புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Today at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு துளி கண்ணீரில்..... Poll_c10ஒரு துளி கண்ணீரில்..... Poll_m10ஒரு துளி கண்ணீரில்..... Poll_c10 
102 Posts - 53%
heezulia
ஒரு துளி கண்ணீரில்..... Poll_c10ஒரு துளி கண்ணீரில்..... Poll_m10ஒரு துளி கண்ணீரில்..... Poll_c10 
76 Posts - 40%
mohamed nizamudeen
ஒரு துளி கண்ணீரில்..... Poll_c10ஒரு துளி கண்ணீரில்..... Poll_m10ஒரு துளி கண்ணீரில்..... Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
ஒரு துளி கண்ணீரில்..... Poll_c10ஒரு துளி கண்ணீரில்..... Poll_m10ஒரு துளி கண்ணீரில்..... Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஒரு துளி கண்ணீரில்..... Poll_c10ஒரு துளி கண்ணீரில்..... Poll_m10ஒரு துளி கண்ணீரில்..... Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஒரு துளி கண்ணீரில்..... Poll_c10ஒரு துளி கண்ணீரில்..... Poll_m10ஒரு துளி கண்ணீரில்..... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஒரு துளி கண்ணீரில்..... Poll_c10ஒரு துளி கண்ணீரில்..... Poll_m10ஒரு துளி கண்ணீரில்..... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு துளி கண்ணீரில்..... Poll_c10ஒரு துளி கண்ணீரில்..... Poll_m10ஒரு துளி கண்ணீரில்..... Poll_c10 
42 Posts - 63%
heezulia
ஒரு துளி கண்ணீரில்..... Poll_c10ஒரு துளி கண்ணீரில்..... Poll_m10ஒரு துளி கண்ணீரில்..... Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
ஒரு துளி கண்ணீரில்..... Poll_c10ஒரு துளி கண்ணீரில்..... Poll_m10ஒரு துளி கண்ணீரில்..... Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ஒரு துளி கண்ணீரில்..... Poll_c10ஒரு துளி கண்ணீரில்..... Poll_m10ஒரு துளி கண்ணீரில்..... Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு துளி கண்ணீரில்.....


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jul 28, 2010 3:26 pm

ஒரு துளி கண்ணீரில்..... 8004054xRg2
உன் ஒற்றைக் கண்ணில்
உதிருகின்ற ஒரு துளிக் கண்ணீரில்
உதிரம் கொதிக்கிறது கண்ணே
உறங்க மறுக்கிறது என் கண்கள்

உயிராய் நானிருந்தும்
உடலை அகன்றிருக்க
உணர்வாய் நானிருந்தும்
உறவு துறந்திருக்க

என்மார்பில் முகம்பதித்து
எப்பொழுதும் துயர்நீத்தாய்
எட்டிநின்ற காரணத்தால்
எதற்காக கண்ணீர் வடிக்கிறாய்

தாலாட்டுப் பாடுகின்ற
தாயாக நான் மாறி
தாயவள் உனை நான்
தாங்கத்தான் மாட்டேனா

துடைத்துவிடு இப்பொழுது
துயரம்தான் மறந்துவிடு
துயில் கொண்டேனும்
துரத்திவிடு சோகங்களை

என்னுயிரே அழாதே
என்னிதயம் கலங்குதடி
எதார்த்தமான நாள் வந்து
எம் நிலை மாற்றுமடி....




நேசமுடன் ஹாசிம்
ஒரு துளி கண்ணீரில்..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jul 28, 2010 4:01 pm

ஒரு துளிக்கண்ணீருக்கு கூட எத்தனை மதிப்பு....
அந்த கண்ணீரில் தெரியும் உண்மையும் காதலும் அன்பும் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம் என்பதை மிக அழகான வரிகளில் சொன்ன விதம் அழகு ஹாசிம்....

தாயின் ஒரு துளிக்கண்ணீரில் மகன் தன் சுயநலம் தொலைப்பான்
காதலியின் ஒரு துளிக்கண்ணீரில் காதலன் தன் தனிமை மறப்பான்
மனைவியின் ஒரு துளிக்கண்ணீரில் கணவன் தன் ஏக்கம் பிரதிபலிப்பான்
கண்மணி மகளின் ஒரு துளிக்கண்ணீரில் தன் அகம்பாவம் அனைத்தும் உதறுவான்....

அழகிய வரிகளில் அன்பு இழைந்தோடுவதை காண்கிறேன் ஹாசிம்...

அன்பு பாராட்டுகள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரு துளி கண்ணீரில்..... 47
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Jul 28, 2010 4:18 pm

கண்ணீர் துளியில் உருவான ஹாசிமின் கவிதை அருமை
அன்பு வாழ்த்துக்கள்.



ஒரு துளி கண்ணீரில்..... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Jul 28, 2010 4:26 pm

மிக அருமையான வரிகள் வாழ்த்துக்கள் ஹாசிம் ஒரு துளி கண்ணீரில்..... 154550



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jul 28, 2010 7:11 pm

மஞ்சுபாஷிணி wrote:ஒரு துளிக்கண்ணீருக்கு கூட எத்தனை மதிப்பு....
அந்த கண்ணீரில் தெரியும் உண்மையும் காதலும் அன்பும் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம் என்பதை மிக அழகான வரிகளில் சொன்ன விதம் அழகு ஹாசிம்....

தாயின் ஒரு துளிக்கண்ணீரில் மகன் தன் சுயநலம் தொலைப்பான்
காதலியின் ஒரு துளிக்கண்ணீரில் காதலன் தன் தனிமை மறப்பான்
மனைவியின் ஒரு துளிக்கண்ணீரில் கணவன் தன் ஏக்கம் பிரதிபலிப்பான்
கண்மணி மகளின் ஒரு துளிக்கண்ணீரில் தன் அகம்பாவம் அனைத்தும் உதறுவான்....

அழகிய வரிகளில் அன்பு இழைந்தோடுவதை காண்கிறேன் ஹாசிம்...

அன்பு பாராட்டுகள்....

மிக்க நன்றி அக்கா
வழமைபோல் பின்னூட்டத்திற்கான விளக்கம் மிதமிஞ்சிய அன்பு வெளிப்பாடாக மிக சந்தோசம் அக்கா



நேசமுடன் ஹாசிம்
ஒரு துளி கண்ணீரில்..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Jul 28, 2010 7:16 pm

அருமையாக உள்ளது அண்ணா அன்பு பாராட்டுகள் ஒரு துளி கண்ணீரில்..... 677196 ஒரு துளி கண்ணீரில்..... 677196 ஒரு துளி கண்ணீரில்..... 677196



அன்புடன்
மீனா
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jul 28, 2010 8:26 pm

ஹாசிமின் இக்கவிதை வரிகள் என் அடிமனதில் பதிந்துவிட்டது ஹாசிம் என்னை கலங்க வைத்துவிட்டது.மிகவும் மிகவும் மிகவும் அருமையான வரிகள் ஹாசிம். ஒரு துளி கண்ணீரில்..... 67637 ஒரு துளி கண்ணீரில்..... 440806 ஒரு துளி கண்ணீரில்..... 599303 ஒரு துளி கண்ணீரில்..... 942





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jul 28, 2010 8:27 pm

அப்புகுட்டி wrote:கண்ணீர் துளியில் உருவான ஹாசிமின் கவிதை அருமை
அன்பு வாழ்த்துக்கள்.

நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
ஒரு துளி கண்ணீரில்..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Jul 28, 2010 8:28 pm

சூப்பர்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jul 28, 2010 8:30 pm

maniajith007 wrote:சூப்பர்

எது சூப்பர்மாமு. நீங்கள் திருமணம் ஆனவரா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக