ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 seltoday

வேடனின் வடிவில் முருகன்
 சிவனாசான்

உலக மசாலா: சுவாரசியமான காதல்!
 சிவனாசான்

உணவுக்கு மட்டுமா உப்பு…
 சிவனாசான்

பெண் கல்விகட்டண சலுகை:பா.ஜ., தீர்மானம்
 சிவனாசான்

* கடவுளின் திருவுள்ளப்படியே உலகம் இயங்குகிறது.
 சிவனாசான்

10 நாள் திருவிழாவில், 10 ஆயிரம் நாய் பலி!
 ayyasamy ram

உலக மசாலா: என்ன கொடுமை இது?
 ayyasamy ram

பெண்களை பெண்களாகவே வளர்க்க வேண்டும்…!
 சிவனாசான்

ஆசிய ஜூனியர் மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு தங்கம்
 ayyasamy ram

மூளைக்கு தேவை பூண்டு
 ayyasamy ram

இது மாலை நேரத்து மயக்கம்
 ayyasamy ram

பண்ணாரி பொருள் என்ன?
 ayyasamy ram

ஆன்மாவை விடுவிக்கும் கழுகு
 பழ.முத்துராமலிங்கம்

உலகத்திலேயே மிக்க ஆற்றலுள்ள கருவி…!
 Mr.theni

முதியோர் காதல்
 பழ.முத்துராமலிங்கம்

அழிவை நோக்கி நியூட்டன் ஆப்பிள் மரம்
 ayyasamy ram

வேஷம் – கவிதை
 பழ.முத்துராமலிங்கம்

வெஜிடபிள் பிரெட்
 ayyasamy ram

ஆழ்கடல் அதிசயம் – ஹைக்கூ
 பழ.முத்துராமலிங்கம்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 Mr.theni

ஜோக்ஸ்
 பழ.முத்துராமலிங்கம்

பெற்றோர்கள்+குழந்தைகள்
 Mr.theni

பபுல் கம்மை விழுங்கினால்…!
 பழ.முத்துராமலிங்கம்

மகளிருக்கான டிப்ஸ்..
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான விடுகதைகள்
 ayyasamy ram

வீட்டுக்குறிப்பு
 ayyasamy ram

ஹார்மோன் பிரச்சனையா? இதோ வந்தாச்சு தீர்வு!
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 Mr.theni

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சிரிக்கிற சிரிப்புல உண்மை இருக்கணும் தத்துவம் பேசும் பிரகாஷ்ராஜ்!

View previous topic View next topic Go down

சிரிக்கிற சிரிப்புல உண்மை இருக்கணும் தத்துவம் பேசும் பிரகாஷ்ராஜ்!

Post by ரபீக் on Mon Aug 02, 2010 1:33 pm

டைரக்டர் சரணின் தம்பி குகன் இயக்குகிற படம்தான் இனிது இனிது. பிரகாஷ்ராஜின் டூயட் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. கிட்டதட்ட இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்டு வருகிற இ.இ இப்போது பாடல் வெளியீட்டு விழா வரைக்கும் வளர்ந்திருக்கிறது. விரைவில் வெளியிடும் முயற்சியில் இருக்கிறார் பிரகாஷ்ராஜ்.

தமிழ்நாட்டில் படம் எடுத்துவிட்டு பாடல் வெளியீட்டு விழாவை வெளிநாட்ல நடத்துறதெல்லாம் அவசியம் இல்லைன்னு நினைக்கிறேன் என்று ஆரம்பத்திலேயே வில்லங்கத்தை விதைத்த பிரகாஷ்ராஜ், படம் பற்றி பேசியது என்ன?

இமேஜ் மேலே எனக்கு நம்பிக்கை இல்ல. சிரிக்கிற சிரிப்புல உண்மை இருந்தா அது எல்லா முகத்துக்கும் பொருந்தும்னு நினைக்கிறவன் நான். இந்த காலத்து பசங்க நம்மளை மாதிரி இல்ல. ரொம்ப ஷார்ப்பா இருக்காங்க. அவங்க படிப்புலயும் எதிர்காலத்திலேயும் நம்ம தலையிட வேண்டிய அவசியமே இல்ல. அதையெல்லாம் சொல்ற படமா இந்த இனிது இனிது இருக்கும். பொதுவா பாடல் வெளியீட்டு விழாவை ஒரு இடத்தில வெளியிட்டுட்டு அடுத்த வேலையை பார்க்க போயிடுறதுதான் வழக்கம். நான் இந்த இனிது இனிது டீம்முடன் எல்லா கல்லு£ரிகளுக்கும் போக போறேன். அங்க இந்த பாடல் சிடிக்களை மாணவர்களுக்கு கொடுப்போம். இன்றைய சமுதாயம் பற்றி அந்த மாணவர்களுடன் விரிவாக விவாதம் பண்ணலாம்னு முடிவெடுத்திருக்கோம் என்றார்.

திருச்சி, தஞ்சை, மதுரை என்று பெரும் டூருக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார் பிரகாஷ்ராஜ். இந்த நிகழ்ச்சிக்கு அவரது வருங்கால மனைவி போனி வர்மாவும் வந்திருந்தார். இவங்க என்னோட சினேகிதி. மற்ற விஷயங்களை பிறகு பேசிக்கலாம். இப்போ படத்தை பற்றி மட்டும் பேசுவோம் என்ற பிரகாஷ்ராஜ் கூடுமானவரை போனியை நிருபர்கள் பக்கம் போக விடாமல் பார்த்துக் கொண்டார்.

avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: சிரிக்கிற சிரிப்புல உண்மை இருக்கணும் தத்துவம் பேசும் பிரகாஷ்ராஜ்!

Post by நவீன் on Mon Aug 02, 2010 1:39 pm

தமிழ்நாட்டில் படம் எடுத்துவிட்டு பாடல் வெளியீட்டு விழாவை வெளிநாட்ல
நடத்துறதெல்லாம் அவசியம் இல்லைன்னு நினைக்கிறேன் என்று ஆரம்பத்திலேயே
வில்லங்கத்தை விதைத்த பிரகாஷ்ராஜ்,
avatar
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4665
மதிப்பீடுகள் : 62

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum