புதிய பதிவுகள்
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by ayyasamy ram Today at 16:55

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 9:40

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 8:43

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 8:38

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 22:59

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 21:21

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 21:19

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 21:18

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 21:16

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 21:14

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 21:12

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 21:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 21:08

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 18:28

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:10

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 17:53

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:46

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:41

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 16:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:47

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:25

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 15:49

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 14:42

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 11:23

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 11:16

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:56

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 10:53

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 10:52

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 22:15

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:52

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:48

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:04

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:36

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யுத்தம் முடிந்தாலும் வடக்கில் துப்பாக்கிநபர்கள் உள்ளனர் - ரொய்ட்டர் செய்தி நிறுவனம்! Poll_c10யுத்தம் முடிந்தாலும் வடக்கில் துப்பாக்கிநபர்கள் உள்ளனர் - ரொய்ட்டர் செய்தி நிறுவனம்! Poll_m10யுத்தம் முடிந்தாலும் வடக்கில் துப்பாக்கிநபர்கள் உள்ளனர் - ரொய்ட்டர் செய்தி நிறுவனம்! Poll_c10 
65 Posts - 58%
heezulia

41 Posts - 37%
mohamed nizamudeen

4 Posts - 4%
T.N.Balasubramanian

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யுத்தம் முடிந்தாலும் வடக்கில் துப்பாக்கிநபர்கள் உள்ளனர் - ரொய்ட்டர் செய்தி நிறுவனம்! Poll_c10யுத்தம் முடிந்தாலும் வடக்கில் துப்பாக்கிநபர்கள் உள்ளனர் - ரொய்ட்டர் செய்தி நிறுவனம்! Poll_m10யுத்தம் முடிந்தாலும் வடக்கில் துப்பாக்கிநபர்கள் உள்ளனர் - ரொய்ட்டர் செய்தி நிறுவனம்! Poll_c10 
107 Posts - 60%

62 Posts - 35%

6 Posts - 3%

4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யுத்தம் முடிந்தாலும் வடக்கில் துப்பாக்கிநபர்கள் உள்ளனர் - ரொய்ட்டர் செய்தி நிறுவனம்!

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue 3 Aug 2010 - 0:43

யுத்தம் முடிவடைந்து விட்டது. ஆனால் இலங்கையின் முன்னாள் யுத்த வலயமான வடக்கில் துப்பாக்கிகளுடன் ஆட்கள் தொடர்ந்து இருக்கின்றனர். மிகவும் குறைந்தளவிலான அடிப்படைச் சேவைகள் மற்றும் சிறிய தொகையிலான கடன்வசதிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், மீள் எழுச்சி என்பது மிகவும் மெத்தனமான போக்கிலேயே காணப்படுகிறது என்று ரொய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
:

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் அரசியல் தீர்வுகாணுமாறு வெளிமட்டத்திலிருந்து விடுக்கப்படும் அழைப்புகளை அதிகளவுக்கு புறக்கணித்த தன்மையே தென்படுகிறது. வடக்கின் வசந்தம் மூலம் பொருளாதார மீட்சியினூடாக இன ரீதியான பிளவுகளை நீக்க முடியுமென அரசாங்கம் கூறியிருந்த போதிலும் அரசியல் தீர்விற்கான அழைப்புகள் அலட்சியப்படுத்தப்பட்டவையாகவே அதிகளவுக்குக் காணப்படுகின்றன
.

தற்போதைய நிலைமை குறித்து நான் திருப்தியடைந்துள்ளேன். ஆனால், சுகாதார வசதிகள், குடிநீர், புகலிடம் போன்ற அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதனால் நாங்கள் நெருக்கடிகளைக் கடந்து செல்லவேண்டிய நிலைமை காணப்படுகிறது என்று மைக்கேல் ஜோர்ஜ் (வயது 36) என்ற விவசாயி கூறியுள்ளார்
.

தனது நெற் செய்கைக்காக அவர் 1 இலட்சம் ரூபாவைக் கடனாகப் பெற்றுள்ளார். வடக்கின் வசந்தத்திற்கு முக்கியமான விடயமாக மத்திய வங்கியானது வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற பிரதான நகரங்களில் புதிய வங்கிக் கிளைகளைத் திறப்பதற்கு அனுமதியளித்துள்ளது
.

கடன் வசதியை மக்களுக்கு அதிகரிக்க வேண்டிய தேவையுள்ளது. அதிகளவு வைப்பு மட்டம் இருக்கின்ற நிலையில் கடன் பெறுவோர் தொகை குறைவாகவே உள்ளது என்று மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் கே.ஜி.டி.டி.தீரசிங்க ராய்ட்டருக்குத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் பல வங்கிக் கிளைகளைத் திறப்பதற்கான விஜயத்தின் போது அவர் இதனைக் கூறியுள்ளார்
.

ஒரு விடயம் அங்கு மாற்றமடையாமல் உள்ளது. சீருடை அணிந்தவர்கள் துப்பாக்கிகளுடன் வீதிகளை ஆட்சி செய்கின்றனர். எனது மகன்மார் கிளிநொச்சியில் இருப்பதை நான் விரும்பவில்லையென என்.நவரட்ணம் (வயது 53) என்ற விவசாயி கூறியுள்ளார்
.

முன்னர் எமக்குப் புலிகளின் பிரச்சினைகள் இருந்தன. இப்போது எமக்கு இராணுவப் பிரச்சினைகள் உள்ளன. எம்மிடம் எதுமில்லை. எமது வீடு, சொத்துகள் எல்லாம் அழிந்துவிட்டன என்று அவர் கூறினார்
.

அவரின் மகன்மாரில் ஒருவர் தற்போதும் இராணுவத்தின் தடுப்புக் காவலில் உள்ளார். இராணுவத்தின் தடுப்புக் காவலில் உள்ள அநேகமானோர் தொழிற் பயிற்சி மற்றும் புனர்வாழ்வைப் பெற்றுவருகின்றனர். வீடுகளுக்குத் திரும்புவதற்கு இந்தப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஆனால், பலருக்கு வீடுகள் இல்லை
.

இங்கு எமக்கு எந்த வசதிகள் இல்லை என்று 43 வயதுடைய தாயான ராஜேஸ்வரி என்பவர் கூறினார். அவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது ஷெல் தாக்குதலினால் அவரது வலது கால் இல்லாமல் போய்விட்டது. தனது குடும்பத்தைச் சேர்ந்த சகலருமே காயமடைந்திருந்ததாக அவர் தெரிவித்தார். எமது சொத்துகள் எரிக்கப்பட்டுவிட்டன. எமது வீடு அழிந்துவிட்டது
.

நாம் இப்போது குடிசைக்குள் இருக்கின்றோம் என்று அப்பெண் கூறினார். எமக்கு உணவோ, பணமோ தேவையில்லை. ஆனால், மாடுகள், ஆடுகள் அல்லது கோழிகளைத் தந்து நாம் வாழ்வதற்கு எமக்கு யாராவது உதவி செய்யவேண்டுமென நாம் விரும்புகின்றோம் என்று அப்பெண் தெரிவித்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக