புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 முன்னாள் போராளிகள் பெருமளவானோரை இல்லாதொழிக்க நடவடிக்கை ? Poll_c10 முன்னாள் போராளிகள் பெருமளவானோரை இல்லாதொழிக்க நடவடிக்கை ? Poll_m10 முன்னாள் போராளிகள் பெருமளவானோரை இல்லாதொழிக்க நடவடிக்கை ? Poll_c10 
31 Posts - 55%
heezulia
 முன்னாள் போராளிகள் பெருமளவானோரை இல்லாதொழிக்க நடவடிக்கை ? Poll_c10 முன்னாள் போராளிகள் பெருமளவானோரை இல்லாதொழிக்க நடவடிக்கை ? Poll_m10 முன்னாள் போராளிகள் பெருமளவானோரை இல்லாதொழிக்க நடவடிக்கை ? Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
 முன்னாள் போராளிகள் பெருமளவானோரை இல்லாதொழிக்க நடவடிக்கை ? Poll_c10 முன்னாள் போராளிகள் பெருமளவானோரை இல்லாதொழிக்க நடவடிக்கை ? Poll_m10 முன்னாள் போராளிகள் பெருமளவானோரை இல்லாதொழிக்க நடவடிக்கை ? Poll_c10 
1 Post - 2%
rajuselvam

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 முன்னாள் போராளிகள் பெருமளவானோரை இல்லாதொழிக்க நடவடிக்கை ? Poll_c10 முன்னாள் போராளிகள் பெருமளவானோரை இல்லாதொழிக்க நடவடிக்கை ? Poll_m10 முன்னாள் போராளிகள் பெருமளவானோரை இல்லாதொழிக்க நடவடிக்கை ? Poll_c10 
305 Posts - 45%

293 Posts - 43%

24 Posts - 4%

17 Posts - 3%
prajai
 முன்னாள் போராளிகள் பெருமளவானோரை இல்லாதொழிக்க நடவடிக்கை ? Poll_c10 முன்னாள் போராளிகள் பெருமளவானோரை இல்லாதொழிக்க நடவடிக்கை ? Poll_m10 முன்னாள் போராளிகள் பெருமளவானோரை இல்லாதொழிக்க நடவடிக்கை ? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
 முன்னாள் போராளிகள் பெருமளவானோரை இல்லாதொழிக்க நடவடிக்கை ? Poll_c10 முன்னாள் போராளிகள் பெருமளவானோரை இல்லாதொழிக்க நடவடிக்கை ? Poll_m10 முன்னாள் போராளிகள் பெருமளவானோரை இல்லாதொழிக்க நடவடிக்கை ? Poll_c10 
9 Posts - 1%
jairam
 முன்னாள் போராளிகள் பெருமளவானோரை இல்லாதொழிக்க நடவடிக்கை ? Poll_c10 முன்னாள் போராளிகள் பெருமளவானோரை இல்லாதொழிக்க நடவடிக்கை ? Poll_m10 முன்னாள் போராளிகள் பெருமளவானோரை இல்லாதொழிக்க நடவடிக்கை ? Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Jenila

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்னாள் போராளிகள் பெருமளவானோரை இல்லாதொழிக்க நடவடிக்கை ?

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Aug 02, 2010 11:26 pm

இராணுவத்திடம் சரணைந்த முன்னாள் போராளிகள் 1,350 பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடர இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடையதான குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே இவர்களுக்கு எதிரான வழக்குகள் தொடரப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. இவ்வாறு வழக்கு தொடர்வதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 650பேர் வவுனியா தடுப்பு முகாமிலும் ஏனைய 700பேரும் காலி, பூஸா முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறித்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இதேவேளை இராணுவத்திடம் பல நூற்றுக்கணக்கான போராளிகள் சரணந்த போதிலும் அவர்கள் குறித்த விபரங்கள் எதுவும் எந்தப் பதிவிலும் இல்லை என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் மக்களிடம் தெரிவித்திருகின்றனர். சரணடைந்தவர்களையும் உறவுகளைத் தேடுவோரையும் தொடர்புபடுத்தும் நடவடிக்கையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஈடுபட்டுவருகின்றமை தெரிந்ததே. இதன் அடிப்படையில் செஞ்சிலுவைச் சங்கத்தினரை நாடிய நூற்றுக்கணக்கான போராளிகளின் உறவினர்கள், போராளிகள் எந்த இடத்தில் இராணுவத்திடம் சரணைந்தனர் என்ற விபரங்களை வழங்கி அவர்கள் குறித்த தகவல்களைப் பெற்றுத் தருமாறு கேட்டிருந்தனர்
.

குறித்த விபரங்களைக் கொண்டு தேடுதல் நடத்திய செஞ்சிலுவைச்சங்கம், அவர்கள் பற்றிய விபரங்கள் எந்தப் பதிவிலும் இல்லை என இராணுவத் தரப்புத் தெரிவித்ததாக மக்களுக்கு கூறியுள்ளது. ஏற்கனவே சில ஆயிரம் போராளிகளை விடுதலை செய்துள்ள இராணுவம் தற்போது நீதிமன்றத்திற்கு 1,350 போராளிகளைக் கொண்டு செல்லவுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் மூலம் சர்வதேசத்திற்கு முன்பாக தம்மை நியாயப்படுத்த முற்படும் அரசு மறுபக்கத்தில் ஏனைய போராளிகளை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்க முனைவதை உணர முடிவதாக பொன்சேகாவிற்கு நெருக்கமான பெயர் குறிப்பிட விரும்பாத அரசியல்வாதி ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக