத்துக்கு வந்தார்...இங்கு யாரையும் குறிப்பிட்டு காயப்படுத்த விரும்பவில்லை
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...

Post by ரூபன் on Tue Jul 21, 2009 3:11 pm

உடுட்டுக்கட்டை அடி வ
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...

Post by நிலாசகி on Tue Jul 21, 2009 3:12 pm

ruban1 wrote:உடுட்டுக்கட்டை அடி வ
ஆனா உனா ஆயுதத்த தூக்கிறது
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...

Post by ரூபன் on Tue Jul 21, 2009 3:16 pm

அது சரி பிரபாகரனைப்பற்றி நிங்கள் என்ன கேள்விப்பட்டு இருக்கிறிங்கள் நண்பரே அவர் ஏதும் சாதி சங்கம் அல்லது சாதிகாளைப்ப்றி பேசியதை நிங்கள் கேட்டதுண்டா என்ன? அவர்தான் தமிழினத்தலைவர் என்பதை எல்லோரும் ஏற்ருவிட்டோம் நிங்கள் ஏற்காதது அது உங்கள் உரிமை யாருடன் யாரை ஒப்பிடுகிறிர்கள் ஒரு சாதரண தமிழனுடன் குட கொலைஜரை ஒப்பிட முடியாது.ஏனெனில் அவன் மனிதனே அல்ல
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...

Post by ரூபன் on Tue Jul 21, 2009 3:17 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
ruban1 wrote:உடுட்டுக்கட்டை அடி வ
ஆனா உனா ஆயுதத்த தூக்கிறது

எனக்காக ஆயுதம் தூக்கினால் தான் தப்பு மற்றவருக்காக ஆயுதம் தூக்குவது தப்பில்லை
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...

Post by நிலாசகி on Tue Jul 21, 2009 3:20 pm

அவர் ஜாதியை பற்றி பேசியதை கேட்டதில்லை.....இங்கு பிரபாகரரை பற்றி அல்ல ஜாதி உணர்வை பற்றியே கேட்டிருக்கிறேன்..அவரது பொது வாழ்க்கை பற்றியோ...அவரின் வீரத்தை பற்றியோ சொல்லவில்லை.யாரையும் சொல்லவில்லை....இந்த இடத்தில் நீங்க பெயரை மட்டும் தான் பாக்கவேண்டும்.நான் ஏற்கனவே சொன்னது போல் காமராஜரை எடுத்து கொள்ளுங்கள்
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...

Post by ரூபன் on Tue Jul 21, 2009 3:22 pm

சரி அவரின் பெயரில் நிங்கள் என்ன சாதியைக்கண்டிர்கள் முதலில் அதை சொல்லுங்கள்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum