ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 Dr.S.Soundarapandian

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 Dr.S.Soundarapandian

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

நரை கூறிய அறிவுரை
 Dr.S.Soundarapandian

பூக்கும் நீரூற்று! - கவிதை
 Dr.S.Soundarapandian

துயரங்களும் தூண்களாகுமே !
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

urupinar arimugam
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

தாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை
 ayyasamy ram

வீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

குப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்
 Dr.S.Soundarapandian

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 Dr.S.Soundarapandian

ஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்
 ayyasamy ram

ஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்
 ayyasamy ram

இன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week

Admins Online

லட்சக்கணக்கில் விற்றுத் தீர்ந்த எந்திரன் சிடிகள்

View previous topic View next topic Go down

லட்சக்கணக்கில் விற்றுத் தீர்ந்த எந்திரன் சிடிகள்

Post by நவீன் on Mon Aug 02, 2010 2:45 pm




சூ
ப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எந்திரன் பட பாடல்கள் அமோக
வரவேற்பைப்பெற்றுள்ளன. கேசட்டுகள், சிடிகளைப் பெறுவதற்கு ரசிகர்கள் கடைகளை
மொய்த்துள்ளனர். இதுவரை லட்சக்கணக்கில் சிடிக்கள் விற்றுத் தீர்ந்துள்ளதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய்
நடிப்பில் ஷங்கர் இயக்கியிருக்கும் படம் எந்திரன். இதை சன் நெட்வொர்க்
தலைவரும் சன் பிக்சர்ஸ் அதிபருமான கலாநிதி மாறன் பிரமாண்டமாகத்
தயாரித்துள்ளார். இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய
பட்ஜெட்டில் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
பெரியவர்கள் முதல் குழந்தைகள்
வரை அனைவரையும் கவரும் வண்ணம், அதி நவீன தொழில் நுட்பத்துடன் படத்தை
இயக்குனர் ஷங்கர் உருவாக்கி உள்ளார். இதற்கான தொழில்நுட்ப பணிகள் மட்டும்
வெளிநாட்டில் பல மாதங்கள் நடந்து வந்தது.
இதனையடுத்து எந்திரன்
படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டன. வெளியான சிறிது நேரத்தில் சிடி
கடைகளில் ரசிகர்கள் கூட்டம் எந்திரன் படத்தின் பாடல் கேசட்களை வாங்க
அலைமோதியது. எந்திரன் படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம்பெறுகின்றன. புதிய
மனிதா, காதல் அணுக்கள், அரிமா அரிமா ஆகிய பாடல்களை கவிஞர் வைரமுத்து
எழுதியுள்ளார். கிளிமஞ்சாரோ என்ற பாடலை பா.விஜய்யும் இரும்பிலே ஒரு
இருதயம், பூம்பூம் ரோபாடா ஆகிய பாடலை கார்க்கியும் எழுதியுள்ளனர்.
இதுதவிர, சிட்டி டான்ஸ் ஷோகேஸ் என்ற பாடலை ராப் பாடகர் யோகி. பி, பிரவிண்
மணி, பிரதீப் விஜய் இணைந்து பாடியுள்ளனர். ஒவ்வொரு பாடலுக்கும்
வித்தியாசமான முறையில் இசை அமைத்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான். இதில் ரகுமானின்
மகள் கதிஜா, முதன் முறையாக புதிய மனிதா என்ற பாடலை ரகுமான்,
எஸ்.பி.பியுடன் இணைந்து பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. கேசட் வெளியான சில
மணி நேரத்தில் லட்சக்கணக்கில் கேசட்டுகள், சிடிக்கள் விற்றுத் தீர்ந்தன
என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4665
மதிப்பீடுகள் : 62

View user profile

Back to top Go down

Re: லட்சக்கணக்கில் விற்றுத் தீர்ந்த எந்திரன் சிடிகள்

Post by kalaimoon70 on Mon Aug 02, 2010 3:15 pm

மகிழ்ச்சி நன்றி

நமக்கு எல்லாம் இணையம் மூலம் கிடைத்துவிட்டது ........


Last edited by kalaimoon70 on Mon Aug 02, 2010 3:22 pm; edited 1 time in total
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: லட்சக்கணக்கில் விற்றுத் தீர்ந்த எந்திரன் சிடிகள்

Post by balakarthik on Mon Aug 02, 2010 3:19 pm

@kalaimoon70 wrote: மகிழ்ச்சி நன்றி

நமக்கு எல்லாம் இணையம் மூலம் கிடைத்துவிட்டது ........

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: லட்சக்கணக்கில் விற்றுத் தீர்ந்த எந்திரன் சிடிகள்

Post by kalaimoon70 on Mon Aug 02, 2010 3:21 pm

@kalaimoon70 wrote: மகிழ்ச்சி நன்றி

நமக்கு எல்லாம் இணையம் மூலம் கிடைத்துவிட்டது ........
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: லட்சக்கணக்கில் விற்றுத் தீர்ந்த எந்திரன் சிடிகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum