உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by ayyasamy ram Today at 1:11 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Today at 12:58 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by சக்தி18 Today at 12:51 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Today at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Today at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Today at 12:31 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by சக்தி18 Today at 12:21 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Today at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Today at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Today at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Today at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Today at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Today at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Today at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Today at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Today at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Yesterday at 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Yesterday at 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Yesterday at 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» பாலித்தீன் சூட்!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்!
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» உலகின் மிகச்சிறிய கின்னஸ் சாதனையாளர் காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» பிரபாஸின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நல்ல நண்பர்கள் ஏன் தேவை?
by ayyasamy ram Yesterday at 7:23 am

» பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கோழி முட்டையிலிருந்து இன்சுலின்!
by ayyasamy ram Yesterday at 6:52 am

» பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா: உச்சநீதிமன்றம் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:46 am

» இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» மோடிக்கு குடியுரிமை இருக்கா?: ஆர்டிஐ.,யில் கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:40 am

» அமெரிக்காவில் ஹிந்தி பேசுவோர் அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 am

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Fri Jan 17, 2020 11:33 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by sethu756 Fri Jan 17, 2020 8:49 pm

» கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
by sethu756 Fri Jan 17, 2020 8:48 pm

» புத்தக தேவைக்கு...
by sethu756 Fri Jan 17, 2020 8:46 pm

» கோகுல் சேஷாத்ரி திருமாளிகை
by sethu756 Fri Jan 17, 2020 8:45 pm

» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...!!
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:19 pm

» அர்ஜூன்னுக்கு நடந்தது எல்லோருக்கும் நடக்கும்
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:04 pm

» வெள்ளிக்கிழமை பூஜை
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:01 pm

Admins Online

கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்.......

கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 3 Empty கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்.......

Post by மஞ்சுபாஷிணி on Sat Jul 31, 2010 11:32 am

First topic message reminder :

ஈகரை தமிழ் களஞ்சியம் நடத்திய கட்டுரைப்போட்டி -1 ல் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள்!

முதல் பரிசு: என்.கணேசன்

இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள்-சாத்தியமா? போட்டிக்கட்டுரை எண் - 018

இரண்டாவது பரிசு: கோவை மு.சரளாதேவி

பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! போட்டிக்கட்டுரை எண் - 006

மூன்றாவது பரிசு: M.நாகராஜன்

தியானமும் யோகமும்! போட்டிக்கட்டுரை எண் - 016

வெற்றிபெற்றவர்களுக்கும், போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 3 Empty Re: கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்.......

Post by krishnaamma on Sat Jul 31, 2010 4:31 pm

கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் , மற்றும் போட்டியில் ஆர்வத்துடன் பங்கு பெற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த
வாழ்த்துக்கள். அன்பு மலர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 3 Empty Re: கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்.......

Post by Aathira on Sat Jul 31, 2010 5:27 pm

கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 3 Thanks-rose-twist
கட்டுரைப் போட்டியில் பங்கேற்றவர்கள்,
பாராட்டு பெற்றவர்கள்,
பரிசு பெற்றவர்கள்

என்.கணேசன்,
கோவை மு.சரளாதேவி,
M.நாகராஜன்
ஆகிய அனைவருக்கும்
மனமார்ந்த வாழ்த்துக்களும்
நன்றியும்.

கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 3 154550 கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 3 154550 கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 3 154550
கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 3 154550

கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 3 Aகட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 3 Aகட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 3 Tகட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 3 Hகட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 3 Iகட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 3 Rகட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 3 Aகட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 3 Empty Re: கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்.......

Post by சிவா on Sat Jul 31, 2010 9:43 pm

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் கலந்து சிறப்பித்த, அனைத்து தமிழ் படைப்பாளர்களுக்கும் என் அன்பு வணக்கங்கள்! வளர்ந்துவரும் ஒரு சிறிய தளமான ஈகரை தமிழ் களஞ்சியம் நடத்திய போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளை சமர்ப்பித்த படைப்பாளர்களின் திறனுக்கு தலை வணங்குகிறேன்!

அதே நேரத்தில் அத்தனை கவிதை, கட்டுரைகளையும் படித்து எழுத்துப் பிழைகளைக் கூட மிகச் சரியாகக் கவனித்து தீர்ப்பளித்த நடுவர் குழுவில் அங்கம் வகித்த அன்பு சகோதரிகள் ஆதிரா, மஞ்சுபாஷிணி மற்றும் கலை சார் மூவருக்கும் என் வணக்கங்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

படைப்பாளர்கள் அனுப்பிய அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் மிகவும் தரமான படைப்புகளாக இருந்தது. உங்களின் திறமை மென்மேலும் பிரகாசிக்க வாழ்த்துகிறேன்! போட்டியில் வெற்றிபெற்ற படைப்புகள்தான் சிறந்த படைப்புகள் என்று கூற முடியாது. அனைத்து படைப்புகளுமே பரிசுபெறத் தகுதியானவைகள்தான் என்றால் மிகையாகாது! அடுத்தடுத்து நம் தளத்தில் நடைபெறும் போட்டிகளுக்கு இன்னும் அதிகமான வரவேற்புகள் இருக்கும் என நம்புகிறேன். பள்ளி மாணவ மாணவிகளும், கல்லூரி மாணவிகளும் போட்டியில் பங்குபெற்றது, படிக்கும் வயதிலேயே நம் சமுதாயத்தின் தூண்கள் அனைத்துத் துறைகளிலும் வல்லவர்கள் என்பது தெளிவாகிறது.

கலை சார் தேர்ந்தெடுத்துத் தந்த கவிதைப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளுக்கான தலைப்புகள் அனைவர் மத்தியிலும் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. எந்த தலைப்புகளை அளித்தாலும் எங்களால் தரமான படைப்புகளை தரமுடியுமென நிரூபித்துவிட்டீர்கள்.

தரமான ஒரு போட்டியை நடத்த உதவி புரிந்த ஈகரை தமிழ் களஞ்சியத்தின் அனைத்து உறவுகளுக்கும் நன்றி!

மேலும் நம் தளத்தின் கவிஞர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி:

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் அடுத்த முன்னேற்றமாக, நம் தளத்தின் கவிஞர்களின் சிறந்த கவிதைகளை புத்தகமாக வெளியிடும் முயற்சி செய்து வருகிறோம். அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஆதிரா விரைவில் வெளியிடுவார்கள்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 3 Empty Re: கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்.......

Post by சிவா on Sat Jul 31, 2010 9:48 pm

கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 3 Winner10

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 3 Empty Re: கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்.......

Post by சரவணன் on Sat Jul 31, 2010 9:50 pm

போட்டியில் பங்குபெற்ற மற்றும் வெற்றிபெற்ற அனைத்து உள்ளங்களுக்கும், அன்பு பாராட்டுக்கள்!!!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 3 Empty Re: கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்.......

Post by balakarthik on Sat Jul 31, 2010 10:11 pm

@சிவா wrote:ஈகரை தமிழ் களஞ்சியத்தின் அடுத்த முன்னேற்றமாக, நம் தளத்தின் கவிஞர்களின் சிறந்த கவிதைகளை புத்தகமாக வெளியிடும் முயற்சி செய்து வருகிறோம். அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஆதிரா விரைவில் வெளியிடுவார்கள்!

நல்ல முயற்சி, நம் தள கவிஞ்சர்களுக்கு மிகவும் பெருமை சேர்க்கும் முயற்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

http://www.eegarai.net

Back to top Go down

கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 3 Empty Re: கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்.......

Post by நிலாசகி on Sat Jul 31, 2010 10:27 pm

@balakarthik wrote:
@சிவா wrote:ஈகரை தமிழ் களஞ்சியத்தின் அடுத்த முன்னேற்றமாக, நம் தளத்தின் கவிஞர்களின் சிறந்த கவிதைகளை புத்தகமாக வெளியிடும் முயற்சி செய்து வருகிறோம். அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஆதிரா விரைவில் வெளியிடுவார்கள்!

நல்ல முயற்சி, நம் தள கவிஞ்சர்களுக்கு மிகவும் பெருமை சேர்க்கும் முயற்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 3 359383 கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 3 677196 கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 3 677196 கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 3 677196
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மதிப்பீடுகள் : 82

Back to top Go down

கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 3 Empty Re: கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்.......

Post by எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ on Mon Aug 02, 2010 3:37 am

முதல் பரிசு: என்.கணேசன்
இரண்டாவது பரிசு: கோவை மு.சரளாதேவி
மூன்றாவது பரிசு: ஆ.நாகராஜன்

முத்தான மூன்று கட்டுரைகள் வழங்கிய மூன்று முத்தமிழ் வித்தகர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 11/07/2010
மதிப்பீடுகள் : 0

http://hasaniyinkavidaigal.blogspot.com

Back to top Go down

கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 3 Empty Re: கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்.......

Post by velang on Tue Aug 03, 2010 7:15 am

@மஞ்சுபாஷிணி wrote:
ஈகரை தமிழ் களஞ்சியம் நடத்திய கட்டுரைப்போட்டி -1 ல் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள்!

முதல் பரிசு: என்.கணேசன்

இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள்-சாத்தியமா? போட்டிக்கட்டுரை எண் - 018

இரண்டாவது பரிசு: கோவை மு.சரளாதேவி

பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! போட்டிக்கட்டுரை எண் - 006

மூன்றாவது பரிசு: M.நாகராஜன்

தியானமும் யோகமும்! போட்டிக்கட்டுரை எண் - 016

வெற்றிபெற்றவர்களுக்கும், போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்

வெற்றிபெற்றவர்கள் அனைவருக்கும இனிய நல்வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்,
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1591
இணைந்தது : 12/03/2010
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 3 Empty Re: கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்.......

Post by தஞ்சை.முரளி on Tue Aug 03, 2010 9:37 am

வெற்றி பெற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்........... வாழ்க வளமுடன்
தஞ்சை.முரளி
தஞ்சை.முரளி
பண்பாளர்

பதிவுகள் : 148
இணைந்தது : 17/02/2010
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 3 Empty Re: கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்.......

Post by கலைவேந்தன் on Tue Aug 03, 2010 3:45 pm

@balakarthik wrote:
@சிவா wrote:ஈகரை தமிழ் களஞ்சியத்தின் அடுத்த முன்னேற்றமாக, நம் தளத்தின் கவிஞர்களின் சிறந்த கவிதைகளை புத்தகமாக வெளியிடும் முயற்சி செய்து வருகிறோம். அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஆதிரா விரைவில் வெளியிடுவார்கள்!

நல்ல முயற்சி, நம் தள கவிஞ்சர்களுக்கு மிகவும் பெருமை சேர்க்கும் முயற்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சொல்லஏஇல்ல...? கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 3 677196
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 3 Empty Re: கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்.......

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை