ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ஜாஹீதாபானு

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இமயமலை நதிகள் 20 ஆண்டில் வற்றும்

View previous topic View next topic Go down

இமயமலை நதிகள் 20 ஆண்டில் வற்றும்

Post by நிசாந்தன் on Tue Aug 03, 2010 11:03 am

சிங்கப்பூர் : இமயமலையில் இருந்து பாயும் நதிகள் அனைத்தம் அடுத்த 20 ஆண்டுகளில் வற்றிவிடும் ஆபத்து உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சர்வதேச தண்ணீர் வாரம் தொடர்பான நிகழ்ச்சிகள், சிங்கப்பூரில் நடைபெறுகிறது. அதில் இந்திய புவியியல் ஆராய்ச்சி குழு ஒன்றின் தலைவர் சந்தீப் வாஸ்லேகர் கூறியதாவது: உலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் மாற்றங்களால் இமயமலையில் பனிப் பாறைகள் வேகமாக உருகுகின்றன. அதனால், மலையில் உற்பத்தியாகி இந்தியா, சீனா, நேபாளம், வங்க தேசம் வழியாக பாயும் நதிகளில் நீர் வேகமாக குறைந்து வருகிறது.

அடுத்த 20 ஆண்டுகளில் அந்த நதிகள் வறண்டு விடும் ஆபத்து உள்ளது. நான்கு நாடுகளும் மொத்தம் 27,500 க்யூபிக் மீட்டர் அளவுக்கு தண்ணீர் இழப்பை சந்திக்கக்கூடும். இது நேபாளத்தில் இப்போது கிடைக்கும் ஒட்டுமொத்த நீரைவிட அதிகம். 20 ஆண்டுகளில் ஏற்படவுள்ள நதி நீர் இழப்பால் இந்தியா சீனாவில் 2050ம் ஆண்டுக்குள் நெல், கோதுமை உற்பத்தி 50 சதவீதம் குறைந்து விடும். அதனால், இந்தியா, சீனாவுக்கு மட்டும் ஆண்டுக்கு 20 முதல் 30 கோடி டன் அரிசி, கோதுமை இறக்குமதி செய்ய நேரிடும். இந்த தேவை அதிகரிப்பால் சர்வதேச உணவு சந்தையில் பெரும் நெருக்கடி ஏற்பட்டு, உணவு பொருட்கள் விலை பல மடங்கு உயரும். நதிகள் வறண்டு போகும் ஆபத்தால் அவற்றின் படுகையில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்கள் இடம்பெயர்வார்கள்
.

2050
ம் ஆண்டு வாக்கில் இப்படி சுமார் 10 கோடி பேர் இடம் மாறக்கூடும் என்று கணித்துள்ளோம் என்றார். இதே கருத்தை சர்வதேச தண்ணீர் வாரத்தில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்ற மேலும் பல நிபுணர்கள் தெரிவித்தனர்.
avatar
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 957
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum