புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் தீண்டாமை இன்னும் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை: ப.சிதம்பரம் Poll_c10தமிழகத்தில் தீண்டாமை இன்னும் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை: ப.சிதம்பரம் Poll_m10தமிழகத்தில் தீண்டாமை இன்னும் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை: ப.சிதம்பரம் Poll_c10 
83 Posts - 55%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan
தமிழகத்தில் தீண்டாமை இன்னும் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை: ப.சிதம்பரம் Poll_c10தமிழகத்தில் தீண்டாமை இன்னும் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை: ப.சிதம்பரம் Poll_m10தமிழகத்தில் தீண்டாமை இன்னும் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை: ப.சிதம்பரம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் தீண்டாமை இன்னும் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை: ப.சிதம்பரம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Aug 01, 2010 12:59 pm

தமிழகத்தில் தீண்டாமை இன்னும் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை. இரட்டை தம்ளர் முறை இன்றும் தொடர்கிறது. உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி ஆண், பெண் காதலித்தால் பிரச்னை ஏற்படுகிறது. அதனால் கௌரவக் கொலைகளும் நடக்கின்றன என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தலித்துகள், சிறுபான்மையின மக்கள் காங்கிரசில் இணைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், தியாகியுமான கக்கன் நூற்றாண்டு நிறைவு விழாவில் சிறப்பு மலரை வெளியிட்டு அவர் சனிக்கிழமை பேசியதாவது:

மதுரையில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் செல்லவேண்டும் என வைத்தியநாதய்யர் தலைமையில் நடைபெற்ற ஆலயப்பிரவேசத்தில் பங்கேற்றவர்களில் கக்கனும் ஒருவர். இச்சம்பவம் மிகப்பெரிய புரட்சியாகும். ஆனால், நாட்டில் இன்னும் பல இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி இல்லாத நிலை உள்ளது.

தமிழகத்தில் தீண்டாமை இன்னும் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை. இரட்டை தம்ளர் முறை இன்றும் தொடர்கிறது. உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி ஆண், பெண் காதலித்தால் பிரச்னை ஏற்படுகிறது. அதனால் கெüரவக் கொலைகளும் நடக்கின்றன. இங்கேயே இப்படி என்றால் பிகார், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களின் நிலையைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?

உத்தரப்பிரதேசத்தில் சத்துணவு பரிமாறும் பணிக்கு தாழ்த்தப்பட்டோரை நியமித்தால் உயர்ந்த சாதியினர், அப்பள்ளியிலிருந்து தங்களது குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்க்கும் அவல நிலை உள்ளது.

பொதுவாழ்வில் நேர்மையையும் தூய்மையையும் கடைபிடித்து வாழ்ந்தவர் கக்கன். சமுதாயக் கொடுமைகளை எதிர்த்துப் போராடியவர் அவர். அவரின் வாழ்க்கை வரலாற்றை இன்றைய இளம் தலைமுறையினருக்கு எடுத்துக்கூறவே நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது..

சாதி ஒழியவேண்டும் எனில் மக்கள் மனதில் புரட்சி ஏற்படவேண்டும். அதை ஜவாஹர்லால் நேரு, காமராஜர், அம்பேத்கர், ஜெகஜீவன்ராம் போன்ற தலைவர்கள் ஏற்படுத்தினர்.

தாழ்ந்தவன், உயர்ந்தவன் என்ற பேதத்தை நம்பாதவனே காங்கிரஸ்காரனாக இருக்கமுடியும். தீண்டாமை கொடுமை ஒழிக்கவேண்டும் என நினைப்பவனே காங்கிரஸ்காரனாக இருக்கமுடியும். ஆகவே தீண்டாமை உள்ளிட்ட சமூகக் கொடுமையை ஒழிக்க காங்கிரசார் பாடுபடவேண்டும்.
தமிழக இளைஞர் காங்கிரசில் 13 லட்சம் பேரில் பெரும்பான்மை தலித் சமூகத்தவர் எனக் கூறினர்.

தலித் இளைஞர்களுக்கு கூறுவது என்னவென்றால், தனிப்பாதையாக, கட்சியாக இருந்து எதையும் சாதிக்க முடியாது. இதுவே சிறுபான்மை இனத்துக்கும் பொருந்தும். தலித் தலைவர்கள் அரிய சாதனை நிகழ்த்தியது காங்கிரஸில் இணைந்து இருந்தபோதுதான்.

காங்கிரஸ் ஆட்சியில் காமராஜர் தலைமையிலான அரசில் இடம்பெற்றபோதுதான் கக்கன் பல அரிய சாதனையை நிகழ்த்தினார். எனவே தலித் மக்கள் சாதனை புரிய வேண்டுமானால் காங்கிரசுக்கு வரவேண்டும். தலித்துகள் சோனியா, ராகுல் தலைமையில் காங்கிரஸில் இணைந்தாலே, சாதனை நிகழ்த்த வாய்ப்பு ஏற்படும் என்றார்.

கக்கன் நூற்றாண்டு விழா மலரை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட, அதை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Aug 01, 2010 2:46 pm

தமிழகத்தில் தீண்டாமை இன்னும் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை: ப.சிதம்பரம் 678642

தமிழகத்தில் தீண்டாமை இன்னும் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை: ப.சிதம்பரம் Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக